VASUGI BHASKAR(@bhaskarvasugi) 's Twitter Profileg
VASUGI BHASKAR

@bhaskarvasugi

ID:16239495

calendar_today11-09-2008 13:10:12

1,1K Tweets

12,0K Followers

187 Following

VASUGI BHASKAR(@bhaskarvasugi) 's Twitter Profile Photo

பாசிச கூட்டணி விழுந்து “இந்தியா” வெல்லும் என்கிற நம்பிக்கையோடு முதல் கட்டத் தேர்தல்.

எதிர்கால அரசியலுக்கான காலம் மாலை வரை தான்.

Defeat Hatred,

account_circle
தமிழ்ப்பிரபா(@Lovekeegam) 's Twitter Profile Photo

பெரும் உயரத்தை அடைந்துவிட்ட பிறகும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமென தன்னை வருத்திக்கொள்ளும் இந்தியாவின் வியப்புகளுள் ஒருவர்க்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் Vikram

இக்காணொளி அதற்கொரு சான்று: youtu.be/W8R5u9lSqSI?si…

பெரும் உயரத்தை அடைந்துவிட்ட பிறகும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமென தன்னை வருத்திக்கொள்ளும் இந்தியாவின் வியப்புகளுள் ஒருவர்க்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் @chiyaan இக்காணொளி அதற்கொரு சான்று: youtu.be/W8R5u9lSqSI?si…
account_circle
VASUGI BHASKAR(@bhaskarvasugi) 's Twitter Profile Photo

Vaanam Art Festival! 2024🎊📸
Dalit History Month💙🎊

Niththam Photography Exhibition Inauguration📸🎊

Today 5:00 PM,

Place: Artkin Centre, Alwarpet. Chennai.

Welcome You All! Entry Free!

Vaanam Art Festival! 2024🎊📸 Dalit History Month💙🎊 Niththam Photography Exhibition Inauguration📸🎊 Today 5:00 PM, Place: Artkin Centre, Alwarpet. Chennai. Welcome You All! Entry Free!
account_circle
pa.ranjith(@beemji) 's Twitter Profile Photo

“The history of India is nothing but a history of a mortal conflict between Buddhism and Brahminism” – Babasaheb Dr Ambedkar.
Arivu & The Ambassa, here comes with PANTHER Music Video, a fierce tribute to the eminent scholar on his 134th Anniversary. ⬇️
youtu.be/g88o2Ta4q_Y?si…

account_circle
pa.ranjith(@beemji) 's Twitter Profile Photo

உம் அருகாமையில் இருப்பதே
என் வாழ்வு
முழுமைக்குமான
வழி!!!

உம் அருகாமையில் இருப்பதே என் வாழ்வு முழுமைக்குமான வழி!!! #BabasahebAmbedkar #HappyBirthdayBabaSaheb
account_circle
VASUGI BHASKAR(@bhaskarvasugi) 's Twitter Profile Photo

இழைக்கப்படும் எல்லா அநீதிகளையும் கடந்து பாபாசாகேப் வழி வந்தவர்கள் இன்னமும் இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த சமூகத்தின் மீது கொண்ட பற்றோ நம்பிக்கையோ அல்ல, பயமோ பணிவோ அல்ல, புத்தரின் வழி வந்த பாபாசாகேப் அம்பேத்கர்

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த தினம், தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் பகுதியாக நாளை காலை நமது நீலம் புக்சில் 'பாபாசாகேப் அம்பேத்கர் - புதிய ஆய்வுகள்' எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. அனைவரும் வருக!

leninbharathi(@leninbharathi1) 's Twitter Profile Photo

வானம் கலைத் திருவிழா! 2024
தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வு ‘தம்மா நாடகத் திருவிழா’ 4 நாடகங்கள், 50க்கு மேற்பட்ட கலைஞர்கள்..
இன்று மாலை 3 மணி முதல் 8 மணி வரை.
கன்னிமாரா ம்யூசியம் தியேட்டர்,எழும்பூர்,சென்னை.
pa.ranjith Vaanam Art Festival நீலம் பண்பாட்டு மையம் Neelam Social

வானம் கலைத் திருவிழா! 2024 தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வு ‘தம்மா நாடகத் திருவிழா’ 4 நாடகங்கள், 50க்கு மேற்பட்ட கலைஞர்கள்.. இன்று மாலை 3 மணி முதல் 8 மணி வரை. கன்னிமாரா ம்யூசியம் தியேட்டர்,எழும்பூர்,சென்னை. @beemji @Vaanam_Art @Neelam_Culture @NeelamSocial
account_circle
VASUGI BHASKAR(@bhaskarvasugi) 's Twitter Profile Photo

வானம் கலைத் திருவிழா! 2024

தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வாக ‘தம்மா நாடகத் திருவிழா

இன்று மாலை 3 மணி முதல் 8 மணி வரை.

கன்னிமாரா ம்யூசியம் தியேட்டர்,எழும்பூர்,சென்னை.

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!

