செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ🪃🎙️ உ(ழ)வன் 🌴 (@jeba_ezra) 's Twitter Profile
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ🪃🎙️ உ(ழ)வன் 🌴

@jeba_ezra

எம் அடுத்த தலைமுறை இன்னும் வீரியமாக போராடும்🐯மேதகு.பிரபாகரன்.நமைப்பிறர் ஆள உரிமையே இல்லை என்று நீ பாடு-பாரதிதாசன்.நீரின்றி அமையாது உலகு,TamilanStock.

ID: 729491448899375104

calendar_today09-05-2016 02:01:29

203,203K Tweet

3,3K Followers

3,3K Following

நெல்லை செல்வின் (@selvinnellai87) 's Twitter Profile Photo

திராவிட மாடல் ஆட்சியில் முழு போதையில் மருத்துவம்.. தட்டி கேட்ட உறவினர்களை ஆபாசமாக பேசிய மருத்துவர்.! மருத்துவர்களை மதுப்பிரியர்களாக்கி அழகு பார்க்கும் திராவிட மாடல்..! #DMKFailsTN

🎙️நொய்யல் வலையொளி🎙️ (@noyyalvalaiyoli) 's Twitter Profile Photo

அன்பு அக்கா நாம்தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை இர.நர்மதா ❤️💛 அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள் .... தமிழ் போல் செழித்து வாழ்க 💞💞💞

அன்பு அக்கா நாம்தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை இர.நர்மதா ❤️💛 அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள் .... தமிழ் போல் செழித்து வாழ்க 💞💞💞
நெல்லை செல்வின் (@selvinnellai87) 's Twitter Profile Photo

ஓசில கொடுத்தாலும் இவனுங்க 100 ரூவாய்க்கி தான் விப்பானுக…

ஓசில கொடுத்தாலும் இவனுங்க 100 ரூவாய்க்கி தான் விப்பானுக…
பிரியக்குமார் அருள்நாதன் (@proudtamizhan1) 's Twitter Profile Photo

தமிழர் மெய்யியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர், மரியாதைக்குரிய அண்ணன் தமிழர் ஊடகம் அர்ஜுன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam ❤️💥

தமிழர் மெய்யியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர், மரியாதைக்குரிய அண்ணன் தமிழர் ஊடகம் அர்ஜுன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam ❤️💥
Vinoth (@kovaivino) 's Twitter Profile Photo

பேறாஞ்சான் அண்ணன் சீமான் மாறி கவுண்டர் கொடுக்கலாம் நினைத்தார் போல but அதுவே பின்னாடி 🔥 ஆகிடுச்சு 😂😂

ஏகலைவன் (@eagalaivanp) 's Twitter Profile Photo

''கருணாநிதியின் சாம்பல் கூட சேரிக்கு எதிராக இருக்கும்'' சொன்னது நம்ம திருமாவளவன் !#udhayanidhistalin #vellaiyan #mkstalin #dmk #tvkvijay #chenjiramachandran

உக்கிரபுத்தன் (@chaste_tamil) 's Twitter Profile Photo

ஐயா TRB ஐயா எனக்கு ஒரு வருடத்திற்கான blue tick வாங்கி கொடுங்க TRB ஐயா😁

ஐயா TRB ஐயா எனக்கு ஒரு வருடத்திற்கான blue tick வாங்கி கொடுங்க TRB ஐயா😁
Packiarajan Se 🎙️ (@packiase) 's Twitter Profile Photo

அண்ணன் சீமான் இன்று தீயசக்தி திமுகவினருக்கு வைத்த பெயர்… மதுவாதி… மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜக மதவாத கட்சி என்றால் சாராய ஆலை முதலாளிகள் இருக்கும் திமுக மதுவாத கட்சி தானே…

தமிழன் சத்யா (@tamilansathya02) 's Twitter Profile Photo

அண்ணன் சீமான் இன்று திமுகவுக்கு வைத்த பெயர் “மதுவாதி” சாராய ஆலை முதலாளிகள் வைத்திருக்கும் திமுகவுக்கு சரியாதானே பெயர வைத்திருக்கிறண்ணே செந்தமிழன் சீமான்

அண்ணன் சீமான் இன்று திமுகவுக்கு வைத்த பெயர் “மதுவாதி”

சாராய ஆலை முதலாளிகள் வைத்திருக்கும் திமுகவுக்கு சரியாதானே பெயர வைத்திருக்கிறண்ணே செந்தமிழன் சீமான்
Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

அவர் வயசுக்கு எதுக்கு எழுந்து மன்னிப்பு கேக்கணும் ? அவர் தொழிலால் தான் இந்த அரசாங்கத்திற்கு வருமானம் . யாருமே எதிர்த்து கேள்வி கேக்க கூடாதா இந்த அரசாங்கத்தை ? இது ஜனநாயகமா , இல்லை ஜமீன்தாரி முறையா ?

