Kasi காசி (@akaasi) 's Twitter Profile
Kasi காசி

@akaasi

Freethinker. Dravidian stock. RTs≠endorsement. 60s, but mentally 40s, age of most of my friends😄.

PS: I may not argue my case, would rather walk away😊

ID: 15422552

linkhttps://youtu.be/4KEdaMv8KNI calendar_today14-07-2008 03:51:44

173,173K Tweet

33,33K Takipçi

1,1K Takip Edilen

🌟🌟Dr.Crow🌟🌟 (@skybluekrishna) 's Twitter Profile Photo

அபியும் நானும் படத்துல ரவிசாஸ்த்ரி ஹோட்டல்ல சாப்பிடும் போது பர்ஸ்ட் டைம் சார் இதுன்னு சொல்லிட்டு த்ரிஷாவ பாத்து எங்க அம்மா சார்ன்னு சொல்லுற சீன்

Aadhavan (@aadaavaan) 's Twitter Profile Photo

டாடா டவர் க்ரேன்! 👋 டியூட்டி முடிந்தது டவர் க்ரேன் ஆபரேட்டருக்கு! 🏗️

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

கோவை கரும்பு கடை பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது; இதில் அப்பகுதியிலிருந்த ஆடு ஒன்றை தெரு நாய்கள் சேர்ந்து கடித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்வலை. #Coimbatore | #Dog | #Attack | #Goat | #CCTV

நற்றமிழ்‌ Natramizh (@panda_mcsapril8) 's Twitter Profile Photo

ஆகாய தாமரை அருகிலேயே வந்தது...இதைவிட வா சங்கதி சொல்ல வேண்டும்!🎧🎶🎼😍❤️

பாலா... (@brubala) 's Twitter Profile Photo

நண்பர் Muthu அவர்களை நேரில் பார்த்தது கூட இல்லை. என் கார் சர்வீஸ் தொடர்பாக தொலைபேசியதிலிருந்து முழு சர்வீஸ் செய்ய வீட்டிலிருந்து வண்டியை எடுத்து செல்ல ஒருவரை அனுப்பி சர்வீஸ் முடித்து வண்டியை திருப்பி அனுப்பியது வரை, பின்னர் கூப்பிட்டு வண்டி எப்படி உள்ளது என்று கேட்டும் 1/2

டீ (@teakkadai1) 's Twitter Profile Photo

அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் திரும்ப பெறப்பட்டு பார்ப்பனர்கள் மட்டுமே கோவில் அர்ச்சகர்கள் என்ற சட்டம் வரும்.‌ ஆடி மாதம் அசைவ உணவு வகைகள் விற்பனை தடை செய்யப்படும். PCR வழக்கு பார்ப்பனர்களை கேள்வி கேட்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது பாயும்.‌ அறநிலையத்துறை கலைக்கப்படும்.

Nithyashre1 (@nithyashre1) 's Twitter Profile Photo

வரலாறே இல்லாதவர்கள் கூட பொய்யான வரலாற்று படம் எடுக்கும்போது, தன் வாழ்நாள் முழுக்க சம்பவக்காரர்களாக வாழ்ந்த அண்ணா, கலைஞருக்கு வரலாற்றுப் படம் எடுக்க சார்ந்தோருக்கு ஏன் மனம் வரவில்லை. DMK DMK IT WING #DMK4TN M.K.Stalin Udhay DMK Youth Wing

வரலாறே இல்லாதவர்கள் கூட பொய்யான வரலாற்று படம் எடுக்கும்போது, தன் வாழ்நாள் முழுக்க  சம்பவக்காரர்களாக வாழ்ந்த  அண்ணா, கலைஞருக்கு வரலாற்றுப் படம் எடுக்க சார்ந்தோருக்கு ஏன் மனம் வரவில்லை.
DMK DMK IT WING #DMK4TN M.K.Stalin Udhay DMK Youth Wing
DR. MUTHUPANDI 🔥🔥🔥 (@ekalavyama) 's Twitter Profile Photo

ஆமா இதெல்லாம் எப்படி போலியான தூதரகம்னு கண்டுபிடிச்சாங்க?? நம்ம 56” பெரிய மனுசரு இன்னும் எந்த நாட்டுக்கெல்லாம் டூர் போகலன்னு கணக்கெடுத்தாங்களாம்!! அப்படித்தான் இதெல்லாம் டுபாக்கூர்னு தெரிய வந்துச்சாம்..

ஆமா இதெல்லாம் எப்படி போலியான தூதரகம்னு கண்டுபிடிச்சாங்க??

நம்ம 56” பெரிய மனுசரு இன்னும் எந்த நாட்டுக்கெல்லாம் டூர் போகலன்னு கணக்கெடுத்தாங்களாம்!! அப்படித்தான்  இதெல்லாம் டுபாக்கூர்னு தெரிய வந்துச்சாம்..
ARUN M M (@kalaingarism) 's Twitter Profile Photo

Narayanan Thirupathy Anyone from any caste can enter the temple of democracy naarayana ! but still not all can enter temples across India One group goes to the supreme court to stop any caste Hindu to enter temple karbagraha why ?

Joe (@joe_anand) 's Twitter Profile Photo

I pay 1.2M¥ for 3 of us , on insurance premiums per annum but I couldn’t cure my shoulder injury for the past 3 months. Japan healthcare sucks!

❝வை.ʳᵃᵐ❞ (@vairam_narayana) 's Twitter Profile Photo

கொம்பேரி மூக்கன்னு ஒரு பாம்பாம். (யாருகண்டா எல்லாம் சொலவடை தான்) அது ஆளக்கொத்திட்டு மரத்துமேல ஏறி எட்டி நின்னு அவன் செத்துட்டானா பொழச்சுட்டானான்னு வேற பாக்குமாம் ! ஆள் சாகுற வரை விடாதாம் !

கொம்பேரி மூக்கன்னு ஒரு பாம்பாம்.

(யாருகண்டா எல்லாம் சொலவடை தான்)

அது ஆளக்கொத்திட்டு மரத்துமேல ஏறி எட்டி நின்னு அவன் செத்துட்டானா பொழச்சுட்டானான்னு வேற பாக்குமாம் !

ஆள் சாகுற வரை விடாதாம் !
Kasi காசி (@akaasi) 's Twitter Profile Photo

"அப்பனே முருகா ஞானபண்டிதா படைச்சவனே பரமேஸ்வரா!"

"அப்பனே முருகா ஞானபண்டிதா படைச்சவனே பரமேஸ்வரா!"
தனசேகர் (@dhanakgm) 's Twitter Profile Photo

Kasi காசி அண்ணா என் ரேஞ்சுக்கு இதுல , போடாம புரிய சிரமம் இருக்கு , அதுதான் கண்ணுக்கு தெரியுது . .. என்ன IRS படிச்சு .. நம்ம ஆத்த கண்டோமா அழகர கண்டோமா ...

Kasi காசி (@akaasi) 's Twitter Profile Photo

ஆளாளுக்கு SUV, EV, Hybridன்னு கார் வாங்குறாங்க. ஏதோ நம்மாலானது. வாங்குவோம். பழையன கழிப்போம். 😊

ஆளாளுக்கு SUV, EV, Hybridன்னு கார் வாங்குறாங்க. ஏதோ நம்மாலானது. வாங்குவோம்.

பழையன கழிப்போம். 😊