Neeraj M Jeyakumar
@neerajoffl
Advocate| Educationalist | Industrialist | Producer | Secretary - Legal Protection Society
ID: 756127322563080193
https://youtu.be/TCl73CL2h3s 21-07-2016 14:02:56
926 Tweet
65 Followers
319 Following
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் கீழ் தமிழக அரசால் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதம் No 13519/N/2016-1 P &AR Dept 23.7.2015 படி செயல்படாத CEO கணேசமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க இயக்குனர் அறிவொளிக்கு வேண்டுகோள்.DMK IT WING CMOTamilNadu Dr. Anbil Mahesh Tamil Nadu School Education Department
Garbage maintenance is very worst in Alliance Galleria Residencies ,Pallavaram which has more than 1086 dwelling units. Even after repeated complaints to Builder , it has got into deaf ears. Kindly take necessary action Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் CMOTamilNadu Alagumeena .R
Subramani Ra Mancombu, Dinakaran Rengachary, 𝚄𝚗𝙲𝚘𝚖𝚙𝚕𝚒𝚌𝚊𝚝𝚎, Srinivasamurthy, Raji Prasanna🇮🇳 Busy cities high rise building's pathetic state of affairs. Greater Chennai Corporation please advice tambaram corporation. Priya
F.C, இன்சூரன்ஸ் இல்லாமல் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் ஷேர் ஆட்டோக் கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட பாதுகாப்பு சங்கம் வேண்டுகோள்.Greater Chennai Traffic Police R Sudhakar IPS
Severe action must be taken against the vehicles transporting public without proper license! Who will take responsibility if some uncertain events happen? Kindly take necessary action M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Greater Chennai Traffic Police GREATER CHENNAI POLICE -GCP Polimer News News18 Tamil Nadu
லஞ்சம் பெற்றுக் கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தனியார் பள்ளிகள் நிர்வாகத்திற்குள் குழப்பம் ஏற்படுத்தும் திருப்பூர் DEO (Private) ரத்தினகுமாரை அனைத்து இந்திய தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.CMOTamilNadu Tamil Nadu School Education Department Anbilmagesh
அரசு விதிமுறைகளை மீறி பலCBSE பள்ளிகளுக்கு TR வழங்கி கோடிக்கணக்கில் மோசடி. இணை இயக்குனர் வழங்க வேண்டிய ஆணை யை இயக்குனர் பழனிச் சாமி வழங்கி பணம் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வருகிறது. CMOTamilNadu Dr. Anbil Mahesh News Tamil 24x7 i Tamil News | i தமிழ் நியூஸ் தமிழ் 7 நியூஸ் @JuniorVikatan
#BREAKING || தமிழகம் முழுவதும் கூண்டோடு பிடுங்கி போட்ட பள்ளிக்கல்வித்துற... youtu.be/eT5U6DbS9sY?si… via YouTube இன்னும் ஊழலில் ஊறிப்போன ஒரு சில கண்காணிப்பாளர்களையும் பணியிடை மாற்றம் செய்யப் பட வேண்டும். CMOTamilNadu Angela Bilson
தனியார் பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து போராடி வரும் அனைத்து தனியார் பள்ளிகள் சங்க தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்.Dr. Anbil Mahesh CMOTamilNadu News Tamil 24x7 Polimer News
Will Central Pollution Control Board Tambaram City Municipal corporation @TambaramCorpor take action against Builder M/s. Alliance Business Park Pvt Ltd for violating Pollution norms in its project “Alliance Galleria Residencies” Pallavaram?
Deeply saddened by the demise of Shri.Ratan Tata Ratan N. Tata A true titan of Indian Industry and beacon of Humanity ! India has lost a giant tycoon, but his legacy will continue generations. My deepest condolences to his family and entire TATA group for the profound loss!
புரோக்கர்களிடம் சிக்கித் தவிக் கும் தனியார் பள்ளிகள். Opening/Upgradation/TR ஆணை பெற பணம் கொடுத்து 6 மாத காலமாக ஆணை பெற முடியாமல் தவிக்கும் தாளா ளர்கள். CMOTamilNadu Dr. Anbil Mahesh Tamil Nadu School Education Department Polimer News DailyThanthi
செய்தியின் உண்மைத் தன்மை அறியாமல் அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதாக பேசியிருப்பது கண்டனத்திற் குரியது. அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் கடமை அனைவருக்கும் உள்ளது." செயலாளர்- சட்டப் பாதுகாப்பு சங்கம்" Dr. Anbil Mahesh CMOTamilNadu Polimer News PTTV News18 Tamil Nadu
அனைத்து பள்ளி தாளாளர் களும் தங்கள் பள்ளி பாதுகாப்பானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம். News24 Polimer News News18 Tamil Nadu @news