Suresh Subramanian (@sureshsubraman6) 's Twitter Profile
Suresh Subramanian

@sureshsubraman6

காஞ்சி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்

ID: 424188537

calendar_today29-11-2011 12:39:44

55,55K Tweet

6,6K Followers

2,2K Following

Suresh Subramanian (@sureshsubraman6) 's Twitter Profile Photo

ட்விட்டரில் தன்னுடைய சினிமாத்தொழில், அரசியல் பணி தாண்டிய விஷயங்களையும் எழுதுவார் உதயநிதி. தான் வாசித்த நூல்களைப் பற்றிய பரிந்துரைகளையும் அவ்வப்போது தருவார். #HBDUdhay

Suresh Subramanian (@sureshsubraman6) 's Twitter Profile Photo

இன்றைய 2K kidsகளுக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிற பொதுக்கருத்து நிலவுகிறது. அதைப் பொய்யாக்கும் விதமாக உதயநிதி செல்லும் ஊர்களிலெல்லாம் அவருக்கு கூடும் பெரும் கூட்டத்தில் இளைஞர்களே மெஜாரிட்டி. #HBDUdhay

அண்ணாவின் ஆளுமை… கலைஞரின் கூரறிவு... தளபதியின் நிர்வாகம்... இவை ஒருசேர அமைந்த திராவிட வேரின் இளமரம் எங்கள் Udhay #HBDUdhay

கழக இளைஞரணி ்செயலாளர் திரு Udhay அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.. #HBDUdhay

கழக இளைஞரணி ்செயலாளர் திரு Udhay அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.. #HBDUdhay

கழக இளைஞரணி செயலாளர் திரு Udhay அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி தாய் தந்தையிடம் வாழ்த்து பெற்றார்... வாழ்க ! பல்லாண்டு !! #HBDUdhay

கழக இளைஞரணி செயலாளர் திரு Udhay அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி, கோபாலபுரம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின இல்லத்திலுள்ள அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.. #HBDUdhay

இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் தி்ரு Udhay அவர்களை தமிழக ஊரகத் தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் Tha Mo Anbarasan அவர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்..! #HBDUdhay

யாருக்கு தான் உதயண்ணனை பிடிக்காது ? இருளகற்றி உதித்த உதயசூரியனின் நேர் கதிரல்லவோ நம் Udhay #HBDUdhay

முழங்கால் அளவு தண்ணியா ? முட்டி உரசும் அளவு சின்னத் தெருவா? எல்லாம் என் தொகுத்து, அனைவரும் என் மக்கள் என்று ஓடி ஓடிச் சென்று செய்யும் உழைப்பிற்கு Udhay என்று பெயர். #HBDUdhay

முழங்கால் அளவு தண்ணியா ? முட்டி உரசும் அளவு சின்னத் தெருவா? எல்லாம் என் தொகுத்து,
அனைவரும் என் மக்கள் என்று ஓடி ஓடிச் சென்று செய்யும் உழைப்பிற்கு Udhay என்று பெயர். #HBDUdhay
Suresh Subramanian (@sureshsubraman6) 's Twitter Profile Photo

மோடியா! கலைஞரா ! என்று மக்களிடம் கழகத்திற்காக ஓட்டு கேட்டவர், கலைஞர் வென்று கழகம் ஆட்சியமைக்க கண்ணுறங்காமல் உழைத்தவர். மக்களுக்கு இவரொரு மூத்தமகன் #HBDUdhay

மோடியா! கலைஞரா ! என்று மக்களிடம் கழகத்திற்காக ஓட்டு கேட்டவர், கலைஞர் வென்று கழகம் ஆட்சியமைக்க கண்ணுறங்காமல் உழைத்தவர்.
மக்களுக்கு இவரொரு மூத்தமகன் #HBDUdhay
Suresh Subramanian (@sureshsubraman6) 's Twitter Profile Photo

"ஒரு தோசை சாப்பிடு கண்ணு" என்ற மூதாட்டியின் கையில் தோசை ஊட்டிக்கொண்டவர். பாட்டிகளெல்லாம் பிடித்த பேரனுக்கு இனி உதயா என்று பெயர் வைப்பார்கள். #HBDUdhay

"ஒரு தோசை சாப்பிடு கண்ணு" என்ற மூதாட்டியின் கையில் தோசை ஊட்டிக்கொண்டவர். பாட்டிகளெல்லாம்
பிடித்த பேரனுக்கு இனி உதயா என்று பெயர் வைப்பார்கள். #HBDUdhay
Suresh Subramanian (@sureshsubraman6) 's Twitter Profile Photo

உழைப்பின் மறுபெயர் ஸ்டாலின். உறுதியின் மறுபெயர் உதயநிதி #HBDUdhay

திங்களோடும் செழும் பருதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்த எங்கள் உதயநிதி வாழ்க #HBDUdhay

‘நீட்’ கொலைகாரத் தேர்வால் உயிரிழந்த அனிதாவை தன்னுடைய உடன்பிறந்த சகோதரியாகக் கருதி கொதித்தெழுந்தார் உதயநிதி. அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழகமெங்கும் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு ‘நீட்’டுக்கு எதிரான பொதுவான தமிழக மனோபாவமாக ஆனது. #HBDUdhay

தமிழ்நாட்டில் காவிக்கொரு இடமில்லை என்று தாமரையை கிள்ளியெறிந்தவர். எங்கள் முதுபெறும் கிழவனின் கைத்தடியின் புதிய கைப்பிடி உதயநிதி #HBDUdhay

பம்மல் வெ. ரவிச்சந்திரன் (மு.வெ.ர) (@dmkravichandra2) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் தி்ரு Udhay அவர்களை தமிழக ஊரகத் தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் Tha Mo Anbarasan அவர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்..! #HBDUdhay THAMIZH Suresh Subramanian கருப்புசிவப்பு🖤❤️ N Sathiya

இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் தி்ரு Udhay அவர்களை தமிழக ஊரகத் தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் Tha Mo Anbarasan அவர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்..!

#HBDUdhay
THAMIZH
Suresh Subramanian
கருப்புசிவப்பு🖤❤️
N Sathiya