Suresh Subramanian (@sureshsubraman6) 's Twitter Profile
Suresh Subramanian

@sureshsubraman6

காஞ்சி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்

ID: 424188537

calendar_today29-11-2011 12:39:44

55,55K Tweet

6,6K Takipçi

2,2K Takip Edilen

Suresh Subramanian (@sureshsubraman6) 's Twitter Profile Photo

‘நீட்’ கொலைகாரத் தேர்வால் உயிரிழந்த அனிதாவை தன்னுடைய உடன்பிறந்த சகோதரியாகக் கருதி கொதித்தெழுந்தார் உதயநிதி. அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழகமெங்கும் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு ‘நீட்’டுக்கு எதிரான பொதுவான தமிழக மனோபாவமாக ஆனது. #HBDUdhay