Monisha(@Monisha516597) 's Twitter Profileg
Monisha

@Monisha516597

ID:1777288787246342144

calendar_today08-04-2024 10:54:53

574 Tweets

155 Followers

3,2K Following

Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி பெற்று அசத்தல்!

| |

#BREAKING | தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி பெற்று அசத்தல்! #SunNews | #12thExamResults | #ExamResults
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'600க்கு 580'.. கலெக்டர் ஆவதே லட்சியம்.. அசத்திய அரசு பள்ளி மாணவி - மகிழ்ச்சி பேட்டி
| | Exam | | ExamResult | | | |

account_circle
𝐓𝐞𝐚_𝐓𝐢𝐦𝐞_𝐌𝐂(@Husain_Tweets) 's Twitter Profile Photo

குடும்பத்துக்காக கண்ட நாய் கிட்ட எல்லாம் பேச்சு வாங்கி கிட்டு

பிடிக்காத வேலை செய்றவங்களில் நானும் ஒருத்தன் .. 💔

குடும்பத்துக்காக கண்ட நாய் கிட்ட எல்லாம் பேச்சு வாங்கி கிட்டு பிடிக்காத வேலை செய்றவங்களில் நானும் ஒருத்தன் .. 💔
account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

சொந்த வீடு உள்ளவர்கள் கவனத்திற்கு!
சாஸ்திர முறைப்படி வீடு கட்டுபவர்களே இந்த அறிவியல் முறைப்படி வீட்டை அமைத்துக் கொள்ளுங்கள்.
பசி பட்டினி அற்ற நாட்டை உருவாக்குவோம்.

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பரீட்சை நடந்துட்டு இருக்கும் போது அப்பா இறந்துட்டாரு.. அடுத்து படிக்க காசு இல்ல.. எங்க வீட்டுல கழிவறை கூட இல்ல.. தந்தை இறந்த சோகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 487 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவி… கண்ணீருடன் பேட்டி..
| | Exam |…

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சுமை தூக்கும் தொழிலாளி - பெண் ஆட்டோ ஓட்டுநர் தம்பதியின் மகள் +2 தேர்வில் 560 மதிப்பெண் பெற்று அசத்தல்!

| | |

#NewsUpdate | சுமை தூக்கும் தொழிலாளி - பெண் ஆட்டோ ஓட்டுநர் தம்பதியின் மகள் +2 தேர்வில் 560 மதிப்பெண் பெற்று அசத்தல்! #SunNews | #Kovai | #12thExamResults | #ExamResults
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| சின்னதுரையின் உயர்கல்விக்குத் துணை நிற்பேன் - அன்பில் மகேஸ்

| | | Result |

#JUSTIN | சின்னதுரையின் உயர்கல்விக்குத் துணை நிற்பேன் - அன்பில் மகேஸ் #AnbilMaheshPoyyamozhi | #MinisterAnbilMahesh | #ChinnaDurai | #12thExamResult | #12thExam
account_circle
Sports Vikatan(@sportsvikatan) 's Twitter Profile Photo

'தோனி நம்பர் 9-ல்தான் களமிறங்கப் போகிறார் என்றால் அவருக்கு பதிலாக ஒரு பவுலரை அணியில் எடுக்கலாம்!' - ஹர்பஜன் சிங்

| | |

'தோனி நம்பர் 9-ல்தான் களமிறங்கப் போகிறார் என்றால் அவருக்கு பதிலாக ஒரு பவுலரை அணியில் எடுக்கலாம்!' - ஹர்பஜன் சிங் #MSDhoni | #HarbhajanSingh | #CSKvPBKS | #IPL2024
account_circle
ECR.P.Saravanan(@EcrPSaravanann) 's Twitter Profile Photo

என் வாழ்வும் என் உழைப்பும் தளபதிக்காக
.P.சரவணன்

என் வாழ்வும் என் உழைப்பும் தளபதிக்காக #ECR.P.சரவணன்
account_circle
G.M. Kumar(@gmkhighness) 's Twitter Profile Photo

எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநில முதலிடம், உசிலம்பட்டி அருகே உள்ள மிகவும் ஏழ்மையான கிராமத்துப் பெண்...2019

எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநில முதலிடம், உசிலம்பட்டி அருகே உள்ள மிகவும் ஏழ்மையான கிராமத்துப் பெண்...2019
account_circle