Cartoonist Bala (@cartoonistbala) 's Twitter Profile Photo

என்ன.. விடியல் ஆட்சியில் சென்னை மக்களுக்கு சீக்கிரமே விடிஞ்சுடுச்சுப் போல.. :( Tamil News Now News Now

என்ன.. விடியல் ஆட்சியில் சென்னை மக்களுக்கு சீக்கிரமே விடிஞ்சுடுச்சுப் போல.. :(

Tamil News Now  News Now
காளி✩⍣ (@kali15061996) 's Twitter Profile Photo

M.K.Stalin 908 கோடி அபராதம் விதிக்கப்பட்டவருக்கு நபருக்கு "கலைஞர் விருது".. அடடா... எப்படிப்பட்ட பொருத்தம்... கருணாநிதி = திருட்டு

கார்த்திகைச்செல்வன் (@kaarthikaichelv) 's Twitter Profile Photo

"தேர்தலுக்கு முன்பு அரசு மதுபான கடைகளை மூடினால், எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் வெற்றிபெறும்." - திருமாவளவன் அப்போ, மூடாவிட்டால் திமுக தோற்கும் என்கிறாரா திருமா? #DMKvsThiruma

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

உண்மை நிலையை கோரிக்கையாக முன்வைத்ததற்கு அவரை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்ததும் இல்லாமல் அதை காணொளியாக அவரையே பதிவிட வைத்தது பாசிசத்தின் உச்சம் ! மக்களாட்சியா ? இல்லை மன்னராட்சியா? Nirmala Sitharaman

உண்மை நிலையை கோரிக்கையாக முன்வைத்ததற்கு அவரை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்ததும் இல்லாமல் அதை காணொளியாக அவரையே பதிவிட வைத்தது பாசிசத்தின் உச்சம் !

மக்களாட்சியா ? இல்லை மன்னராட்சியா?

Nirmala Sitharaman
Joe Selva (@joe_selva1) 's Twitter Profile Photo

That girl : அஜித் சார் ஒரு risk சீன் நடிச்சு முடியாம இருக்கார் வரலாறு படம் டைம்ல அப்ப எங்க அப்பா கூப்டு நேற்று நான் மறந்துட்டேன் கூபட்டு உதவி பண்ணார் இதெல்லாம் யாரு பண்ணுவ #AjithKumar 🙏🙏🙏

Seelan Tamilan (@seelantamilan1) 's Twitter Profile Photo

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் விலையில்லா மிதிவண்டியை ஆக்கர் பொருட்கள் போல கொண்டுசெல்வதை பாருங்கள் ! இடம் : தக்கலை - இரணியல் சாலை .. #திமுக_ஆட்சியின்_அவலங்கள்

சோழதேசத்தான் (@venk1975) 's Twitter Profile Photo

இந்த மாதிரி பிடிபடற scamming நிறுவனத்துல இது வரைக்கும் எப்ப மக்கள் பணத்தை மீட்டுருக்காங்க?? கலைமகள் சபா 2003ல VCAN காந்தபடுக்கை MLM, நிறுவனர் ராதாகிருஷ்ணன் சும்மா 6 மாசம் சிறையில இருந்துட்டு இப்ப RKன்ற பேர்ல சினிமால நடிக்கிறான் 2009-10 காலத்துல Faazi, Ad Surf இப்ப இது !!

இந்த மாதிரி பிடிபடற scamming நிறுவனத்துல இது வரைக்கும் எப்ப மக்கள் பணத்தை மீட்டுருக்காங்க??

கலைமகள் சபா 2003ல VCAN காந்தபடுக்கை MLM, நிறுவனர் ராதாகிருஷ்ணன் சும்மா 6 மாசம் சிறையில இருந்துட்டு இப்ப RKன்ற பேர்ல சினிமால நடிக்கிறான்

2009-10 காலத்துல Faazi, Ad Surf

இப்ப இது !!