நெத்திலி 🇵🇸 (@nethili1) 's Twitter Profile
நெத்திலி 🇵🇸

@nethili1

ID: 1402934684636520456

calendar_today10-06-2021 10:24:48

25,25K Tweet

2,2K Takipçi

1,1K Takip Edilen

Sylvian (@sylvianism) 's Twitter Profile Photo

A detailed blow by blow account of what happened in the court. Imranullah always lays down the facts when it comes to court hearings. Read on. #KarurStampede

Black cat (@cat__offi) 's Twitter Profile Photo

5 நாளா அவ்வளவு கதைய அவுத்து விட்டீங்களேடா அது எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்குன்னு சொன்னவங்க கோர்ட்டில் சொல்லாமல்.. எல்லாத்துக்கும் மாவட்ட செயலாளர் தா பொறுபுன்னு bail கேக்குறீங்க🤦🏿‍♂️

5  நாளா அவ்வளவு கதைய அவுத்து விட்டீங்களேடா அது எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்குன்னு சொன்னவங்க கோர்ட்டில் சொல்லாமல்.. எல்லாத்துக்கும் மாவட்ட செயலாளர் தா பொறுபுன்னு bail கேக்குறீங்க🤦🏿‍♂️
Vel Prasanth (@pgvelu06) 's Twitter Profile Photo

இன்ஸ்டா ரீல்ஸ்களை ஆதாரமாகக் கொண்டுவந்த வண்டு முருகன்களை அடிக்கப்பாய்ந்த see more...

இன்ஸ்டா ரீல்ஸ்களை ஆதாரமாகக் கொண்டுவந்த வண்டு முருகன்களை அடிக்கப்பாய்ந்த see more...
பேரலை (@yem_aar) 's Twitter Profile Photo

#கொடியேற்றம் Asiriyar K.Veeramani #சுயமரியாதை100 #செங்கல்பட்டு #மறைமலைநகர்

Raj ✨ (@thisisraj_) 's Twitter Profile Photo

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பினார். திருச்சி அரசு மருத்துவமனையில் இருவர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் 2 சிகிச்சை பெற்று வருகின்றனர். #Karur #KarurTragedy #TVK #TVKStampede

பச்சக்கிளி 🦜 (@yours_pachakili) 's Twitter Profile Photo

ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பத்தின் இதழியல் தடம் "பெண்ணெழுத்து" மாத இதழ். எனது பெண் திரை - பேட் கேர்ள் பட விமர்சனமும், நான் குழுவுடன் இந்தியாவின் முதல் பெண் மரைன் பைலட் ரேஷ்மாவை எடுத்த நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. அவசியம் வாங்கி வாசியுங்கள். இதழ் மற்றும் சந்தா தொடர்புக்கு - 7550098666

ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பத்தின் இதழியல் தடம் "பெண்ணெழுத்து" மாத இதழ்.
எனது பெண் திரை - பேட் கேர்ள் பட விமர்சனமும், நான் குழுவுடன் இந்தியாவின் முதல் பெண் மரைன் பைலட் ரேஷ்மாவை எடுத்த நேர்காணலும் இடம் பெற்றுள்ளது.
அவசியம் வாங்கி வாசியுங்கள்.

இதழ் மற்றும் சந்தா தொடர்புக்கு - 7550098666
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

Proud to learn that actor and friend Ajith Kumar sir’s 'Ajith Kumar Racing Team' has secured P3 overall in the Creventic 24H European Endurance Championship Series 2025. I extend my heartfelt congratulations to Ajith sir and his team for making our country and state proud on

Proud to learn that actor and friend Ajith Kumar sir’s 'Ajith Kumar Racing Team' has secured P3 overall in the Creventic 24H European Endurance Championship Series 2025.

I extend my heartfelt congratulations to Ajith sir and his team for making our country and state proud on
வரவணை செந்தில் (@varavanaisen) 's Twitter Profile Photo

“இது எங்க புகழேந்தி தம்பி ஆட்சி” முதல்வன் படத்தில் வரும் காட்சி, தலைவர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ஆளத்தொடங்கிய சில நாட்களில் இருந்து இணையத்தில் Meme ஆகப் பிரபலம். அதன்பின்னர் முதல்வரை “புகழேந்தி அய்யா” என்றே உரிமையுடன் அழைக்கத் தொடங்கினர் இணைய மக்கள். முதல்வன் படத்தில் வரும் 'புகழேந்தி' என்கிற

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | "நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #RNRavi | M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

#BREAKING | "நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#SunNews | #RNRavi | M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | "கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்" -முதலமைசர் மு.க.ஸ்டாலின் #SunNews | #RNRavi | M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

#BREAKING | "கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்" -முதலமைசர் மு.க.ஸ்டாலின்

#SunNews | #RNRavi | M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | "ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்" தமிழ்நாடு யாருடன் போராடும்? என்ற ஆளுநர் ரவியின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி #SunNews | M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் | #RSS | #RNRavi

#BREAKING | "ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்"

தமிழ்நாடு யாருடன் போராடும்? என்ற ஆளுநர் ரவியின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

#SunNews | M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் | #RSS | #RNRavi
கானா பிரபா (@kanapraba) 's Twitter Profile Photo

சிட்னி மண்ணில் ஒரு புது இசை அனுபவத்துக்குத் தயாராகுங்கள் ❤️

பச்சக்கிளி 🦜 (@yours_pachakili) 's Twitter Profile Photo

Meera Er Sara❤️ Dr. Gomathi Ph.D சந்தியா ஆலன் குரங்கு (Abuser Disabler) குதிரை குட்டன் நெத்திலி 🇵🇸 கொடுவாள் புலி 🐯 Simon சந்தா அல்லது பிரதி வாங்கிக் கொள்ளலாம். வீட்டிற்கே வரும் தோழர். விவரம் கீழே.‌ Online version மாத‌ நடுவில் வெளிவரும். சந்தா விவரம் பின்னர் தருகிறேன்.

Meera Er Sara❤️ Dr. Gomathi Ph.D சந்தியா ஆலன் குரங்கு (Abuser Disabler) குதிரை குட்டன் நெத்திலி 🇵🇸 கொடுவாள் புலி 🐯 Simon சந்தா அல்லது பிரதி வாங்கிக் கொள்ளலாம். வீட்டிற்கே வரும் தோழர். விவரம் கீழே.‌

Online version மாத‌ நடுவில் வெளிவரும். சந்தா விவரம் பின்னர் தருகிறேன்.