Kathis Kumaravel (@kathiskumaravel) 's Twitter Profile
Kathis Kumaravel

@kathiskumaravel

ADMK IT WING
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்

தமிழக நீராதாரங்களை மீட்போம்.
ஒவ்வொரு தமிழனின் நியாயமான கனவுகளையும் பிரதிபலிக்கும் அரசாக இருப்போம்!🖤🤍❤️

ID: 1482955939

calendar_today04-06-2013 18:27:15

9,9K Tweet

2,2K Followers

1,1K Following

CTR.Nirmalkumar (@ctr_nirmalkumar) 's Twitter Profile Photo

வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், கரூர் செந்தில் பாலாஜி அக்டோபர் 1ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு...

AIADMK - Say No To Drugs & DMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

மீனவர்களை பற்றி கவலை கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது மத்திய பாஜக அரசும்; விடியா திமுக அரசும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்கள்

மீனவர்களை பற்றி கவலை கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது மத்திய பாஜக அரசும்; விடியா திமுக அரசும்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK</a> அவர்கள்
Polity Observer (@polity_observer) 's Twitter Profile Photo

Peak Elevation 🔥🔥🔥🔥 ஐயா Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK எதுவும் யோசிக்காம இறங்கி அடிங்க. தோள்நிற்க நீங்க நினைக்கிறத விட நிறைய பேர் இருக்கோம்! #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் 🙏

Ilangovan aka sakthi (@sakti_ilangovan) 's Twitter Profile Photo

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா, குடிபராமத்து திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், சரபங்கா நீர் ஏற்று திட்டம் கொடுத்து விவசாயிகளை காத்த Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்களை விடுத்து தகுதி இல்லாத ஒருவரை பதவியில் அமர வைத்ததின் பலனை அனுபவிக்கும் விவசாயிகள்..!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா, குடிபராமத்து திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், சரபங்கா நீர் ஏற்று திட்டம் கொடுத்து விவசாயிகளை காத்த <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK</a> அவர்களை விடுத்து தகுதி இல்லாத ஒருவரை பதவியில் அமர வைத்ததின் பலனை அனுபவிக்கும் விவசாயிகள்..!!
வி.வி.கே (@stoppievijay) 's Twitter Profile Photo

மு.அமைச்சர் அவர்கள் Chellapandian ST அவர்கள் புரட்சித்தலைவி அம்மாவிடம் ITI மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் மிதிவண்டி வழங்குமாறு வைத்த கோரிக்கையை புரட்சித்தலைவி அம்மா நிறைவேற்றினார்... "X" Space-ல் இதை தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா

News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

#Tirupati Laddoo-வில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு கலப்பு உறுதி… ஆய்வில் அதிர்ச்சி தகவல்! விவரம் : tinyurl.com/u5f6jsxf #TirupatiLaddoo | #BeefTallow | #FishOil | #Ghee | #News7Tamil | #News7TamilUpdates

இந்திராணி சுடலைமுத்து - Say No To Drugs & Dmk (@indiranisudala1) 's Twitter Profile Photo

பொதுமக்கள் கேட்கவில்லை, எதிர்கட்சிகள் கேட்கவில்லை, ஆண்டுக்கு 30 இடங்களை மட்டுமே பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 7.5% மருத்துவ இட ஒதுக்கீடு தந்து தமிழ்நாட்டில் இருந்து ஆண்டு தோறும் 3160 மாணவ செல்வங்களை அரசு நிதியோடு செலவில்லாமல் மருத்துவர் ஆக்கிய தமிழன் அண்ணன்

Aravindh ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK (@admk_trends) 's Twitter Profile Photo

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாலைவனமாக்க துடிக்கும் திமுக அரசு... சட்டவிரோதமாக அள்ளப்படும் சிலிக்கான். நீர் ஏற்று திட்டம் கொடுத்து விவசாயிகளை காத்த Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK விடுத்து தகுதி இல்லாத ஒருவரை பதவியில் அமர வைத்ததின் பலனை அனுபவிக்கும் விவசாயிகள்..!! AIADMK IT WING - Say No To Drugs & DMK Dr.VPB.Paramasivam @official

Kathis Kumaravel (@kathiskumaravel) 's Twitter Profile Photo

நாம் மட்டும் ஆந்திராவில் இருந்து பால் வாங்குவதற்கு இளிச்சவாய்களா? தெளிவாக விசாரித்து நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்பட வேண்டும்... ஆந்திர பால் பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதை தடை செய்வாரா CMOTamilNadu ? அல்லது பாஜக கூட்டணிக்காக விட்டுக் கொடுப்பாரா?

நாம் மட்டும் ஆந்திராவில் இருந்து பால் வாங்குவதற்கு இளிச்சவாய்களா? 

தெளிவாக விசாரித்து நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்பட வேண்டும்...

ஆந்திர பால் பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதை தடை செய்வாரா <a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> ?

அல்லது பாஜக கூட்டணிக்காக விட்டுக் கொடுப்பாரா?
Kathis Kumaravel (@kathiskumaravel) 's Twitter Profile Photo

கோயில் விஷயத்தில் இப்படி கேடுகெட்ட வேலையை செய்கிறீர்களே? நியாயமாங்க?

கோயில் விஷயத்தில் இப்படி கேடுகெட்ட வேலையை செய்கிறீர்களே? நியாயமாங்க?