Arun Raj(@Arunraj03) 's Twitter Profileg
Arun Raj

@Arunraj03

| தமிழன் | நாம் தமிழர் | சாட்டை | #Saattai | #News | Liverpool FC | Books-Sports-Films |

ID:512995719

linkhttps://youtube.com/channel/UCrd4GIaIwMYnXug05vSsNkQ calendar_today03-03-2012 09:43:02

3,9K Tweets

8,4K Followers

415 Following

திருச்சி மகிழன்(@Santhosh_Magizh) 's Twitter Profile Photo

நீலமலை காட்டில் உணவின்றி தவிக்கும் கால்நடைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் எங்கள் நீலகிரி பாராளுமன்ற வேட்பாளர்.

செந்தமிழன் சீமான்
NTK IT Wing
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing
பெஞ்சமின் பிராங்கிளின்

நீலமலை காட்டில் உணவின்றி தவிக்கும் கால்நடைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் எங்கள் நீலகிரி பாராளுமன்ற வேட்பாளர். @Seeman4TN @_ITWingNTK @NTKEnvWing @Benjamin_unique
account_circle
திருச்சி மகிழன்(@Santhosh_Magizh) 's Twitter Profile Photo

நாங்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அல்ல,
வேதனையை தீர்க்க வந்தவர்கள்.

இன்னும் சில மணி நேரத்தில் நிகழ்வு துவக்கம் !

நாங்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அல்ல, வேதனையை தீர்க்க வந்தவர்கள். இன்னும் சில மணி நேரத்தில் நிகழ்வு துவக்கம் !
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

பகுத்தறிவுப்பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

பகுத்தறிவுப்பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
account_circle
NTK_ Trichy West(@NTK_Trichywest) 's Twitter Profile Photo

இன்று திருச்சி மேற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி தென்னூர் பகுதியில் கோடை வெயில் காலங்களில் பொது மக்களின் தாகம் தீர்க்க நீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
NTK IT Wing
NTK - TRICHY
திருச்சி சரவணன்
Prabhu Dhanabalan Trichy
திருச்சி மகிழன்

இன்று திருச்சி மேற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி தென்னூர் பகுதியில் கோடை வெயில் காலங்களில் பொது மக்களின் தாகம் தீர்க்க நீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. @_ITWingNTK @NTK_TRICHY @TrichiSaravana @TiruchiPrabhu @Santhosh_Magizh
account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

``திமுக எங்களை வலிமையான போட்டியாளராக பார்க்கிறது..!” - நாம் தமிழர் சே.பாக்கியராசன்

vikatan.com/government-and…

account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

தமிழகம் முழுக்க நாம் தமிழர் கட்சியினர் தெய்வத் தமிழ் பேரவையினர் சிறைப்பிடிப்பு வழியில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்..

ஒரு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த கூட ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பயன்படுத்தி ஒடுக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்..

account_circle
Arun Raj(@Arunraj03) 's Twitter Profile Photo

என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற பதிவு!

அக்கா இந்துமதிக்கு எப்படி நன்றி கூறுவது?!

❤️❤️😍🙏🏻
Duraimurugan🎙️
NTK IT Wing

என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற பதிவு! அக்கா இந்துமதிக்கு எப்படி நன்றி கூறுவது?! ❤️❤️😍🙏🏻 #Who_is_Seeman @Saattaidurai @_ITWingNTK
account_circle
Arun Raj(@Arunraj03) 's Twitter Profile Photo

எங்கள் தொகுதியில் மாற்று கட்சியினர் கூட பாராட்டிய பேச்சாளர் அக்கா கவிதா திருச்சி கவிதா

account_circle
சச்சின் சுரேந்தர்🎙️(@Sachin_6699) 's Twitter Profile Photo

ஐ.பி.எல் மேட்ச் பார்த்துவிட்டு சென்னைடா!! மும்பைடா-னு புலம்பிக்கொண்டிருந்த
என்னைப் போன்ற இளைஞர்கள் அரசியல் தளத்தில் நுழைந்தது எப்படி..?

தம்பிகளின் பார்வையில் அண்ணன் சீமான்!

எப்படி வந்தோம்! எப்படி பயணிக்கிறோம்!

இந்த கால இளைஞனின் பார்வையில் ஆங்கில வடிவில்!

