கோவை கார்த்திகா (@karthika_mck) 's Twitter Profile
கோவை கார்த்திகா

@karthika_mck

தமிழ் | தமிழர் | தமிழ்நாடு

ID: 1462130686693810176

calendar_today20-11-2021 18:48:56

1,1K Tweet

7,7K Takipçi

739 Takip Edilen

கோவை கார்த்திகா (@karthika_mck) 's Twitter Profile Photo

தெய்வத்திருமகன் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருப்புகழ் போற்றுவோம் மாபெரும் பொதுக்கூட்டத்தில் புகழுரையாற்றுகிறார் அண்ணன் செந்தமிழன் சீமான்.

தெய்வத்திருமகன்
தாத்தா
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
திருப்புகழ் போற்றுவோம்
மாபெரும் பொதுக்கூட்டத்தில்
புகழுரையாற்றுகிறார்
அண்ணன் செந்தமிழன் சீமான்.
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

பெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகத்தை மூடும் நிலைக்கு தள்ளிவிட்டு, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று வீண்பெருமை பேச வெட்கி தலைகுனிய வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார

சுதன் NTK (@suthannayagam) 's Twitter Profile Photo

குமரி மாவட்டம் குளச்சல் தொகுதி இரணியல் பேரூராட்சியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுபானக்கடைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது. உறவுகள் உடனடியாக கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்திட கேட்டு கொள்கிறோம். பதிவு நேரம்: இரவு 8 மணி

குமரி மாவட்டம் குளச்சல் தொகுதி இரணியல் பேரூராட்சியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுபானக்கடைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது. 

உறவுகள் உடனடியாக கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்திட கேட்டு கொள்கிறோம்.

பதிவு நேரம்: இரவு 8 மணி
சுதன் NTK (@suthannayagam) 's Twitter Profile Photo

இரணியல் மதுக்கடை மூடல்.! மிக துணிவுடன் இறுதிவரை நின்று போராடிய குளச்சல் தொகுதி வேட்பாளர் அக்கா ஆன்சி சோபா ராணி அவர்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.!

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர் அண்ணன் சந்திரமோகன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக திருப்பூர் AMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தொடக்கக் காலம் முதல் கட்சியின் மேடைகளில் பேசி வருபவர். எளிய பின்புலம் கொண்டவர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர் அண்ணன் சந்திரமோகன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக திருப்பூர் AMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தொடக்கக் காலம் முதல் கட்சியின் மேடைகளில் பேசி வருபவர்.
எளிய பின்புலம் கொண்டவர்.
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி! தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி!

தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி
Seelan Tamilan (@seelantamilan1) 's Twitter Profile Photo

தடைகளை உடைத்து முன்னேறி மதுக்கடையை முற்றுகையிட்ட நாம் தமிழர் புலிப்படை ! எமது நிலத்தில் எமது மக்களை அணு அணுவாக கொல்லும் சமூகத்தை சீரழிக்கும் திராவிட மாடல் சாராயக்கடைகளை அகற்றும் வரை ஓயாது எமது போராட்டம் !

கோவை கார்த்திகா (@karthika_mck) 's Twitter Profile Photo

2026 தேர்தலில் அதிமுகவிற்கு மூன்றாம் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது…

2026 தேர்தலில்
அதிமுகவிற்கு
மூன்றாம் இடம்
உறுதி செய்யப்பட்டுள்ளது…
கோவை கார்த்திகா (@karthika_mck) 's Twitter Profile Photo

நவம்பர்.2 தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் பேசியது. நன்றி:தாய்த்தமிழ் youtu.be/c4sx4LUqmJ8?si…

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

எங்க கொண்டு வந்து நிருத்தியிருக்கீங்க பாருங்க ! ப்ரோ TVK Vijay தமிழக அரசுக்கு வருமானம் இல்லைன்னா பிச்சை எடுக்கலாம்ல !

எங்க கொண்டு வந்து நிருத்தியிருக்கீங்க பாருங்க ! ப்ரோ <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> 

தமிழக அரசுக்கு வருமானம் இல்லைன்னா பிச்சை எடுக்கலாம்ல !
கோவை கார்த்திகா (@karthika_mck) 's Twitter Profile Photo

*கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் கோவிலை தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சீனிக் கருப்பன் படையாச்சி என்ற மீனவர் கட்டி எழுப்பினார். இப்ப சொல்லுங்க, கச்சத்தீவு யாருடைய சொத்து? *தகவல் பெற்ற நூல்: தமிழன் இழந்த மண்:பழ.நெடுமாறன்.

புகழேந்தி தேவேந்திரன் (@kithepugal) 's Twitter Profile Photo

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் அரியலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக, தமிழ்த்தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் கீழகாங்கியனூர் தே.புகழேந்தி ஆகிய என்னை அறிவித்துள்ளார்கள்! உறுதியாக தமிழ்த்தேசியத்தை அரியணை ஏற்றுவோம்!

கோவை கார்த்திகா (@karthika_mck) 's Twitter Profile Photo

வேங்கை கொடி வேந்தர் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். போராட்டக் கூட்டத்தில் ஒலித்த புரட்சிக்குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கட்டும். வேங்கை கொடி வெற்றி கொடியாகட்டும். இயற்கையும், அன்னைத்தமிழும், மாவீரர்களின் ஆன்மாவும் என்றும் உங்களோடு…

வேங்கை கொடி வேந்தர்
அண்ணன் சீமான் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

போராட்டக் கூட்டத்தில் ஒலித்த
புரட்சிக்குரல்
சட்டமன்றத்தில் எதிரொலிக்கட்டும்.
வேங்கை கொடி வெற்றி கொடியாகட்டும்.

இயற்கையும்,
அன்னைத்தமிழும்,
மாவீரர்களின் ஆன்மாவும்
என்றும் உங்களோடு…
John Pandian (@johnpandiantmmk) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், மதிப்புக்குரிய திரு. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் தனது அரசியல் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் முயற்சி வெற்றி பெறவும், சிறந்த உடல்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், மதிப்புக்குரிய திரு. <a href="/Seeman4TN/">செந்தமிழன் சீமான்</a> அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் தனது அரசியல் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் முயற்சி வெற்றி பெறவும், சிறந்த உடல்
கோவை கார்த்திகா (@karthika_mck) 's Twitter Profile Photo

பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில். -பெரும்பாணாற்றுப்படை. நாஞ்சில்-ஏர் கலப்பை. நாஞ்சில் ஏந்தி நாடாளப் போகும் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்.
-பெரும்பாணாற்றுப்படை.

நாஞ்சில்-ஏர் கலப்பை.

நாஞ்சில் ஏந்தி நாடாளப் போகும்
அண்ணன் சீமான் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கோவை கார்த்திகா (@karthika_mck) 's Twitter Profile Photo

இன்று இரவு 10:30 மணிக்கு பன்னாட்டு உறவுகளோடு கலந்துரையாடல்.

Packiarajan Se (@packiase) 's Twitter Profile Photo

SIR பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக விரைவில் அண்ணன் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற இருக்கிறது.. SIR ஆபத்தை உணர்ந்து அனைவரும் கலந்து கொண்டு கடும் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்..

SIR பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக விரைவில் அண்ணன் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற இருக்கிறது.. SIR ஆபத்தை உணர்ந்து அனைவரும் கலந்து கொண்டு கடும் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்..