Udhay (@udhaystalin) 's Twitter Profile
Udhay

@udhaystalin

DMK Youth Wing Secretary | Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency

ID: 234034661

calendar_today04-01-2011 18:01:39

24,24K Tweet

3,6M Followers

622 Following

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மதுரையில் 15 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் போது, நம் #திராவிட_மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில்

மதுரையில் 15 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் போது, நம் #திராவிட_மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற உயரிய நோக்கோடு செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய ஒன்றியத்திலேயே முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 31,220 மகளிர் சுய

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற உயரிய நோக்கோடு செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய ஒன்றியத்திலேயே முதலிடம் வகிக்கிறது.

குறிப்பாக இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 31,220 மகளிர் சுய
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

நம் கழகத் தலைவர் M.K.Stalin அவர்கள், தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகர் மதுரையில் 44 ஆண்டுகளுக்கு முன்பு DMK Youth Wing-ஐ தொடங்கி வைத்தார்கள். இளைஞரணிப் பிறந்த அதே மதுரை மண்ணில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், மதுரை மத்திய சட்டமன்றத்

நம் கழகத் தலைவர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள், தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகர் மதுரையில் 44 ஆண்டுகளுக்கு முன்பு <a href="/dmk_youthwing/">DMK Youth Wing</a>-ஐ தொடங்கி வைத்தார்கள்.

இளைஞரணிப் பிறந்த அதே மதுரை மண்ணில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், மதுரை மத்திய சட்டமன்றத்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

பாரா பாட்மின்டன் போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் தம்பி மனோஜ் அவர்கள், நம் திராவிட மாடல் அரசில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பணி பெற்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அண்மையில் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், மதுரை

பாரா பாட்மின்டன் போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் தம்பி மனோஜ் அவர்கள், நம் திராவிட மாடல் அரசில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பணி பெற்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

அண்மையில் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், மதுரை
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து தமிழ் மக்களின் உணர்வோடு கலந்திட்ட நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டு நிறைவடைகிறது. இந்த சிறப்புக்குரியத் தருணத்தில், கலைஞரின் உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும், ‘இல்லந்தோறும் கழகக் கொடி’-யை ஏற்றிட வேண்டுமென கழகத் தலைவர் - மாண்புமிகு

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து தமிழ் மக்களின் உணர்வோடு கலந்திட்ட நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டு நிறைவடைகிறது. 

இந்த சிறப்புக்குரியத் தருணத்தில், கலைஞரின் உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும்,  ‘இல்லந்தோறும் கழகக் கொடி’-யை ஏற்றிட வேண்டுமென கழகத் தலைவர் - மாண்புமிகு
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தினை சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடத்தினோம். இந்தக் கூட்டத்தின் போது, மதுரையில் நடைபெற்று வருகிற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும்

மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தினை சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடத்தினோம்.

இந்தக் கூட்டத்தின் போது, மதுரையில் நடைபெற்று வருகிற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மதுரை மாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டம் மற்றும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் @Suve4Madurai அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சி ஒருங்கிணைந்த படிப்பக வளாகத்தில் இன்று இரவு ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வின் போது, திறந்தவெளி பூங்கா

மதுரை மாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டம் மற்றும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் @Suve4Madurai அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சி ஒருங்கிணைந்த படிப்பக வளாகத்தில் இன்று இரவு ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த ஆய்வின் போது, திறந்தவெளி பூங்கா
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

சிவகங்கை மாவட்டத்தில் 'முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்' , மாவட்ட ஆய்வுக்கூட்டம், 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்' வழங்கும் விழா மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, வழியெங்கும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பினை அளித்த கழகத்தினர் - இளைஞர் அணி

சிவகங்கை மாவட்டத்தில்  'முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்' , மாவட்ட ஆய்வுக்கூட்டம்,  'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்' வழங்கும் விழா மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, வழியெங்கும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பினை அளித்த கழகத்தினர் - இளைஞர் அணி
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் முயற்சியாக, ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்’ ஆண்டுதோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் முயற்சியாக, ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்’ ஆண்டுதோறும்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில்,  ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

அரசுத் துறையில் ஆய்வுகளே நல்ல தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதன் அடிப்படையில் மாவட்டம் வாரியாக தொடர்ந்து, விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் சென்றாண்டு ஆய்வுக்கூட்டம் நடத்திய நிலையில், இன்றைக்கு மீண்டும் அனைத்து துறை அரசு

அரசுத் துறையில் ஆய்வுகளே நல்ல தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதன் அடிப்படையில் மாவட்டம் வாரியாக தொடர்ந்து, விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். 

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் சென்றாண்டு ஆய்வுக்கூட்டம் நடத்திய நிலையில், இன்றைக்கு மீண்டும் அனைத்து துறை அரசு
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டை முன்னிட்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகத்தை இளைஞர் அணி சார்பில் திறக்க வேண்டும் என்ற நம் கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவை ஏற்று, திசையெங்கும் கலைஞர் நூலகங்களை திறந்து வருகிறோம். அந்த வகையில், இளைஞர் அணி

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டை முன்னிட்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகத்தை இளைஞர் அணி சார்பில் திறக்க வேண்டும் என்ற நம் கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவை ஏற்று, திசையெங்கும் கலைஞர் நூலகங்களை திறந்து வருகிறோம்.

அந்த வகையில், இளைஞர் அணி
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

விடுதலைப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்கள். வாளுக்கு வேலி அம்பலத்தின் புகழ் மேலும் பரவிடும் வகையில், அவருக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மண்டபம் அமைக்கப்படும் என்றும் நம் கழக அரசு சார்பில்

விடுதலைப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்கள்.

வாளுக்கு வேலி அம்பலத்தின் புகழ் மேலும் பரவிடும் வகையில், அவருக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மண்டபம் அமைக்கப்படும் என்றும் நம் கழக அரசு சார்பில்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ‘காந்தி - ஜீவா’ நினைவு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். மகாத்மா காந்தி அவர்களும் - பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a>  அவர்களின் உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ‘காந்தி - ஜீவா’ நினைவு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளை இன்று ஆய்வு செய்தோம்.

மகாத்மா காந்தி அவர்களும் - பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர்
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

காரைக்குடியில் இன்று நடைபெற்ற சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா - மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றின் போது, மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள், அவர்கள் உருவாக்கிய

காரைக்குடியில் இன்று நடைபெற்ற சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா - மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றின் போது, மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள், அவர்கள் உருவாக்கிய
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

விளையாட்டுத்துறையின் வளர்ச்சி நகரங்களில் மட்டுமே தேங்கி விடாமல் கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில், நம் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை -

விளையாட்டுத்துறையின் வளர்ச்சி நகரங்களில் மட்டுமே தேங்கி விடாமல் கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில், நம் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 

இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை -
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்கும் - ஏற்றத்துக்குமான திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 158 மகளிர் சுய

தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்கும் - ஏற்றத்துக்குமான திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 158 மகளிர் சுய