Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profileg
Ramesh Ramadoss

@Ramesh79922265

Civic & Social Activist....Ex-Dinamalar

ID:914044036725354497

calendar_today30-09-2017 08:27:35

3,3K Tweets

79 Followers

716 Following

Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

Surya Born To Win இது எப்படி இருக்கு என்றால்....என்னமோ அழகி போட்டிக்கு போஸ் கொடுக்கிற மாதிரி இருக்கு உன்னுடைய பல் இளிப்பு....ஒழுங்கா ஒட்டு கேளும்மா 😡🙄🤗

account_circle
Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

PuthiyathalaimuraiTV உன்னுடைய வேட்பாளர்கள் எல்லாம் எங்கிருந்து பிடித்தாய்.... வண்டலூரா 🤣😂🙄😡

account_circle
Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

PuthiyathalaimuraiTV சமூக பணி என்று
எதை சொல்லுகிறாய்.... அவன் வெண் ஜட்டி போட்டு செய்ததையா சொல்ற... 🤣

account_circle
Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

Thanthi TV நாட்டுக்கு நல்லது செய்ய துடிக்கிறான்யா 🙄😡

account_circle
Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

Arappor Iyakkam CMDA Chennai P.K. Sekar Babu TANGEDCO Official CMOTamilNadu Shiv Das Meena IAS This building at Prakasam Salai, Broadway next to Muthialpet Police Station stands with out CMDA building plan and permission since 1997 onwards....r CMDA in Sleeping mode?? Who cares??

@Arappor @CMDA_Official @PKSekarbabu @TANGEDCO_Offcl @CMOTamilnadu @SDMeena_IAS This building at Prakasam Salai, Broadway next to Muthialpet Police Station stands with out CMDA building plan and permission since 1997 onwards....r CMDA in Sleeping mode?? Who cares??
account_circle
Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

malathi mohan PuthiyathalaimuraiTV எப்படி இருந்த இந்த அக்காவை ஒரு ஆட்டுக்குட்டியின் செய்யலால் இப்படி ஆயிட்டாங்கோ.... 😂

account_circle
Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

PuthiyathalaimuraiTV இந்த கட்சியிலே எல்லாமே பைத்தியமாகவே தெரியுது

account_circle
Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

M.K.Stalin இப்போ புலம்பி பயனேதும்மில்லை மகனே.... எல்லா வாக்குறுதியிலும் ' தகுதி ' என்ற வரையறையை புகுதினாய் அல்லவா..... அதன் முழு பலனை நீ அறுவடை செய்ய வேண்டாமா மகனே 😡

account_circle
Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

Niranjan kumar இவன் நாட்டாவிடம் வேறு எதாவது சொல்லி வைத்திருப்பான் 😂🤣😭

account_circle
Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

Padmaja J Chennai Metro Rail ஏன் இந்த திட்டத்தை செயல் படுத்தின அதிகாரிகளுக்கும் மேலும் இதை திறந்து வைத்த நமது முதல்வருக்கும் இது பற்றி ஏதும் தெரியாதா.... எல்லா திட்டத்திலும் 'மெம்போக்கு' நடைமுறையை கடைபிடிப்பதால் வரும் விளைவு தான் வேடிக்கை...

@padmajaTOI @cmrlofficial ஏன் இந்த திட்டத்தை செயல் படுத்தின அதிகாரிகளுக்கும் மேலும் இதை திறந்து வைத்த நமது முதல்வருக்கும் இது பற்றி ஏதும் தெரியாதா.... எல்லா திட்டத்திலும் 'மெம்போக்கு' நடைமுறையை கடைபிடிப்பதால் வரும் விளைவு தான் வேடிக்கை...
account_circle
Ramesh Ramadoss(@Ramesh79922265) 's Twitter Profile Photo

மின்சார மனிதன் DMK IT WING எல்லா திட்டத்துக்கும் 'தகுதி' பார்க்கும் Dmk வை... மக்கள் தகுதி பார்க்கும் தேதி தான் வரும் 19 April Election..1000 விடுபட்டவர்களுக்கு உள்ள நல்ல சமயம் தான் வரும் April 19...ஆகையால் சிந்தித்து வாக்களிப்பீர்!!🤗

account_circle