DMK IT Wing_DPI(West)
@dmkitwingdpiw_
DMK IT WING Official -DHARMAPURI WEST🏴🚩🌄🏴🚩
ID: 1439594099200327686
19-09-2021 14:16:09
2,2K Tweet
343 Followers
602 Following
இந்திய ஒன்றியத்தின் 78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கந்தகோட்டம் ஸ்ரீ முத்துக்குமாரசாமி தேவஸ்தானம் கோவிலில் மாண்புமிகு தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள், அரசு சார்பிலான சமத்துவ விருந்தில் கலந்து கொண்டார்.
இந்திய ஒன்றியத்தின் 78 வது சுதந்திர திருநாளில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது. ‘முதல்வர் மருந்தகம்’ போன்ற அறிவிப்புகளை உள்ளடக்கிய நம் #திராவிடநாயகன்
#BREAKING | திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை! #SunNews | @DMK | M.K.Stalin
திமுகவுக்குத் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல் களங்களிலும் வாகை சூடிய வெற்றித் திருமகன் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி கழகத் தலைவர் திரு M.K.Stalin அவர்கள் வழங்கினார்!
மன்னார்குடி நகரம் மற்றும் சேரங்குளம் ஊராட்சி பகுதிகளை இணைக்கும் வகையில் பாமணி ஆற்றின் குறுக்கே, 6.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பாலம் கட்டுமான பணிகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #மின்னும்_மன்னை
அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின் உயர் அலுவலர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். #CMStalinInUS