முத்து(@Muthuhere3) 's Twitter Profileg
முத்து

@Muthuhere3

you will get what you deserve...!

ID:1509921709037608962

calendar_today01-04-2022 15:52:51

49,1K Tweets

3,3K Followers

1,2K Following

Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு த*கொலை

கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ், பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார்

ஆன்லைன் ரம்மியில் ஆர்வமாக இருந்த தனுஷ் அதிகளவில் பணத்தை இழந்ததாக தகவல்

தொடர்ந்து

#JUSTIN || சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு த*கொலை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ், பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார் ஆன்லைன் ரம்மியில் ஆர்வமாக இருந்த தனுஷ் அதிகளவில் பணத்தை இழந்ததாக தகவல் தொடர்ந்து
account_circle
Paari Saalan(@SaalanPaari) 's Twitter Profile Photo

Madesh.M தேர்தல் நிதி பற்றாக்குறையில் 'தங்கவேல்' எப்படி சாத்தியம்?

account_circle
Sonia Arunkumar(@rajakumaari) 's Twitter Profile Photo

தொடர்ச்சியாக என் மீது ஆபாச அவதூறு பரப்பி வரும் ரெட்ரோ லக்ஸ் என்னும் யூட்யூப் சேனல் மற்றும் அதன் ஆங்கர், ஓனர் கார்த்திக் என்பவர் மீது நேற்று சைபர் க்ரைமிலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளேன்.

account_circle
வெற்றி வேல்🙏(@vetri2023) 's Twitter Profile Photo

நாங்க போகாத ஊருமிள்ள போட்டோ எடுக்காத ஆளுமிள்ளே

நாங்க போகாத ஊருமிள்ள போட்டோ எடுக்காத ஆளுமிள்ளே
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

கண்டுக்காத போலீசார்...துப்பறிவாளனான இளைஞர்...
ஐபோனை மீட்க 15 நாளில் திருடனை பிடித்த பின்னணி!

account_circle
முத்து(@Muthuhere3) 's Twitter Profile Photo

தன்னை கைது செய்ய 23 வழக்கு தயாராக இருக்கு என்று தெரிந்தே இருந்த Savukku Shankar ?

account_circle
Manimaran Say No To Drugs & DMK(@kmani2011) 's Twitter Profile Photo

“தன்னை பெயர் பேட்ஜ் இல்லாத 5 பெண் போலீசார் தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் சொன்னார்.. ”

எந்த போலீஸும் நேம் பேட்ஜ் இல்லாமல் இருப்பது ஏன்???

ஏதேனும் திட்டம் வைத்துள்ளனரா???


account_circle
மருதநாயகம் கணேசன்(@Marudhanay17563) 's Twitter Profile Photo

“தான் சந்தித்த தமிழக தலைவர்களிலேயே நேர்மையான தலைவர் புலவர் கலியபெருமாள்”.

“தமிழீழம் விடுதலை அடைந்தவுடன் தமிழகத்தில் நான் முதலில் வந்துபார்க்க விரும்பும் இடம் புலவர் கலியபெருமாளின் கல்லறை”.

- மேதகு வே.பிரபாகரன்.

தமிழ்த்தேசிய பேராசானுக்கு வீரவணக்கம் 🙏

“தான் சந்தித்த தமிழக தலைவர்களிலேயே நேர்மையான தலைவர் புலவர் கலியபெருமாள்”. “தமிழீழம் விடுதலை அடைந்தவுடன் தமிழகத்தில் நான் முதலில் வந்துபார்க்க விரும்பும் இடம் புலவர் கலியபெருமாளின் கல்லறை”. - மேதகு வே.பிரபாகரன். தமிழ்த்தேசிய பேராசானுக்கு வீரவணக்கம் 🙏
account_circle
முத்து(@Muthuhere3) 's Twitter Profile Photo

திமுக ஆட்சிக்கு வந்தால் வலைத்தளத்தில் கூட எழுத விடாது என்று தெரிந்தும் திமுக ஆட்சிக்கு வர வேலை பார்த்த சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ்க்கு திமுகவே தக்க பாடம் புகட்டி உள்ளது!

account_circle
செந்தூரான் Say No To Drugs & DMK(@e9NIslv0uktMwJz) 's Twitter Profile Photo

G Square சாட்டை துரைமுருகன் அரசியல்

சோனியாவை எதிர்த்து?
இல்லை

ராசபக்சவை எதிர்த்து?
இல்லை

கருணாநிதியை எதிர்த்து?
இல்லை

ஸ்டாலினை எதிர்த்து?
இல்லை

திராவிடத்தை எதிர்த்து?
இல்லை

யாரை எதிர்த்து?
சவுக்கு சங்கரை எதிர்த்து
😄😄

இலக்கு ஒன்று தான்
கமிஷன் மட்டும் தான் 😀

G Square சாட்டை துரைமுருகன் அரசியல் சோனியாவை எதிர்த்து? இல்லை ராசபக்சவை எதிர்த்து? இல்லை கருணாநிதியை எதிர்த்து? இல்லை ஸ்டாலினை எதிர்த்து? இல்லை திராவிடத்தை எதிர்த்து? இல்லை யாரை எதிர்த்து? சவுக்கு சங்கரை எதிர்த்து 😄😄 இலக்கு ஒன்று தான் கமிஷன் மட்டும் தான் 😀
account_circle
அஸ்தினாபுரம் சசி(@SASIKUMARB58901) 's Twitter Profile Photo

ஏட்டைய்யா - 50
எஸ்.ஐ க்கு - 500
மேலதிகாரிக்கு - 5 லட்சம்

இப்படி தான் அதிகாரிகள் பணம் வாங்குறாங்க

தமிழா தமிழா பாண்டியன் சொல்வது உண்மையா???

account_circle