ミ💖 இறைவி 💖彡 (@iraivi_iniyaal) 's Twitter Profile
ミ💖 இறைவி 💖彡

@iraivi_iniyaal

அச்சமில்லை மனமே 🖤❤️

ID: 1739883997696757760

calendar_today27-12-2023 05:41:05

3,3K Tweet

238 Takipçi

269 Takip Edilen

ミ💖 இறைவி 💖彡 (@iraivi_iniyaal) 's Twitter Profile Photo

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் ஆன்லைனில் ரூ.4,180-க்கு விற்பனை! #DMK #KalaignarForever

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் ஆன்லைனில் ரூ.4,180-க்கு விற்பனை!

#DMK #KalaignarForever
Kalaignar Seithigal (@kalaignarnews) 's Twitter Profile Photo

#BREAKING | செப்.28 ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆலைக்கு அடிக்கல்! செப்.28 ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #CMStalin | #Dmk | #Tngovt | #KalaignarSeithigal

ミ💖 இறைவி 💖彡 (@iraivi_iniyaal) 's Twitter Profile Photo

பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்களை போடாதீர்கள் - Kanimozhi (கனிமொழி) எம்.பி 🔥 #DMK #ANNA #Periyar #Kalaignar

பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்களை போடாதீர்கள் - <a href="/KanimozhiDMK/">Kanimozhi (கனிமொழி)</a> எம்.பி  🔥

#DMK #ANNA #Periyar #Kalaignar
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

திமுக முப்பெரும் விழா என்பது வெறும் கட்சி விழா அல்ல; அது கழக உடன்பிறப்புகளின் விழா! திமுகவின் 75வது பவளவிழா நடைபெறும் முப்பெரும் விழாவுக்காக தயாராகி வரும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கம். கழக உடன்பிறப்புகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்க வாரீர்... #DMK75

திமுக முப்பெரும் விழா என்பது வெறும் கட்சி விழா அல்ல; அது கழக உடன்பிறப்புகளின் விழா!

திமுகவின் 75வது பவளவிழா நடைபெறும் முப்பெரும் விழாவுக்காக தயாராகி வரும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கம்.

கழக உடன்பிறப்புகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்க வாரீர்... 

#DMK75
Priya ~ The Fly Girl (@priyatheflygirl) 's Twitter Profile Photo

Festivals where BJP is in government — Riots, hate speech for minorities Festivals in NON-BJP states — Joy, dance, music, celebration by the people from all communities Happy Onam! x.com/i/spaces/1ZkJz…

Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

75 ஆண்டுகால இயக்கமான நம் #திமுக வின் மிகப் பெரிய பலம், தொண்டனின் பணியைப் பாராட்டி அங்கீகரிக்கும் தலைமையின் பெருந்தன்மை தான். #பேரறிஞர்_அண்ணா, தாத்தா தலைவர் #கலைஞர் வழியில் #திராவிட_நாயகன் கழகத் தலைவர் அவர்கள் ‘உங்களில் ஒருவன்‘ கடிதத்தில் அவருடைய தொண்டனான என்னை, நான்

75 ஆண்டுகால இயக்கமான நம் #திமுக வின் மிகப் பெரிய பலம், தொண்டனின் பணியைப் பாராட்டி அங்கீகரிக்கும் தலைமையின் பெருந்தன்மை தான். #பேரறிஞர்_அண்ணா, தாத்தா தலைவர் #கலைஞர் வழியில் #திராவிட_நாயகன் கழகத் தலைவர் அவர்கள் ‘உங்களில் ஒருவன்‘ கடிதத்தில் அவருடைய தொண்டனான என்னை, நான்
ミ💖 இறைவி 💖彡 (@iraivi_iniyaal) 's Twitter Profile Photo

நீயேல்லாம் பொறந்ததே ஒரு சாபக்கேடு 😂 Narendra Modi #HappyBirthdayModiJi x.com/i/spaces/1kvJp…

ミ💖 இறைவி 💖彡 (@iraivi_iniyaal) 's Twitter Profile Photo

புரட்சியாளர் தந்தை பெரியார் வழி நடப்போம்..! தமிழர் இனமானம் காப்போம்..! 🔥🖤❤️ #PeriyarForever #Periyar #DMK75

புரட்சியாளர் தந்தை பெரியார் வழி நடப்போம்..!
தமிழர் இனமானம் காப்போம்..!
🔥🖤❤️

#PeriyarForever #Periyar #DMK75
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

சமூக நீதி நாள்.. தந்தை பெரியார் பேசியது..! #SunNews | #Periyar146 | #PeriyarBirthday | #SocialJusticeDay

சமூக நீதி நாள்.. தந்தை பெரியார் பேசியது..!     

#SunNews | #Periyar146 | #PeriyarBirthday | #SocialJusticeDay
ミ💖 இறைவி 💖彡 (@iraivi_iniyaal) 's Twitter Profile Photo

நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கமான திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது..!🖤❤️ #DMK75

நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கமான திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது..!🖤❤️

  #DMK75
Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

75 ஆண்டு கால கம்பீரமான இயக்கம் தான் நமது #திமுக 🔥🔥🔥 #DMK75

𝕍𝕖𝕟𝕓𝕒✨ 𝕍𝕖𝕟𝕫❤️ (@ailapapu) 's Twitter Profile Photo

நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே 😎💪 #PeriyarForever #DMK #DMK4TN

நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே 😎💪

#PeriyarForever #DMK #DMK4TN
ミ💖 இறைவி 💖彡 (@iraivi_iniyaal) 's Twitter Profile Photo

கழகம் நல்ல கழகம்... திராவிட முன்னேற்ற கழகம் 🏴🚩 அதன் திருப்பணி என்றென்றும் தொடரும் .. 🖤❤️ #DMK #MKStalinEra #DMK75 #DMK4TN

Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

#சிந்துவெளி_நாகரிகம் திராவிட நாகரிகமே என்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். சிந்துவெளிப் பண்பாட்டு #அகழாய்வு முடிவுகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல் அவர்கள் சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு 20-9-1924 அன்று முதன்முதலில்

#சிந்துவெளி_நாகரிகம் திராவிட நாகரிகமே என்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். சிந்துவெளிப் பண்பாட்டு #அகழாய்வு முடிவுகள் குறித்து   இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல் அவர்கள் சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு 20-9-1924 அன்று முதன்முதலில்
Kalaignar Seithigal (@kalaignarnews) 's Twitter Profile Photo

ஜான் மார்ஷலுக்கு முழுவுருவச் சிலை நிறுவப்படும் ! #IndusCivilization #JohnMarshall #indusvalleycivilization #CMMKStalin #KalaignarSeithigal

ஜான் மார்ஷலுக்கு முழுவுருவச் சிலை நிறுவப்படும் !

#IndusCivilization #JohnMarshall #indusvalleycivilization #CMMKStalin #KalaignarSeithigal
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்த சர் ஜான் மார்ஷல் அவர்களுக்கு முழுவுருவச் சிலை நிறுவப்படும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #CMMKStalin #JohnMarshall #IndusValleyCivilisation #SparkMedia

சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்த சர் ஜான் மார்ஷல் அவர்களுக்கு முழுவுருவச் சிலை  நிறுவப்படும்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#CMMKStalin #JohnMarshall #IndusValleyCivilisation #SparkMedia
ミ💖 இறைவி 💖彡 (@iraivi_iniyaal) 's Twitter Profile Photo

அட சங்கிகளா எதுக்குடா இந்த கேவலமான பொழப்பு 😂💦 #BJPFails #ModiFails