கேசவன் சுப்பரமணி (@kesavan06746392) 's Twitter Profile
கேசவன் சுப்பரமணி

@kesavan06746392

தமிழ்த்தேசியம்

ID: 1450481599859019780

calendar_today19-10-2021 15:19:25

2,2K Tweet

1,1K Followers

3,3K Following

Arunachalam E (@arunach04454821) 's Twitter Profile Photo

ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்காக வாழ்நாள் முழுதும் அயராது பாடுபட்ட போராளி..! இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குக் குரல்கொடுத்த புரட்சியாளர்

சோழன் மு.களஞ்சியம். (@cholan_mukka) 's Twitter Profile Photo

தமிழ்ப்பெரியார்' ஐயா திரு.வி.க.வின் நினைவு நாளான இன்று, அவர்தம் புகழைப் போற்றி வணங்குவோம்!

தமிழ்ப்பெரியார்' ஐயா திரு.வி.க.வின்  நினைவு நாளான இன்று, அவர்தம் புகழைப் போற்றி வணங்குவோம்!
கேசவன் சுப்பரமணி (@kesavan06746392) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களிடம் வரியை வசூலித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் எவ்வளவு பெரிய துரோகம் செய்கிறது இந்த இந்தியா அரசு, இந்தியா நாட்டு மக்கள் மீது குண்டு வீச மட்டும் தான் இந்தியாவுக்கு இராணுவமா ❓ Rajnath Singh Narendra Modi

தமிழ்நாட்டு மக்களிடம் வரியை வசூலித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல்  எவ்வளவு பெரிய துரோகம் செய்கிறது இந்த இந்தியா அரசு, இந்தியா நாட்டு மக்கள் மீது குண்டு வீச மட்டும் தான் இந்தியாவுக்கு இராணுவமா ❓
<a href="/rajnathsingh/">Rajnath Singh</a> 
<a href="/narendramodi/">Narendra Modi</a>
IPL.ஐயனார் (@ayyanarrajavel) 's Twitter Profile Photo

தமிழ் தேசியப் போராளி, தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல்அமீது அவர்களின் நினைவை போற்றுவோம்.

தமிழ் தேசியப் போராளி,
தாய்மாமன் தமிழ்முழக்கம் 
சாகுல்அமீது அவர்களின் நினைவை போற்றுவோம்.
jagadesan pandian (@apjagadesan) 's Twitter Profile Photo

தமிழ் முழக்கம் சாகுல் மாமா! தாயான்போடு அண்ணன் சீமானுக்கும் கட்சிக்கும் பெரிதும் உதவிய கொடை வள்ளல்!ஈழப் போராட்டத்தில் சிறைபட்டு இன மானத்தை காக்க பெரும் பணத்தை இழந்தவர்,கட்சி தொடங்க வேண்டும் என்று முதல் விதையை விதைத்தவர், வீர வணக்கம்! வீர வணக்கம்! எங்கள் மாமாவுக்க, வீர வணக்கம்!

தமிழ் முழக்கம் சாகுல் மாமா!
தாயான்போடு அண்ணன் சீமானுக்கும் கட்சிக்கும் பெரிதும் உதவிய கொடை வள்ளல்!ஈழப் போராட்டத்தில் சிறைபட்டு இன மானத்தை காக்க பெரும் பணத்தை இழந்தவர்,கட்சி தொடங்க வேண்டும் என்று முதல் விதையை விதைத்தவர்,
வீர வணக்கம்!
வீர வணக்கம்!
எங்கள் மாமாவுக்க,
வீர வணக்கம்!
காளி✩⍣ (@kali15061996) 's Twitter Profile Photo

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பேசுவார் ஸ்டாலின், ஆனால் தமிழ்நாட்டில் போராடும் விவசாயிகளை கைது செய்து சிறையில் போடுவார்.... இவர்தான் விவசாயிகளுக்கு ஆதரவானவரா..?? -அண்ணன் செந்தமிழன் சீமான் 🔥🔥 #ராமநாதபுரத்தில்_அண்ணன் #seemanpressmeet

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பேசுவார் ஸ்டாலின், 
ஆனால் தமிழ்நாட்டில் போராடும் விவசாயிகளை கைது செய்து சிறையில் போடுவார்....
இவர்தான் விவசாயிகளுக்கு ஆதரவானவரா..?? 

-அண்ணன் செந்தமிழன் சீமான் 🔥🔥

#ராமநாதபுரத்தில்_அண்ணன் 
#seemanpressmeet
கேசவன் சுப்பரமணி (@kesavan06746392) 's Twitter Profile Photo

பள்ளிக் குழந்தைகளை செருப்பாலடிக்கும் உரிமையை யார் கொடுத்தது😡

பள்ளிக் குழந்தைகளை செருப்பாலடிக்கும் உரிமையை யார் கொடுத்தது😡
ஏகலைவன் (@eagalaivanp) 's Twitter Profile Photo

தமிழை வளர்ப்பதே நாங்கள் தான் என முழு நேரமும் முழக்கமிடும் இவர்கள் ஆட்சியில்தான், தமிழ் மெல்ல, குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் போட்டு உடைக்கின்றார் வழக்கறிஞர் அறிவன் சீனிவாசன் . மேலும்ஆவணங்களுடன் விரிவாக உள்ளே... youtu.be/GJu1kncmPL0

தமிழை வளர்ப்பதே நாங்கள் தான் என  முழு நேரமும் முழக்கமிடும் இவர்கள் ஆட்சியில்தான்,

தமிழ் மெல்ல, 
குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் போட்டு உடைக்கின்றார்
வழக்கறிஞர் அறிவன் சீனிவாசன் .

