Alíén 👽 (@alien18r) 's Twitter Profile
Alíén 👽

@alien18r

Daily Roast | @Onion_roast

ID: 1395397766570942466

linkhttps://www.youtube.com/c/OnionRoastChannel calendar_today20-05-2021 15:15:38

17,17K Tweet

19,19K Takipçi

218 Takip Edilen

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

பேனா எனும் வாள் ஏந்தி, அதில் பகுத்தறிவு எனும் மை ஊற்றி, ஆதிக்க சக்திகளிடமிருந்து சமூகநீதியை காத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் வாழியவே! #கலைஞர்102

The Common Man (@thecommonman__) 's Twitter Profile Photo

தனக்கு பின்னும் தன்னுடைய கருத்தியலை, கொள்கைகளை ஏந்திச் செல்ல ஒரு பெரும் கூட்டத்தை விட்டுச் செல்பவனே ஆகச்சிறந்த தலைவன்... அப்படியொரு பெரும் தலைவன் கலைஞர்... வாழ்க நீ எம்மான் #கலைஞர்102

Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

கர்நாடக உயர் நீதிமன்றம் தமிழிலிருந்து கன்னடம் பிரிந்தது என்பதற்கான ஆதாரத்தைக் கேட்டிருக்கிறது. சீமான் அந்த ஆதாரத்தை நீதிமன்றத்தில் கொடுத்தால் செம மைலேஜாக இருக்குமே! செய்வானா?

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத்தந்த வரலாறு! #கலைஞர்102

Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிட்டார் எனவே அவர் மோசடிக்காரர். கால்டுவெல்லை வைத்து எல்லிஸ் எனும் தமிழ் பற்றாளரை மறைத்துவிட்டனர்! - குடிதேசிய சோம்பிகள். கால்டுவெல் - ஒரு மிசனரி & மொழியியல் அறிஞர் எல்லிஸ் - ஒரு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அலுவலர் & தமிழ்

கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிட்டார் எனவே அவர் மோசடிக்காரர். கால்டுவெல்லை வைத்து எல்லிஸ் எனும் தமிழ் பற்றாளரை மறைத்துவிட்டனர்!

- குடிதேசிய சோம்பிகள். 

கால்டுவெல் - ஒரு மிசனரி & மொழியியல் அறிஞர்

எல்லிஸ் - ஒரு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அலுவலர் &  தமிழ்
Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

Sample தேவை என்றால் சாவர்க்கரின் கடிதங்களை படிக்கவும் அறிவுறுத்தல்.

Sample தேவை என்றால் சாவர்க்கரின் கடிதங்களை படிக்கவும் அறிவுறுத்தல்.
Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

சொன்னவன விட்டுட்டு சொரையப் புடுங்கறதுன்றது இதுதான் 😆

SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

If anyone in India says 1. Hindi is our National Language 2.Sanskrit is the Mother of all languages... Then, They must apologize. Because both the statements are False and undermine the sentiments of Tamil People. That's what this judge says.

Prince (@imprinze) 's Twitter Profile Photo

திரு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK உங்கள் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK-ஐ அடிமையாக அடகு வைத்த, டெல்லி முதலாளி BJP Tamilnadu மாவட்ட செயலாளர் மூலம் துணை வேந்தர் நியமனத்திற்கு தடை உத்தரவு பெற்று விட்டு இப்படி கேடுகெட்ட அரசியல் செய்ய வெட்கமில்லையா? CM M.K.Stalin தலைமையில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்

திரு <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a>

உங்கள் <a href="/AIADMKOfficial/">AIADMK - -SayYesToWomenSafety&AIADMK</a>-ஐ அடிமையாக அடகு வைத்த, டெல்லி முதலாளி <a href="/BJP4TamilNadu/">BJP Tamilnadu</a> மாவட்ட செயலாளர் மூலம் துணை வேந்தர் நியமனத்திற்கு தடை உத்தரவு பெற்று விட்டு இப்படி கேடுகெட்ட அரசியல் செய்ய வெட்கமில்லையா?

CM <a href="/mkstalin/">M.K.Stalin</a> தலைமையில்
தமிழ்நாடு போராடும்
தமிழ்நாடு வெல்லும்
Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

துணைவேந்தர் நியமனத்துக்கு எதிரா பாஜக நிர்வாகி கேஸ் போடுவாராம். வெக்கேசன் பெஞ்ச்ல அதை எடுத்து ஸ்டே குடுப்பாங்களாம். இவர் பகுமானமா வந்து திமுகவை கேள்வி கேட்பாராம். பிறவி அடிமை.

Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

வடக்கு நண்பர்கள் எப்படியும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் தான் விரும்பி ஏறுகிறார்கள். எனவே அன்ரிசர்வ்டு என்ற ஒன்றே தேவையில்லை அனைத்து பெட்டிகளையும் AC கோச்சாக மாற்றுவதாக வடக்கே உறுதி தந்திருக்கிறார் ஜி.

Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

ஒரே படத்த அஞ்சு வாட்டி பாத்தா ரொம்ப போரடிக்குதுனு நினைப்பவர்கள் 6 டிக்கெட் புக் பண்ணிட்டு போங்க. காலியா இருக்க அஞ்சு சீட்ல அஞ்சுவண்ண பூக்கள வைங்க. நாம யாருனு ஜஸ்டிஸ் நாகபிரசன்னாவுக்கு காட்டுவோம்.

ஒரே படத்த அஞ்சு வாட்டி பாத்தா ரொம்ப போரடிக்குதுனு நினைப்பவர்கள் 6 டிக்கெட் புக் பண்ணிட்டு போங்க. காலியா  இருக்க அஞ்சு சீட்ல அஞ்சுவண்ண பூக்கள வைங்க.  நாம யாருனு ஜஸ்டிஸ் நாகபிரசன்னாவுக்கு காட்டுவோம்.
Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

ஆமையனுக்கு இந்தப்படத்துல அருமையான கேரக்டர் கொடுத்திருப்பாங்க. கடசில பாலியல் குற்றங்களுக்காக கொலை செய்யப்படுவான்.

Alíén 👽 (@alien18r) 's Twitter Profile Photo

அது மட்டுமா! சீமான் பரம்பரையே மொள்ளமாரிக் கூட்டம் என்பதாக க்ளைமேக்ஸில் காறித்துப்பியிருப்பார்கள். 😆

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

அரசு வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி - பாஜக நிர்வாகி கைது! #GovernmentJob #BJP #SparkMedia

அரசு வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி - பாஜக நிர்வாகி கைது! 

#GovernmentJob #BJP #SparkMedia
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#NewsUpdate | நாதக தலைவர் சீமான் மீது டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை நிராகரிப்பு ஜூலை 7ம் தேதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் சம்மன்

Vignesh Anand (@vigneshanand_vm) 's Twitter Profile Photo

கலைஞர் கொண்டு வந்த திட்டங்களும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும். மிகச் சிறந்த ஆவணமாக இந்த காணொளி வந்துள்ளது. Please spare 30 minutes of your time . credits : State Planning Commission - Tamil Nadu

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | "சதித்திட்டம் செய்கிறது பாஜக" - முதல்வர் ஸ்டாலின் #MKStalin | #TamilNadu | #BJP | #Census

#BREAKING | "சதித்திட்டம் செய்கிறது பாஜக" - முதல்வர் ஸ்டாலின்

#MKStalin | #TamilNadu | #BJP | #Census