Received Arun Raj

ஐ.பி.எல் மேட்ச் பார்த்துவிட்டு சென்னைடா!! மும்பைடா-னு புலம்பிக்கொண்டிருந்த என்னைப் போன்ற இளைஞர்கள் அரசியல் தளத்தில் நுழைந்தது எப்படி..? தம்பிகளின் பார்வையில் அண்ணன் சீமான்! எப்படி வந்தோம்! எப்படி பயணிக்கிறோம்! இந்த கால இளைஞனின் பார்வையில் ஆங்கில வடிவில்! Received @Arunraj03
account_circle
திருச்சி மகிழன்(@Santhosh_Magizh) 's Twitter Profile Photo

என் தம்பி அருண்ராஜ் ஒரு எழுத்தாளராக ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஒரு அற்புதப் படைப்பு என் கைகளில் !

ஒரு எளிய பிள்ளை எப்படி நாம் தமிழர் நோக்கி வந்தான் என்ற கேள்விக்கான வரலாற்று விடை.

அனைவரும் வாங்கி படியுங்கள்...
உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி படிக்க கொடுங்கள்.

Arun Raj

என் தம்பி அருண்ராஜ் ஒரு எழுத்தாளராக ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஒரு அற்புதப் படைப்பு என் கைகளில் ! ஒரு எளிய பிள்ளை எப்படி நாம் தமிழர் நோக்கி வந்தான் என்ற கேள்விக்கான வரலாற்று விடை. அனைவரும் வாங்கி படியுங்கள்... உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி படிக்க கொடுங்கள். @Arunraj03 #whoisseeman
account_circle
திருச்சி சரவணன்(@TrichiSaravana) 's Twitter Profile Photo

youtu.be/mU5EBqeHR68

பொறியியல் மாணவன் எப்படி தமிழ்த் தேசியத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டான்?!

இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற சீமான்!
தொடர்புக்கு: 9952531854


account_circle
Arun Raj(@Arunraj03) 's Twitter Profile Photo

நீங்கள் இல்லாமல் நான் இல்லை!
மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️

account_circle
சிந்தனை விருந்தகம்(@Thoughtfeast) 's Twitter Profile Photo

அன்புத்தம்பி Arun Raj அவர்களது எழுத்தாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளி வந்திருக்கும் முதல் நூல்!

அனைவரும் வாசித்து, பகிருங்கள்!

அன்புத்தம்பி @Arunraj03 அவர்களது எழுத்தாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளி வந்திருக்கும் முதல் நூல்! அனைவரும் வாசித்து, பகிருங்கள்!
account_circle
Arun Raj(@Arunraj03) 's Twitter Profile Photo

அண்ணன் சீமான் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை இன்று உளமார உணர முடிந்தது. புத்தகத்தை வெளியிட்டு 48 மணி நேரத்தில் 54 புத்தகத்திற்கான ஆர்டர் வந்துள்ளது.

பெருமகிழ்ச்சியும் நன்றியும்! ❤️❤️❤️

அண்ணன் சீமான் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை இன்று உளமார உணர முடிந்தது. #Who_is_Seeman புத்தகத்தை வெளியிட்டு 48 மணி நேரத்தில் 54 புத்தகத்திற்கான ஆர்டர் வந்துள்ளது. பெருமகிழ்ச்சியும் நன்றியும்! ❤️❤️❤️
account_circle
சோழன் மு.களஞ்சியம்.(@cholan_mukka) 's Twitter Profile Photo

எச்சரிக்கை
...........................
அதிகாரத் திமிர் பிடித்தவர்களும்
பணத்திமிர் பிடித்தவர்களும்
சாதி மத திமிர் பிடித்தவர்களும்
ஓரமாகப் போய் விடுங்கள்...
இல்லையேல்,
வண்டி வருகிற வேகத்தில் அடிபட்டு சாவீர்கள்...

எச்சரிக்கை ........................... அதிகாரத் திமிர் பிடித்தவர்களும் பணத்திமிர் பிடித்தவர்களும் சாதி மத திமிர் பிடித்தவர்களும் ஓரமாகப் போய் விடுங்கள்... இல்லையேல், வண்டி வருகிற வேகத்தில் அடிபட்டு சாவீர்கள்...
account_circle