Aloor Sha Navas
@aloor_shanavas
MLA, Nagapattinam Constituency. Deputy General Secretary, VCK. Activist, Orator from Tamil Nadu, India.
ID: 170457916
http://www.facebook.com/aloor.shanavas 24-07-2010 22:10:55
2,2K Tweet
313,313K Followers
166 Following
#நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுள்ள உயர்திரு A.K அருண் கபிலன் IPS அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். #நாகை #Nagapattinam #AloorShanavas #NagapattinamMLA #VCK Nagapattinam District Police
திட்டச்சேரி பேரூராட்சி வெள்ளத்திடல் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தோம். #நாகப்பட்டினம் #நாகை #AloorShanavas #NagapattinamMLA #VCK District Collector Nagapattinam_ Official என்.கெளதமன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் தோழர் த.பார்வேந்தன் அவர்களின் தந்தையார், நல்லாசிரியர் கு.தட்சணாமூர்த்தி அவர்கள் மறைவுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். #VCK #விசிக Thol. Thirumavalavan
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அயல்நாடு செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் பயணம் சிறக்கட்டும். நம் மண்ணின் தொழில் வளம் பெருகட்டும். முதலீட்டாளர்களை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக ஓங்கட்டும். வாழ்த்துகள்! #CMStalinInUS #MKStalinInUSA #MKStalin Thol. Thirumavalavan #VCK
தலைவர் எழுச்சித் தமிழர் Thol. Thirumavalavan அவர்கள் தலைமையில், சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்ற, விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். #Thirumavalavan #VCK #விசிக #AloorShanavas #NagapattinamMLA
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மாண்புமிகு Selvaperunthagai K அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில்வே மேம்பாலம் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். #TNAssembly #PACCommittee
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மாண்புமிகு Selvaperunthagai K அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு மருத்துவமனை, அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். #TNAssembly #PACCommittee
#நேர்படப்பேசு 02.09.2024 இன்று இரவு 8 மணிக்கு.. #Nerpadapesu PuthiyathalaimuraiTV #RNRavi #TNEducation #MKStalin #BJP
கீழடியை அகழாய்வு செய்து, தமிழர் நாகரிகத்தை உலகறியச் செய்த தொல்இயல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள், இந்திய தொல்இயல் துறையின் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்! Archaeological Survey of India #Archaeology