Dinakaran(@DinakaranNews) 's Twitter Profileg
Dinakaran

@DinakaranNews

Dinakaran- Tamil daily newspaper in India.

ID:107337499

linkhttp://www.dinakaran.com calendar_today22-01-2010 07:00:22

784,0K Tweets

772,2K Followers

154 Following

Follow People
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

உங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்: ராகுல்காந்தி dinakaran.com/right_vote_rah…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை dinakaran.com/vellore_perana…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்.! கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதி dinakaran.com/ooty_kodaikana…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

டாஸ்மாக் கடைகளில் 44% பீர் விற்பனை உயர்வு - dinakaran.com/tasmacstore_44…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்கும் வகையில் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை dinakaran.com/summerheat_mot…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

பிளஸ் 2 தேர்வில் திருநங்கை நிவேதா தேர்ச்சி: உயர்கல்வி பயில உதவ அரசுக்கு கோரிக்கை dinakaran.com/plus2_transgen…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

பி.இ படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்; தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அறிவிப்பு - dinakaran.com/becourse_appli…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும்: வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி dinakaran.com/third_phase_el…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில் விளையாடிய போது கடலில் மூழ்கி பயிற்சி டாக்டர்கள் 5 பேர் பலி: 3 பேர் உயிருடன் மீட்பு dinakaran.com/nagercoil_lemo…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் dinakaran.com/la_cour_suprem…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு.! 4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் dinakaran.com/dmk_government…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

ரூ37,907 கோடி நிவாரணம் கேட்ட வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் dinakaran.com/costume_pour_l…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

6 பிரஷர் குக்கர் குண்டு பறிமுதல் dinakaran.com/6_pressure_coo…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

உங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்: ராகுல்காந்தி

உங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்: ராகுல்காந்தி #LokSabhaElection2024 #Rahulgandhi #Dinakarannews
account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி - dinakaran.com/questionpaper_…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை dinakaran.com/senthil_balaji…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

மோடி அரசுக்கு எதிராக முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்: ராகுல் வேண்டுகோள் dinakaran.com/modi_governmen…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

31வது ஆண்டு விழா திமுகவுக்கு என்றும் மதிமுக பக்கபலமாக இருக்கும்: வைகோ பேட்டி dinakaran.com/31stanniversar…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல் dinakaran.com/ooty_kodaikana…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார் ராமநாதபுரம் எஸ்பி ஆபீசில் கவுதமி விசாரணைக்கு ஆஜர் dinakaran.com/bjp_leader_lan…

account_circle