Paramasivam/பரமசிவம்(@Sivam1968trichy) 's Twitter Profileg
Paramasivam/பரமசிவம்

@Sivam1968trichy

பிறப்பால்,மொழியால் தமிழன்
WORKED: SINGAPORE,MALAYSIA,THAILAND,CHINA,HONKGONG, MACAU,INDONESIA, SRILANKA,Now Own:SIVA INDUSTRIES in Trichy

ID:938623715935260672

linkhttps://www.facebook.com/profile.php?id=100062468183612 calendar_today07-12-2017 04:18:27

41,4K Tweets

776 Followers

2,7K Following

சுதன் NTK(@SuthanNayagam) 's Twitter Profile Photo

எல்லோரும் மாலை 5 மணிக்கு Online வாருங்கள்.!

நாம் 500 பேர் இணைந்து ஆளுக்கு 10 Tweet குறைந்த நேரத்தில் பதிவிட்டால் ( ) வேகமாக டிரெண்ட் ஆகும்.!

குறிப்பு: மாலை 6 மணிக்கு பரப்புரை முடிவடைகிறது.!!!

account_circle
Basheer Ahmed(@BasheerAhm49289) 's Twitter Profile Photo

ஏமாளி மக்களே ஒட்டு போடுறதுக்கு முன்னாடி தயவுசெய்து கொஞ்சம் ஆண்டவன் கொடுத்த மூளைய உபயோகிங்க.?
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற போறீங்க.?
நீங்க திருந்தாம., கடவுளே வந்தாலும் உங்கள யாராலும் காப்பாத்த முடியாது..🙏

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

உறுதியாக வெற்றி பெறப் போகும் இடத்தில் தர்மபுரி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் இளம் மருத்துவர் அன்புச் சகோதரி அபிநயா 🙏

உறுதியாக வெற்றி பெறப் போகும் இடத்தில் தர்மபுரி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் இளம் மருத்துவர் அன்புச் சகோதரி அபிநயா 🙏 #நமதுஓட்டுமைக்சின்னத்திற்கு
account_circle
சேட்டை🐯(@Settai_R) 's Twitter Profile Photo

நீ கொடுக்குற ஆயிரம் ரூபாயும் வேணாம், நீயும் வேணாம்..🙏🏻

ஒத்த நிமிசத்துல ஒட்டுமொத்த விடியல் சாம்ராஜ்யமும் தரைமட்டம் ஆக்கப்பட்டது...👍🏻

account_circle
காளி(@kali15061996) 's Twitter Profile Photo

Dr. Nagajothi 👩🏽‍⚕️ துண்டு சீட்டு இல்லாம தன் பெயரை கூட சொல்ல தெரியாதவரை தலைவராக ஏற்றுக்கொண்ட இந்த வேற குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கு...

இதுகளுக்கெல்லாம் பதில் போடனும்னு எங்க தலைவிதி...
🤦🤦🤦

account_circle
நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264(@jeraldDraja) 's Twitter Profile Photo

சீமானுக்கு தான் இனி ஓட்டு

திராவிட ஆட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் அண்ணன் சீமானோடு தான் ...


account_circle
Seelan Tamilan(@SeelanTamilan1) 's Twitter Profile Photo

குமரி மாவட்ட மலைகளை வெட்டி சூறையாடி கேரளாவிற்கு டாரஸ் லாரிகளில் கொண்டு செல்வதை தடுக்க
வாக்களிப்பீர் நாம் தமிழர் கட்சிக்கு !




குமரி மாவட்ட மலைகளை வெட்டி சூறையாடி கேரளாவிற்கு டாரஸ் லாரிகளில் கொண்டு செல்வதை தடுக்க வாக்களிப்பீர் நாம் தமிழர் கட்சிக்கு ! #SaveKumariMountains #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTKJennifer4Kumari #NTK_Symbol_Mike
account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

ஜாதி மத கட்சிகளை தூக்கி எறிந்து விட்டு இரண்டாம் இடத்தை நோக்கி மிக வேகமாக சகோதரி மரிய ஜெனிபர் 🔥🔥🔥

ஜாதி மத கட்சிகளை தூக்கி எறிந்து விட்டு இரண்டாம் இடத்தை நோக்கி மிக வேகமாக சகோதரி மரிய ஜெனிபர் 🔥🔥🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி_மைக்
account_circle
Duraimurugan🎙️(@Saattaidurai) 's Twitter Profile Photo

தொகுதிக்கு 30 கோடி | நாம்தமிழருக்கு பணம் எப்படி வருகிறது
youtu.be/8WB14nDIhO0

account_circle
DieGo 🤙 🎙️(@diego_ntk) 's Twitter Profile Photo

வங்கக்கடலின் தங்கமகள் காளியம்மாள் 🔥🔥🔥

வென்றால் மாற்றுக்கட்சியினரும் மகிழும் ஒரு வேட்பாளர்
அக்கா காளியம்மாள் பிரகாசன் 💯

account_circle
Duraimurugan🎙️(@Saattaidurai) 's Twitter Profile Photo

திருச்சி பாரளாமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேங்கைவயலில் முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று பரப்புரை செய்ததற்கு வழக்கு போட்டிருக்கிறது கையாலாகாத திமுக அரசு !

வேங்கைவயலுக்குள் போய் ஓட்டு கேட்க வக்கற்ற திமுக ! பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாது வழக்கு போட்டிருக்கிறது !

வழக்கு…

திருச்சி பாரளாமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேங்கைவயலில் முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று பரப்புரை செய்ததற்கு வழக்கு போட்டிருக்கிறது கையாலாகாத திமுக அரசு ! வேங்கைவயலுக்குள் போய் ஓட்டு கேட்க வக்கற்ற திமுக ! பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாது வழக்கு போட்டிருக்கிறது ! வழக்கு…
account_circle
Karthikeyapandian K(@Karthikeya48085) 's Twitter Profile Photo

கிடைப்பதை எல்லாம் ஆயுதமாக்கு
வாழ்த்துகள் தம்பி கண்ணதாசன்
புல்வாய்கரை,நரிக்குடி
திருச்சுழி சட்டமன்ற தொகுதி
இராமநாதபுரம் பாராளுமன்றம்
Dr.Chandra prabha NTK IT Wing

account_circle
Sunandha Thamaraiselvan(@Sunandha_TS) 's Twitter Profile Photo

அன்பு உறவுகளே...

செய்திதாள் விளம்பரங்களுக்காக இன்னும் நிதி தர வேண்டியுள்ளது.
உறவுகள் தங்களால் இயன்றவற்றை கொடுத்து உதவுங்கள்.
donate.naamtamilar.org/index.html


account_circle
Duraimurugan🎙️(@Saattaidurai) 's Twitter Profile Photo

🔴 LIVE : சீமான் அதிரடி தேர்தல் பரப்புரை | கொளத்தூர் இறுதிகட்ட பரப்புரை... youtube.com/live/Pr1pC7_29… via YouTube

account_circle
கன்னியாகுமரி நிஷாந்த்(@ImNishanthTR) 's Twitter Profile Photo

நூறு அண்ணாமலை வந்தாலும் ஒரு நாம்தமிழர் வேட்பாளருக்கு ஈடாகாது 👇🔥

account_circle