V Prem Shanker(@vpremshanker) 's Twitter Profileg
V Prem Shanker

@vpremshanker

Learner.

ID:1625113233454682112

calendar_today13-02-2023 12:43:11

1,0K Tweets

90 Followers

1,9K Following

Rajkumar.S(@PTRajkumar97899) 's Twitter Profile Photo

நட்சத்திர தொகுதியாக இருக்கும் வயநாடு மக்களவை தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மலையக தமிழர்கள்...

youtu.be/GYCqotJdEZ4?si…

CMO Kerala

திரு/Thiruppathy V Prem Shanker

Stalin SP RAMESH-MURUGESAN Sridharan K Vignesh Subramaniyan PuthiyathalaimuraiTV

account_circle
Rajkumar.S(@PTRajkumar97899) 's Twitter Profile Photo

கேரளாவில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வியூகத்தில் காங்கிரஸ். இதனால் மாநில முதல்வர் மீது கடுமையான விமர்சனைத்தை பரப்புரையில் முன் வைக்கிறார் ராகுல் காந்தி

youtu.be/tdO0TxOW5lw?si…

திரு/Thiruppathy V Prem Shanker Stalin SP Sridharan K
PuthiyathalaimuraiTV Vignesh Subramaniyan

account_circle
Rajkumar.S(@PTRajkumar97899) 's Twitter Profile Photo

சுதந்திர இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத ஊழலை தேர்தல் பத்திரம் மூலம் பிரதமர் மோடி செய்துள்ளார். பாசிசத்தை எதிர்க்கும் இடதுசாரி கட்சிகளை பற்றி ராகுல் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை:- கம்யூனிஸ்ட் வயநாடு வேட்பாளர் ஆன்னி ராஜா
youtu.be/FkQZxL_nCYU?si…

திரு/Thiruppathy
V Prem Shanker

account_circle
Udhay(@Udhay_Senthil) 's Twitter Profile Photo

நாட்டில் அதிக ஊழல் செய்த பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல் காந்திக்கு குறுகிய அரசியல் பார்வை உள்ளது

சங் பரிவார், பாசிசத்தை உறுதியாக எதிர்க்காமல் அரசியல் செய்வது ராகுல் காந்திக்கு நல்லதல்ல

- ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்

நாட்டில் அதிக ஊழல் செய்த பிரதமராக நரேந்திர மோடி உள்ளார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல் காந்திக்கு குறுகிய அரசியல் பார்வை உள்ளது சங் பரிவார், பாசிசத்தை உறுதியாக எதிர்க்காமல் அரசியல் செய்வது ராகுல் காந்திக்கு நல்லதல்ல - ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்
account_circle
RAMESH-MURUGESAN(@rameshibn) 's Twitter Profile Photo

தமிழகத்தில் நேற்றைய இறுதி வாக்கு சதவீதம் இன்றுகாலை 11 மணிக்கு அறிவிக்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி சாகு

account_circle
Ramanujam K | இராமானுஜம் கி(@ramnellai) 's Twitter Profile Photo

ஆளும் நாகலாந்தில் கிழக்கு பகுதியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கிழக்கு நாகலாந்தை தனிமாநிலமாக அறிவிக்ககோரியும் தேர்தல் புறக்கணிப்பு நடந்தது. இதனால் 6 மாவட்டங்கள் அடங்கிய ஒரு தொகுதியில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

நாங்க ஏன் ஓட்டு போடணும்? ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடிமக்கள் !.. | PTD electionday2024

youtu.be/EXk9d8AeV10?si…

account_circle
RAMESH-MURUGESAN(@rameshibn) 's Twitter Profile Photo

தர்மபுரி மக்கள் ஒரு முடிவோடு தான் இருக்கிறார்கள் போல

தர்மபுரி மக்கள் ஒரு முடிவோடு தான் இருக்கிறார்கள் போல
account_circle
RAMESH-MURUGESAN(@rameshibn) 's Twitter Profile Photo

?????

பாஜகவிற்கு மேலொரு தலைமை உள்ளது; அவர்கள் மோடிதான் மீண்டும் பிரதமர் வேட்பாளர் என இன்னும் கூறவில்லை” - செல்லூர் ராஜூ

account_circle
Bala vetrivel N(@vetrivel1996) 's Twitter Profile Photo

அந்தமானில் உள்ள சொம்பன் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முதல் முறையாக வாக்களிக்கிறார்...

Chief Electoral Officer, Andaman & Nicobar Islands

அந்தமானில் உள்ள சொம்பன் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முதல் முறையாக வாக்களிக்கிறார்... @AndamanCEO #Elections2024
account_circle
Induja Ragunathan(@R_Induja) 's Twitter Profile Photo

அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன் 🤭

மக்கள் மாற்றத்தை எ‌தி‌ர்‌பார்கிறார்கள்னு சொல்லி நிருபரின் கேள்விக்கு வாய் அடைத்து போன ராதிகா 😅

account_circle
Rajkumar.S(@PTRajkumar97899) 's Twitter Profile Photo

மத்திய சென்னை தொகுதியில் வாக்களித்து விட்டு செல்பி எடுத்து மகிழ்ந்த குடும்பத்தினர் திரு/Thiruppathy V Prem Shanker

PuthiyathalaimuraiTV Stalin SP RAMESH-MURUGESAN Sridharan K

account_circle