
A.P.Nandhakumar MLA
@apnandakumarmla
Official Twitter account of A.P.Nandhakumar | Member of Legislative Assembly Anaicut Constituency| Vellore DMK District Secretary |
ID: 4921145065
17-02-2016 13:36:23
1,1K Tweet
29,29K Takipçi
1,1K Takip Edilen







முதியோர், மாற்றுத்திறனாளிகள் நலனை முதன்மையாக காக்கும் திராவிட மாடல் அரசு! அரிசி, சர்க்கரை உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று வழங்கும் தாயுமானவர் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்!





நம் DMK பொருளாளரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான அண்ணன் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் DMK IT WING செயலாளர் திரு. Dr. T R B Rajaa அவர்களின் தாயாருமான திருமதி. #ரேணுகாதேவி அவர்கள் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது.


உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன ♥️ இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்! Selvaperunthagai K Thol. Thirumavalavan



இன்று 50 வது திருமண நாள் விழா காணும் கழகத் தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான அண்ணன் #தளபதியார் M.K.Stalin மற்றும் அண்ணியார் அவர்களுக்கு இதயம் கனிந்த திருமண நாள் வாழ்த்துகள்.



நம் கழகத் தலைவர் ஆணைக்கிணங்க நேற்று Vellore DMK DMK IT WING சார்பில் District Firewall அறையை திறந்து வைத்த போது உடன் மா.து.செயலாளர் இசை மாவட்ட அமைப்பாளர் Rajakuppam Muruganandam மற்றும் மாவட்ட DMK IT WING நிர்வாகிகள். M.K.Stalin Udhay Dr. T R B Rajaa DMK