மேலும்ஆவணங்களுடன் விரிவாக உள்ளே...

youtu.be/GJu1kncmPL0
ஏகலைவன் (@eagalaivanp) 's Twitter Profile Photo

தமிழை வளர்ப்பதே நாங்கள் தான் முழு நேரமும் முழக்கமிடும் இவர்கள் ஆட்சியில்தான், தமிழ் மெல்ல, குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் போட்டு உடைக்கின்றார் வழக்கறிஞர் அறிவன் சீனிவாசன் . மேலும்ஆவணங்களுடன் விரிவாக உள்ளே... youtu.be/GJu1kncmPL0

தமிழை வளர்ப்பதே நாங்கள் தான் முழு நேரமும் முழக்கமிடும் இவர்கள் ஆட்சியில்தான்,

தமிழ் மெல்ல, 
குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் போட்டு உடைக்கின்றார்
வழக்கறிஞர் அறிவன் சீனிவாசன் .

மேலும்ஆவணங்களுடன் விரிவாக உள்ளே...

youtu.be/GJu1kncmPL0
Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

தன்னையும் மீறி உண்மையை உளறிக் கொட்டும் பரிதாப பாலு. சொல்லி திருத்தி காப்பாற்ற முயலும் ஜெகலால ஜெகத். இதுதான் திராவிட மாடல் . இத பாத்து நெஞ்சடைத்து .. எந்த உபியும் .. தொங்க போறதில்ல. சரி . வா.லைன்ல வரிசையா 200 ரூபாய் வாங்கிட்டு வந்து எங்கள திட்டு. அதுதானே 420 வழக்கம்..???😡

தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@toodagam) 's Twitter Profile Photo

இதுதான் தமிழ்நாட்டிற்குச் சிக்கல். லட்டு அல்ல. மிகப் பெரிய பேரவலத்தை ஏற்படுத்தும் இதைப் பற்றிப் பேசுங்கள்.

இதுதான் தமிழ்நாட்டிற்குச் சிக்கல். லட்டு அல்ல. மிகப் பெரிய பேரவலத்தை ஏற்படுத்தும் இதைப் பற்றிப் பேசுங்கள்.
மருதநாயகம் கணேசன் (@gnmarudhan) 's Twitter Profile Photo

ஈவேரா இறப்புக்கு பிறகு திராவிடர் கழகத்தால் நீக்கப்பட்ட, திமுகவால் புறக்கணிக்கப்பட்ட 'திராவிட பற்றாளர்' ஆனைமுத்து ஐயாவை தமிழ்த்தேசியவாதிகள்தான் நினைவூட்ட வேண்டியிருக்கிறது!பெரியார் சிந்தனைகளை வெளியிட்டு ஈவேரா குட்டிக்கரணமடித்த கதைகளை பதிவுசெய்து நமக்கு பேருதவி செய்தவர் அவர்!

Cartoonist Bala (@cartoonistbala) 's Twitter Profile Photo

தஞ்சை A-ve நண்பர்கள் கவனத்திற்கு.. நண்பரது சகோதரியின் அவசர (21-9-24) சிகிச்சைக்காக 5 யூனிட் A- ரத்தம் தேவை. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் உதவவும். Contact 8838821878 Thanjavur medical College

பொன்ராஜ் ராமையா (@rponraj) 's Twitter Profile Photo

#Blood மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி குருதிக் கொடைப் பாசறை பயனாளியின் பெயர் : வெங்கடேசன் குருதி பிரிவு: AB positive இரத்த அலகுகள் : 1unit சிகிச்சை: இருதய அறுவை சிகிச்சை பதிவு செய்த நாள் : 21.09.2024 மருத்துவமனை : அப்பல்லோ மருத்துவமனை (வானகரம்) தொடர்புக்கு : 89396 25198

Outis (@_outisk) 's Twitter Profile Photo

நீங்கள் இன்று தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற ஒருவருக்கு எதிராக கதைக்கவில்லை அவருக்கு வாக்கு செலுத்திய 2 இலட்சம் மக்களை மலினப்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் இன்று தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற ஒருவருக்கு எதிராக கதைக்கவில்லை அவருக்கு வாக்கு செலுத்திய 2 இலட்சம் மக்களை மலினப்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மாறன் பாண்டியன் (@maaran_pandi) 's Twitter Profile Photo

தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் , தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய கேரளா காவல்துறை தமிழர்கள் மீது போலியான வழக்கு பதிவு செய்கிறது 😤😤 மலையாளிகளின் இன வெறியை பாருங்கள் 🤬🤬