Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar) 's Twitter Profile
Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்)

@voipadikumar

Chennimalai Union Coordinator | Dravidian Stock | Erode West |

ID: 3514748412

linkhttps://www.facebook.com/profile.php?id=100070047279711 calendar_today10-09-2015 11:14:27

10,10K Tweet

13,13K Takipçi

3,3K Takip Edilen

Legacy Tamilan (@legacytamilan) 's Twitter Profile Photo

சரியான கேள்வி கோவை,திருப்பூர் பெரும் வியாபாரிகளே பணியா மார்வடிகள் உங்களுக்கு ஹிந்துதுவா வெறியை ஊட்டி உங்களின் வியாபாரத்தை கைப்பற்றி விட்டான்கள் மொத்த துணி ஏற்றுமதி இப்போ சூரத் வியாபாரிகளிடம் சிவகாசி பட்டாசு தடை செய்யபட்டு சீனா பட்டாசுக்களை இறக்குமதி செய்வதும் அவர்கள் தான்

Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar) 's Twitter Profile Photo

ஜே.டி.லான்ஸ் அதிபராகும் வாய்ப்பா? 50% வரி நீடிக்குமா? ட்ரம்ப் ??!!! #America

Panju Aravindan (@panjuaravindan) 's Twitter Profile Photo

அமெரிக்க அரசின் 50% வரிவிதிப்பால் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் ,உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்! #BJPFails

அமெரிக்க அரசின் 50% வரிவிதிப்பால் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் ,உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

#BJPFails
Banumathi (@banumathi74) 's Twitter Profile Photo

குழந்தைகளின் பசிப்பிணியை போக்கும் தாயுமானவராக திகழும் திராவிட நாயகர்! ❤️ #DMK4TN #ErodeWestACW_DMkITWing

Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar) 's Twitter Profile Photo

"ஆதிக்கம் தான் என் எதிரி" என முழங்கி ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலித்த பெரியார் உலகமயமாகிறார்..!!🔥#periyarforever

"ஆதிக்கம் தான் என் எதிரி" என முழங்கி ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலித்த பெரியார் உலகமயமாகிறார்..!!🔥#periyarforever
Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar) 's Twitter Profile Photo

இத்தனை பிரச்சினையை ஊட்டுக்குள்ள வெச்சுகிட்டு திமுக எதுக்கு திட்டுனீங்க அன்பு????

இத்தனை பிரச்சினையை ஊட்டுக்குள்ள வெச்சுகிட்டு திமுக எதுக்கு திட்டுனீங்க அன்பு????
Balamurugan (@civilerbala1979) 's Twitter Profile Photo

பொறுப்பு DGP யா யாரோ வெங்கட்ராமன் னு ஒருத்தரை போடுறாங்களே, அவர் யார் தெரியுமா? இன்று அமைச்சர்கள் அய்யா I.பெரியசாமி, தங்கம் தென்னரசு இவங்கெல்லாம் சந்திக்கிறாங்களே போலி வழக்குகள், இதையெல்லாம் 2011 – 2016 கால கட்டத்தில் ஊழல் தடுப்பு IG யாக இருந்து வழக்கு போட்டவராம். அதற்காக

Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar) 's Twitter Profile Photo

ஈமு கோழி வரிசையில் அமெரிக்க ஆர்டர்! கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்! #BreakingNews #Erode

ஈமு கோழி வரிசையில் அமெரிக்க ஆர்டர்! கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்! #BreakingNews #Erode
Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar) 's Twitter Profile Photo

அப்படி விதிப்பது அதிகப்பிரசங்கித்தனம் என்றாலும், நமக்கு ஏற்படும் பாதிப்பை கணக்கில்கொண்டு டிப்லோமேடிக்காக இதை அனுகுவது தான் ராஜதந்திரம் அப்படி எதுவுமே செய்யாத மோடியை கேள்வி கேட்காமல் இதற்கு எப்படி தீர்வு வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்⁉️ ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி

அப்படி விதிப்பது அதிகப்பிரசங்கித்தனம் என்றாலும், நமக்கு ஏற்படும் பாதிப்பை கணக்கில்கொண்டு டிப்லோமேடிக்காக இதை அனுகுவது தான் ராஜதந்திரம்

அப்படி எதுவுமே செய்யாத மோடியை கேள்வி கேட்காமல் இதற்கு எப்படி தீர்வு வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்⁉️

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி
Panju Aravindan (@panjuaravindan) 's Twitter Profile Photo

Hallo #Deutschland! 🇩🇪 Embraced by the affection of my Tamil family here, I step forward with pride to showcase Tamil Nadu’s strengths, attract investments, and forge partnerships for a brighter future. TRB Rajaa India in Germany (Embassy of India, Berlin) #CMStalinInEurope

Hallo #Deutschland! 🇩🇪

Embraced by the affection of my Tamil family here, I step forward with pride to showcase Tamil Nadu’s strengths, attract investments, and forge partnerships for a brighter future.

TRB Rajaa
India in Germany (Embassy of India, Berlin) 

#CMStalinInEurope
Banumathi (@banumathi74) 's Twitter Profile Photo

படப்பாடி எழனிசாமியின் பேப்பர் பரிதாபங்கள் 🤣 #AdmkFails #ErodeWestACW_DMkITWing

Panju Aravindan (@panjuaravindan) 's Twitter Profile Photo

🏭👨🏽‍🏭 இந்தியாவின் முதன்மை எஞ்சின் தமிழ்நாடு... திரவிட மாடல் அரசு.. #MKStalinEra #DMK4TN M.K.Stalin Udhay

🏭👨🏽‍🏭 இந்தியாவின் முதன்மை எஞ்சின் தமிழ்நாடு...
திரவிட மாடல் அரசு..
#MKStalinEra #DMK4TN 
<a href="/mkstalin/">M.K.Stalin</a> <a href="/Udhaystalin/">Udhay</a>
Ankit Mayank (@mr_mayank) 's Twitter Profile Photo

No Prime Minister in History has embarrassed India on global stages like Narendra Modi From forced hugs to cheap touches, he is just too much 😭😭😭 Epic thread of compilation 🧵

No Prime Minister in History has embarrassed India on global stages like Narendra Modi 

From forced hugs to cheap touches, he is just too much 😭😭😭 

Epic thread of compilation 🧵
Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar) 's Twitter Profile Photo

மனிதன் முக்கியமா? நாய் முக்கியமா? இவர் சொல்லும் உண்மையை ஆராயுங்கள். #DogLovers

Voipadi Kumar (வாய்ப்பாடிகுமார்) (@voipadikumar) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு பெருமைகளை உலகமறிய செய்யும் திராவிட நாயகர்🔥🔥🔥 ஜெர்மனியில் முதலமைச்சரை வரவேற்பதில் பெருமை அடையும் தமிழ் மக்கள்🔥🔥🔥 #CMStalinInEurope

Banumathi (@banumathi74) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி சென்றடைந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஜெர்மனி வாழ் தமிழர்கள்! #CMStalinInEurope