Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profileg
Political News🔥

@Mahi1987Mass

அரசியல்வாதிகளின்
ஊழல் பட்டியல் வெளியிடபடும்

ID:1621921429049540609

calendar_today04-02-2023 17:20:03

13,7K Tweets

16,0K Followers

398 Following

Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

இத வைச்சு பாக்கும் போது ... ஸ்டாலின் அவர்களின் அறியாமை தெரிகிறது.... திமுகவும் உடைகிறது....

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கோவை சிறை கண்காணிப்பாளர்
செந்தில் குமார் தான் என்
கையை உடைத்தார்...

கோவை சிறையில் என்
உயிர்க்கு ஆபத்து ...

கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்.
_ சவுக்கு சங்கர்... Savukku Shankar

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

'கோவை சிறையில் கொல்லப்படுவேன்' - சவுக்கு

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை!!

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

டெல்லியில் கைது செய்யப்பட்ட இன்று காலை சென்னை கொண்டுவரப்பட்டு, திருச்சி அழைத்துச்செல்லப்பட்டார்.

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

பாதிக்க பட்டத்தை விட.... அவரு நெறய பாதிக்க பட்ருப்பாரு கண்டிப்பா உண்மை ☝️💯

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

ஒரு கேள்விக்கு சவுக்கு சொல்லிய ஆபாச பதில்களை பதிவு செய்த பெலிக்ஸை கைது செய்யனுமா?

இல்ல

இதை போல கேவலமான மனநிலையுடன் ஆபாச கேள்வி கேட்கும் ஒரு நெறியாளரை கைது செய்ய வேண்டுமா?

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

சாலையில் அறுந்துகிடந்த மின்வயர்.. மகன் கண்முன்னே தாய், தந்தை பலி.. ஆதரவின்றி தவிக்கும் சிறுவன் CMOTamilNadu

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

பேருந்துக்குள் தண்ணீர்

தமிழகத்தில் நடப்பது யாரும்
குறை சொல்ல முடியாத ஆட்சி

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

சிறுமியை கடித்து குதறிய ராட் வெய்லர் நாய்கள்...சொந்த ஊருக்கு அழைத்து சென்ற உரிமையாளர்! பீதியில் மக்கள்! CMOTamilNadu

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

இவனுக்குலாம் மொரட்டு முட்டு கொடுத்து ஸ்டாண்ட் போட்டு ஏறி நின்னதல்லாம் மறக்கவே முடியாது

இவனுக்குலாம் மொரட்டு முட்டு கொடுத்து ஸ்டாண்ட் போட்டு ஏறி நின்னதல்லாம் மறக்கவே முடியாது
account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

திராவிட மாடல் ஆட்சியில் தலைவிரித்தாடும் போதை… சீரழியும் இளைஞர்கள் வாழ்க்கை..

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண்காவலர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் மீது குண்டாஸ் போடப்பட்டதா ? Kanimozhi (கனிமொழி)

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

இன்றைய முதல்வரை அன்றைய முதல்வர் கதறவிட்ட நொடிகள்.. இது தான் ஆளுமை.. ஆளுமையின் ஆளுமையே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK


account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

மதுபோதையில் ரகளை...செல்போனை தூக்கி வீசி உடைத்த
அரசு பணியாளர் சஸ்பெண்ட்!

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

‘எங்களையே கேள்வி கேக்குறியா, கத்திய எடுக்கவா?’ நடுரோட்டில் காவலர்களை மிரட்டி அடிக்க பாய்ந்த போதை இளைஞர்கள் - அதிர்ச்சியூட்டும் வீடியோ...!
| | | | |

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

தமிழ் நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையாக உழைத்து அந்த வருமாணத்தில் (இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான). தனது குடும்பத்திற்க்காக கட்டப்பட்ட மாளிகை. K.Annamalai (மோடியின் குடும்பம்)

account_circle