PuthiyathalaimuraiTV
@PTTVOnlineNews
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.
ID:622872390
http://puthiyathalaimurai.com 30-06-2012 12:52:07
474,4K Tweets
2,4M Followers
4 Following
Follow People
‘ஒரே போட்டியில் 2 பேரின் ஓய்வை உறுதிசெய்த பண்ட்..’! 73 ரன்கள் வாரிவழங்கி மோஹித் சர்மா மோசமான சாதனை!
#MohitSharma #IPL #RishabhPant #DCvGT puthiyathalaimurai.com/sports/t20/moh…
CSK என்ற பெயரில் புதிய கட்சி😱 | Cool Suresh | CSK | PTD
Full Video: youtu.be/p9e0_miZ4L4?si…
#PuthiyaThalaimurai #coolsuresh #csk #coolsuresh katchi #newpoliticalparty #conversation #vijay #simbu
”வரிகள் இல்லைனா பாடல் இல்லை; பாடலாசிரியர்களும் உரிமை கேட்டால்?”- இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி
#music #ilayaraja #highcourt #Lyricist puthiyathalaimurai.com/tamilnadu/musi…
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமாவளவனுக்கு பழங்களாலான பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்பு..!
#Bengaluru | #Thirumavalavan | #Congress | #LokSabhaElections2024
#BREAKING | ஜூன் 3இல் பள்ளிகள் திறப்பு: திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர்
#Thiruvallur | #SummerVacation | #SchoolHolidays | #SchoolReopen | #SummerHolidays
‘வார்னேவை விட அதிக 5 விக்கெட்டுகள்..’ - வரலாற்றில் ஒரே பவுலராக சச்சின் படைத்த 5 அசாத்திய சாதனைகள்!
#sachin tendulkar #bowling #sachin #shanewarne puthiyathalaimurai.com/sports/cricket…
சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே உடன் நடிகர் அஜித்குமார்!
#CSK | #TusharDeshpande | #Ajith Kumar | #Ajith
'மதுபானக்கடை' படம் மூலம் கவனம் பெற்ற கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவான, 'குரங்கு பெடல்' படம் மே 3 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#KuranguPedal | #KuranguPedal FromMay3 | #KaaliVenkat | #Sivakarthikeyan |
Sivakarthikeyan
கோட்டக் மஹிந்திரா வங்கியின் சில சேவைகளுக்குத் தடை.. ரிசர்வ் வங்கி அதிரடி! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
#reservebankofindia #kotak mahindrabanks #RBI #kotak puthiyathalaimurai.com/india/reserve-…
“துபே, ஹர்திக் இருவரும் அணியில் இருந்தால் தான் வெல்ல முடியும்”! - அம்பத்தி ராயுடு ஆதரவுக்கரம்.. ஆனா?
#AmbatiRayudu #ShivamDube #HardikPandya #t20worldcup2024 #teamindia puthiyathalaimurai.com/sports/t20/amb…
உ.பி.| பாஜக சிட்டிங் எம்பியான கணவரை எதிர்த்து களத்தில் குதித்த மனைவி!
#generalelections2024 #loksabhaelections #uttarpradesh #bjpmp puthiyathalaimurai.com/india/wife-fil…
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான தூதராக பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் அறிவிப்பு!
#T20WorldCup 2024 | #T20WorldCup | #ICC | #ICC T20WorldCup | #UsainBolt | #BrandAmbassador ICC
'தம்பிக்கு எந்த ஊரு' ரஜினி மாதிரி ரோல்னு விஜய்ட்ட சொன்னேன்! | Ghilli | Dharani | Vijay | A M Rathnam
youtu.be/qGCs79OUuWY?si…
#ptprime #vijay #ghilli #thalapathy #dharani #ghilli rerelease #goat #thalapathy vijay #vidyasgar #appadipodu #ghilli songs
'வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க!' - விஜயிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர் சக்திவேலன்
#VIjay | #GilliReRelease | Vijay | Sakthivelan B