சம்புவராயன் 🇮🇳 (@padayachee_18) 's Twitter Profile
சம்புவராயன் 🇮🇳

@padayachee_18

காடவராயன்💥சம்புவராயன்💥சேதிராயன்💥

ID: 1054983355660464129

linkhttps://youtu.be/GSoMfMuVtUI?si=NkGZFUTlB6qw1btd calendar_today24-10-2018 06:30:07

27,27K Tweet

440 Followers

856 Following

V (@v_the_victory) 's Twitter Profile Photo

MohanG has been granted immediate bail by magistrate of Trichy court 'V' mentioned ps : Bail will be granted on Magistrate discretion 💥💥

சம்புவராயன் 🇮🇳 (@padayachee_18) 's Twitter Profile Photo

கிராமத்துல பங்காளி கூட பகையா போனா அந்த பங்காளி வீட்ல எழவு விழுந்தா அன்னைக்கு கறி சோறு தின்னுவேன்னு வெட்டி வீரப்பு பேசுவானுங்க அந்த மனநிலையில தான் பல 🦀🦀🦀 ***ங்க இருக்கு💯

 Surendar  (@surendar__t) 's Twitter Profile Photo

இயக்குனர் மோகன் ஜி விடுதலை கைது செய்வதற்கு முன்பான சட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி இயக்குனர் மோகன் ஜி யை ஜாமினில் விடுவித்து நீதிபதி அதிரடி உத்தரவு🔥🔥🔥 மிக்க நன்றி பாலு அண்ணா 🙏🏻 Balu Kaliyaperumal Mohan G Kshatriyan #PMKPresidentAnbumani #PMK

சுரேஷ் காங்கேயன் (@sureshkangayan) 's Twitter Profile Photo

மருத்துவர் அய்யா, Dr S RAMADOSS மருத்துவர் அன்புமணி இராமதாஸ் Dr ANBUMANI RAMADOSS ஆகியோரின் அன்பு கட்டளையை ஏற்று, இயக்குனர் மோகன்ஜி அவர்களின் விடுதலைக்காக பெரு முயற்சி எடுத்து வெற்றி கண்ட சமூகநீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, Balu Kaliyaperumal வழக்கறிஞர் இளவரசன், திருச்சி மாவட்ட சமூக

மருத்துவர் அய்யா, <a href="/drramadoss/">Dr S RAMADOSS</a> மருத்துவர் அன்புமணி இராமதாஸ் <a href="/draramadoss/">Dr ANBUMANI RAMADOSS</a> ஆகியோரின் அன்பு கட்டளையை ஏற்று, இயக்குனர் மோகன்ஜி அவர்களின் விடுதலைக்காக பெரு முயற்சி எடுத்து வெற்றி கண்ட சமூகநீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, <a href="/PMKAdvocateBalu/">Balu Kaliyaperumal</a> வழக்கறிஞர் இளவரசன், திருச்சி மாவட்ட சமூக
Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

கொற்றவைக்கு எருமை பலியிடும் படையாட்சிகள் “பிடாரி” (காளி) அம்மன் கோவில் விழாவில் அவள் காவல்கார மதுரை வீரன் , முனடியானுக்கு எருமையை பலியிடும் படையாட்சிகள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட சீர்காழியில் - பிடாரி திருவிழாவின் போது, எட்டாவது நாளில் நடைபெறும் தேரோட்டத்திற்குப் பிறகு 1(1/n)

கொற்றவைக்கு எருமை பலியிடும் படையாட்சிகள்

“பிடாரி” (காளி) அம்மன் கோவில் விழாவில் அவள் காவல்கார மதுரை வீரன் , முனடியானுக்கு எருமையை பலியிடும் படையாட்சிகள் 

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட சீர்காழியில் - பிடாரி திருவிழாவின் போது, எட்டாவது நாளில் நடைபெறும் தேரோட்டத்திற்குப் பிறகு

1(1/n)
Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

ஒன்பதாவது நாளில் அமாவாசை நாளில் மாலை வேளையில் மதுரை வீரன் அல்லது முனடியான் போன்ற தெய்வங்களுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட எருமைகள் பலியிடப்படுகின்றன. பலியிடப்படும் உயிரினம் எப்போதும் ஆண் எருமையாகவே இருக்கும், மேலும் அதை பொதுவாக தனிப்பட்ட ஒருவர் கொண்டுவருவார். 1(2/n)

Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

எருமை மீது தண்ணீர் மற்றும் மஞ்சள் ஊற்றப்பட்டு, அதை பூமாலைகளால் அலங்கரிக்கின்றனர். பின்னர் படையாட்சி சாதியிலுள்ள ஒருவர், ஒரே வெட்டால் எருமையின் தலையை வெட்டி பலி கொடுப்பார் 1(3/n)

Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

During the festival of Pidari, there is a car procession on the ninth day, which coincides with the new moon. In the evening, one or more buffaloes are sacrificed to the deities Madurai-Viran or Muna-dian. 1(4/n)

During the festival of Pidari, there is a car procession on the ninth day, which coincides with the new moon. In the evening, one or more buffaloes are sacrificed to the deities Madurai-Viran or Muna-dian. 

