Adagoniya✨ TVK Family (@adagoniya) 's Twitter Profile
Adagoniya✨ TVK Family

@adagoniya

Chill pannu Mapi🍹
எனக்கு பிடித்த ஹீரோ வெற்றியைக் கொண்டாட 1000 காரணங்கள் உள்ளன. மற்றவர்களின் தோல்வியை வெறுக்க நேரமில்லை🤫

ID: 1259873198180630529

calendar_today11-05-2020 15:49:25

217,217K Tweet

11,11K Followers

8,8K Following

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல் #Thiruppuvanam #LockupDeath #TVKVijay‌

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த 
அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய்
 நேரில் ஆறுதல்

#Thiruppuvanam #LockupDeath #TVKVijay‌
Actor Vijay Team (@actorvijayteam) 's Twitter Profile Photo

JUST IN: Thalapathy Vijay visits Thirupuvanam to meet and console Ajith Kumar’s family. A silent salute of respect and solidarity. 💐 #TVKVijay Vijay TVK Vijay

VTL Team (@vtlteam) 's Twitter Profile Photo

அஜித்குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் தலைவர் TVK Party HQ 🙏🏻

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த தவெக தலைவர் விஜய் #SunNews | #AjithKumar | #Sivagangai | #TVKVijay‌

Vijay Fans Trends (@vijayfanstrends) 's Twitter Profile Photo

Thalapathy Vijay garlands the photo of Ajith Kumar in Thirupuvanam and consoles his grieving family 🙏🏼🙏🏼 #என்றும்_மக்களுடன்_விஜய்

Mᴜʜɪʟツ𝕏 (@muhilthalaiva) 's Twitter Profile Photo

"நான் இருக்கேன் மா பயப்படாதீங்க" 🥹❤️ #என்றும்_மக்களுடன்_விஜய் #JanaNayagan TVK Vijay

Bangalore Tamil Pasanga ™ (@btp_offl) 's Twitter Profile Photo

After meeting Ajith Kumar’s family in Thirupuvanam, Thalapathy TVK Vijay departs and is now en route to Trichy Airport. #என்றும்_மக்களுடன்_விஜய் #TVKVijay‌

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

#BREAKING || போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் நேரில் ஆறுதல்..! #TVK | #TVKVijay | #Ajithkumar | #LockupDeath | #JusticeForAjithkumar | #Sivagangai | #ThirupuvanamLockupDeath | #PolimerNews

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

அஜித் தம்பியிடம் எமோஷனலாக பேசிய விஜய் #TVKVijay | #Vijay | #CustodialDeath | #LockupDeath | #TNPolice | #Sivaganga | #PoliceStation | #AjithKumar

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

அஜித் வீட்டில் விஜய்.. நேரில் பார்த்து சொன்னது என்ன? - மகனை இழந்த அஜித்குமாரின் தாயார் சோக பேட்டி #TVK | #TVKVijay | #VijayInThirupuvanam | #Ajithkumar | #LockupDeath | #JusticeForAjithkumar | #Sivagangai | #ThirupuvanamLockupDeath | #PolimerNews

Nirmala C Sukumar (@nirmalasuku) 's Twitter Profile Photo

“ஆறுதல் கூட சொல்ல முடியாத அளவுக்கு கொடுமையான விஷயம் தான்.. தைரியமா இருங்க..” - TVK Vijay #என்றும்_மக்களுடன்_விஜய்

TD....❥ (@miniigirl__) 's Twitter Profile Photo

பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க தளபதி கள்ளக்குறிச்சி போன உடனே பின்னாடியே நிதி பீதில வந்தானே, தளபதி கோவைல Road Show போன உடனே நிதி Road Clean பண்ண வந்தானே இப்போ அவன் வந்தனா ??? #என்றும்_மக்களுடன்_விஜய்

பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க தளபதி கள்ளக்குறிச்சி போன உடனே பின்னாடியே நிதி பீதில
வந்தானே, தளபதி கோவைல Road Show போன உடனே நிதி Road Clean பண்ண வந்தானே

இப்போ அவன் வந்தனா ???

#என்றும்_மக்களுடன்_விஜய்
Thalapathy Yokesh ❤ (@yokesh_msd) 's Twitter Profile Photo

மக்களின் ஒரே தலைவர்; மக்களின் ஒரே நம்பிக்கை! #என்றும்_மக்களுடன்_விஜய் TVK Vijay Vijay

பொய்கையலர்🌟💫 (@pogaiyalar) 's Twitter Profile Photo

கரம் பற்றி தோளோடு தோளாக மக்களுடன் நிக்கும் வெறித்தலைவர் விஜய் - Rajmohan 👌👌🛐 #என்றும்_மக்களுடன்_விஜய் 🫡❤️

விஜய்மணி❤💛❤🇪🇸🚩 |தமிழகவெற்றிக்கழகம்| (@vijaymani1962) 's Twitter Profile Photo

அதிகார வர்க்கத்திற்கு எதிராக எப்போதும் மக்களின் பக்கமே நிற்கும் தளபதி விஜயின் தொண்டன் என்று பெருமையுடன் சொல்லுவேன் டா 🤩😍😘 அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை Vijay TVK Vijay #என்றும்_மக்களுடன்_விஜய் #தமிழகவெற்றிக்கழகம்

அதிகார வர்க்கத்திற்கு எதிராக எப்போதும் மக்களின் பக்கமே நிற்கும் தளபதி விஜயின் தொண்டன் என்று பெருமையுடன் சொல்லுவேன் டா 🤩😍😘

அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை

<a href="/actorvijay/">Vijay</a> <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> 

#என்றும்_மக்களுடன்_விஜய் #தமிழகவெற்றிக்கழகம்
TVK Vijay Trends (@tvkvijaytrends) 's Twitter Profile Photo

மக்களோடு மக்களாக,என்றும் களத்தில் துணிந்து நிற்கும் தலைவர் விஜய் ! #என்றும்_மக்களுடன்_விஜய்