வானம் கலைத் திருவிழா! 2024 தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வாக ‘தம்மா நாடகத் திருவிழா இன்று மாலை 3 மணி முதல் 8 மணி வரை. கன்னிமாரா ம்யூசியம் தியேட்டர்,எழும்பூர்,சென்னை. அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
account_circle
leninbharathi(@leninbharathi1) 's Twitter Profile Photo

வானம் கலைத் திருவிழா! 2024

தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வாக ‘தம்மா நாடகத் திருவிழா’

ஏப்ரல் 13, மாலை 3 மணி முதல் 8 மணி வரை.

கன்னிமாரா ம்யூசியம் தியேட்டர்,எழும்பூர்,சென்னை.

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!

pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Neelam Social Vaanam Art Festival

வானம் கலைத் திருவிழா! 2024 தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வாக ‘தம்மா நாடகத் திருவிழா’ ஏப்ரல் 13, மாலை 3 மணி முதல் 8 மணி வரை. கன்னிமாரா ம்யூசியம் தியேட்டர்,எழும்பூர்,சென்னை. அனைவரும் வருக! அனுமதி இலவசம்! @beemji @Neelam_Culture @NeelamSocial @Vaanam_Art
account_circle
VASUGI BHASKAR(@bhaskarvasugi) 's Twitter Profile Photo

வானம் கலைத் திருவிழா - 2024

தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வாக ‘தம்மா நாடகத் திருவிழா.

4 நாடகங்கள்
50க்கு மேற்பட்ட கலைஞர்கள்

ஏப்ரல் 13 சனிக்கிழமை, மாலை 3 மணி முதல் 8 மணி வரை.

கன்னிமாரா ம்யூசியம் தியேட்டர், எழும்பூர், சென்னை.

அனைவரும் வருக! அனுமதி

வானம் கலைத் திருவிழா - 2024 தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வாக ‘தம்மா நாடகத் திருவிழா. 4 நாடகங்கள் 50க்கு மேற்பட்ட கலைஞர்கள் ஏப்ரல் 13 சனிக்கிழமை, மாலை 3 மணி முதல் 8 மணி வரை. கன்னிமாரா ம்யூசியம் தியேட்டர், எழும்பூர், சென்னை. அனைவரும் வருக! அனுமதி
account_circle
VASUGI BHASKAR(@bhaskarvasugi) 's Twitter Profile Photo

நீலம் ஏப்ரல் தலையங்கம்

பாரதிய ஜனதா ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது?

நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்துவிட்டது. யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது என்பதில் நமக்கொரு தெளிவு வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதால் நேரும் பாதிப்புகள் குறித்துப் பல்வேறு அரசியல் விமர்சகர்களும்,

நீலம் ஏப்ரல் தலையங்கம் பாரதிய ஜனதா ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது? நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்துவிட்டது. யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது என்பதில் நமக்கொரு தெளிவு வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதால் நேரும் பாதிப்புகள் குறித்துப் பல்வேறு அரசியல் விமர்சகர்களும்,
account_circle
VASUGI BHASKAR(@bhaskarvasugi) 's Twitter Profile Photo

வானம் கலைத் திருவிழா! 2024

Event 2: Film Festival.

April 8,9 & 10 at Prasad Preview Theatre, Saligramam.

Welcome you all😍Entry Free! Vaanam Art Festival

வானம் கலைத் திருவிழா! 2024 Event 2: Film Festival. April 8,9 & 10 at Prasad Preview Theatre, Saligramam. Welcome you all😍Entry Free! @Vaanam_Art
account_circle
VASUGI BHASKAR(@bhaskarvasugi) 's Twitter Profile Photo

இன்று மாலை ஐந்து மணிக்கு நீலம் புக்ஸ் அரங்கில் வானம் கலைத் திருவிழாவின் துவக்க விழாவும், தலித் வரலாற்று மாத கண்காட்சியும் இசையோடு துவங்குகிறது.

நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Vaanam Art Festival

இன்று மாலை ஐந்து மணிக்கு நீலம் புக்ஸ் அரங்கில் வானம் கலைத் திருவிழாவின் துவக்க விழாவும், தலித் வரலாற்று மாத கண்காட்சியும் இசையோடு துவங்குகிறது. நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். @beemji @Neelam_Culture @Vaanam_Art
account_circle
VASUGI BHASKAR(@bhaskarvasugi) 's Twitter Profile Photo

வானம் கலைத் திருவிழா! 2024

தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டம், இனிதே துவங்குகிறது. ஏப்ரல் 5 முதல் 28 வரை நடைபெற உள்ளது. பார்வையாளராக அல்ல, பங்கேற்பாளராக உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றோம்.

Save the dates.👆

Vaanam Art Festival pa.ranjith நீலம் பண்பாட்டு மையம்

வானம் கலைத் திருவிழா! 2024 தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டம், இனிதே துவங்குகிறது. ஏப்ரல் 5 முதல் 28 வரை நடைபெற உள்ளது. பார்வையாளராக அல்ல, பங்கேற்பாளராக உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றோம். Save the dates.👆 @Vaanam_Art @beemji @Neelam_Culture
account_circle