1(4/n)
Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

The sacrificial animal is always a male buffalo, typically provided by a private individual. The ritual begins with water and turmeric being poured over the buffalo, followed by adorning it with garlands of flowers 1(5/n)

Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

A man from the Padayachi caste, who is not considered an outcaste, then beheads the buffalo with a single stroke of a chopper. 1(n/n) #கொற்றவை #காளி #பிடாரி #படையாட்சி #பள்ளி #வன்னியர்

Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

தமிழகத்தில் படையாட்சிகள் ஒரே வெட்டில் எருமையை பிடாரி என்னும் காளி கோவிலி்ல் பலி கொடுப்பது போல வடக்கே ராஜப்புத்திரர்களும் எருமையை ஒரே வெட்டில் காளிக்கு பலி கொடுக்கும் வழக்கம் வைத்திருந்தனர் 2(1/n)

தமிழகத்தில் படையாட்சிகள் ஒரே வெட்டில்  எருமையை பிடாரி என்னும் காளி கோவிலி்ல் பலி கொடுப்பது போல

வடக்கே ராஜப்புத்திரர்களும் எருமையை ஒரே வெட்டில் காளிக்கு பலி கொடுக்கும் வழக்கம் வைத்திருந்தனர்

2(1/n)
Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

In Tamil Nadu, just as the Padaiyatchis (Vanniya kula Kshathriya community) offer a buffalo as a sacrifice to the goddess Kali in the Pidari temple with a single stroke 2(2/n)

In Tamil Nadu, just as the Padaiyatchis (Vanniya kula Kshathriya community) offer a buffalo as a sacrifice to the goddess Kali in the Pidari temple with a single stroke 

2(2/n)
Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

in the northern India - the Rajputs also had the tradition of sacrificing a buffalo to Kali with a single stroke. 2(n/n) #கொற்றவை #காளி #பிடாரி #படையாட்சி #பள்ளி #வன்னியர்

Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

முதலாம் இராஜேந்திரன் அமைத்த சோழர் கால கொற்றவை - கலிங்க நாட்டை வென்று கொண்டு வந்த காளி வன்னியர்கள் சூழ்ந்த சோழ தலைநகரம் கங்கைகொண்ட சோழப்புரம் அருகாமையில உள்ள அரியலூர் மாவட்டம் செங்கமேடு கிராமம் #கொற்றவை #காளி #பிடாரி #படையாட்சி #பள்ளி #வன்னியர்

முதலாம் இராஜேந்திரன் அமைத்த சோழர் கால கொற்றவை - கலிங்க நாட்டை வென்று கொண்டு வந்த காளி

வன்னியர்கள் சூழ்ந்த சோழ தலைநகரம் கங்கைகொண்ட சோழப்புரம் அருகாமையில
உள்ள அரியலூர் மாவட்டம் செங்கமேடு கிராமம்

#கொற்றவை #காளி #பிடாரி #படையாட்சி #பள்ளி #வன்னியர்
Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

சேலம் மாவட்டத்தில் வன்னியர்களின் மணக்காடு கிராமத்தில் கொற்றவைக்கு எறுமை பலி எறுமையை பலி கொடுத்து காளி / கொற்றவை என சொல்லக்கூடிய செல்லியம்மன் வழிபாடு செய்யும் வன்னியர்கள் கொற்றவை சோழநாட்டில் - செல்லியம்மன்/ நிசும்பசூதினி/ தில்லைகாளி/ வடபத்ரகாளி / பிடாரி என அறியப்படுகிறாள் (1/n)

சேலம் மாவட்டத்தில் வன்னியர்களின் மணக்காடு கிராமத்தில் கொற்றவைக்கு எறுமை பலி

எறுமையை பலி கொடுத்து காளி / கொற்றவை என சொல்லக்கூடிய செல்லியம்மன் வழிபாடு செய்யும் வன்னியர்கள்

கொற்றவை சோழநாட்டில் - செல்லியம்மன்/ நிசும்பசூதினி/ தில்லைகாளி/ வடபத்ரகாளி / பிடாரி என அறியப்படுகிறாள்

(1/n)
Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

In the Manakkadu village of Salem district, the Vanniyars perform the buffalo sacrifice to Kotravai. The Vanniyars worship Selliyamman, who is often identified as Kali or Kotravai, through the ritual of sacrificing a buffalo. (2/n)

In the Manakkadu village of Salem district, the Vanniyars perform the buffalo sacrifice to Kotravai.

The Vanniyars worship Selliyamman, who is often identified as Kali or Kotravai, through the ritual of sacrificing a buffalo.

(2/n)
Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

In the Chola region, Kotravai is known by various names such as Selliyamman, Nisumbasuthini, Thillai Kali, Vadabathrakali, and Pidari. (n/n) #காளி #கொற்றவை #பிடாரி #செல்லியம்மன் #நிசும்பசூதினி #தில்லை_காளி #வடபத்திர_காளி #படையாட்சி #பள்ளி #வன்னியர்

Vanniyar Unity (@voiceofvanniars) 's Twitter Profile Photo

பிடாரியம்மன் (காளி) வழிபாட்டில் ஆண் எருமையை , படையாட்சி சமுகத்தவர்கள் பலி கொடுத்து வணங்குகிறார்கள் In the worship of Pidari Amman (Kali), the Padaiyatchi community offers a male buffalo as a sacrifice. #பிடாரி #காளி #கொற்றவை #படையாட்சி #பள்ளி #வன்னியர்

பிடாரியம்மன் (காளி) வழிபாட்டில் ஆண் எருமையை , படையாட்சி சமுகத்தவர்கள் பலி கொடுத்து வணங்குகிறார்கள்

In the worship of Pidari Amman (Kali), the Padaiyatchi community offers a male buffalo as a sacrifice.

#பிடாரி #காளி #கொற்றவை #படையாட்சி #பள்ளி #வன்னியர்