
Besant Nagar Vimal
@besantvimal
தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழகம்
ID: 1708692577136828416
02-10-2023 03:57:23
1,1K Tweet
1,1K Followers
2,2K Following

அதிமுக தொண்டர்கள் கோவிலாக கருதும் தலைமை கழகத்தை குண்டர்களை வைத்து உடைத்தவருக்கும் புரட்சித்தலைவி அம்மா உயிரைக் கொடுத்து உருவாக்கிய அதிமுக ஆட்சியை கலைக்க முயன்றவர்க்கும் அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை . மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்

போதைப்பொருள் விற்பனை செய்வதே திமுக-வினராக இருந்தால் குற்றவாளிகளை எப்படி திமுக அரசு கைது செய்யும்? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். #CNAisOurDNA

கயிறுக்காண செலவு என்னுடையது Mr 420 AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM😂 Singai G Ramachandran kishore k swamy 🇮🇳


நூற்றாண்டைக் கடந்தும் நம் நெஞ்சில் நிறைந்திடும் தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக! #PeriyarForever AIADMK - -SayYesToWomenSafety&AIADMK









பத்து ரூபாய் அமைச்சரும், பொம்மை முதல்வரும்! The #EPSPowerhouse Moment 🔥 Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மன்னிக்கவும்,,புரட்சி தலைவி அம்மா இவனை நீக்கவில்லை! செருப்பால் அடித்து துரத்தி விட்டார்கள் AmmaMakkalMunnetraKazhagam - AMMK. AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK


மருது அழகுராஜ் எங்கே போறானோ அந்த கட்சி தலைவருக்கு ஆயுசு அவ்ளோ தான்னு அவன் கடந்து வந்த வரலாறு சொல்லுது😄 பாத்து இருங்க M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் முதல்வரே😂😂



நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி மீண்டும் கழக வசமாகிறது✌️ EPS4CM2026✌️❤️ AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK

அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை எளிய மலைவாழ் மக்கள் அனைவருக்கும் தரமான கான்கிரீட் வீடு கட்டி தரப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026


என்னே M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அங்கிள் இதெல்லாம்! மாசு Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் சார் இதுகாச்சி நீங்க உண்மை ஒத்துகிறீங்களா? இல்லனா யார் அந்த சார் மேல பழியை போடுவோமா?
