சின்னமாத்தூர் மா.வினோத் குமார் B.Tech (@vinomina91kumar) 's Twitter Profile
சின்னமாத்தூர் மா.வினோத் குமார் B.Tech

@vinomina91kumar

தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ( சமூக வலைத்தளம் ) மாதவரம் வடக்கு பகுதி

சென்னை வடகிழக்கு மாவட்டம்

ID: 2855153450

calendar_today14-10-2014 04:33:57

7,7K Tweet

2,2K Followers

3,3K Following

CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

கரூரில் அரங்கேறிய கண்ணீர் காவியம் இனியொரு முறை கனவிலும் நடவா வண்ணம் உறுதி கொள்வோம்! தந்திபோல் பரவும் வதந்திகளை தவிர்ப்போம்! M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் #KarurTragedy #KarurStampede #JusticeForKarurVictims

எல்லோரும் நம்முடன் (@en_tamilnadu) 's Twitter Profile Photo

கரூரில் ஏற்பட்ட துயர நிகழ்வை நேரில் கண்ட பின் மனம் உடைந்து துயரத்தில் இருப்பதாக முதலமைச்சர் வேதனை..!! #Karur #KarurTragedy #MKStalinCM #CMMKStalin #EllorumNammudan

கரூரில் ஏற்பட்ட துயர நிகழ்வை நேரில் கண்ட பின் மனம் உடைந்து துயரத்தில் இருப்பதாக முதலமைச்சர் வேதனை..!!

#Karur #KarurTragedy #MKStalinCM #CMMKStalin #EllorumNammudan
CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

தமிழர்களின் உறக்கத்தை ஒரே இரவில் உலுக்கிப்போட்ட தாங்கொண்ணா துயரத்தில் துடித்துப் போய், துளியும் தாமதிக்காமல் ஓடோடி வந்த ஆபத் பாந்தவர்களாய், கழகத் தலைவரும்! இளம் தலைவரும்! #JusticeForKarurVictims

தமிழர்களின் உறக்கத்தை
ஒரே இரவில் உலுக்கிப்போட்ட தாங்கொண்ணா துயரத்தில்
துடித்துப் போய்,
துளியும் தாமதிக்காமல்
ஓடோடி வந்த ஆபத் பாந்தவர்களாய்,
கழகத் தலைவரும்! இளம் தலைவரும்!

#JusticeForKarurVictims
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில் சிலரால் பகிரப்படும் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும். மனித உயிர்களே எல்லாவற்றிற்கும் மேலானது! மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது! - மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் #KarurTragedy

சின்னமாத்தூர் மா.வினோத் குமார் B.Tech (@vinomina91kumar) 's Twitter Profile Photo

கரூரில் ஏற்பட்ட துயர நிகழ்வை நேரில் கண்ட பின் மனம் உடைந்து துயரத்தில் இருப்பதாக முதலமைச்சர் வேதனை..!! #Karur #KarurTragedy #MKStalinCM #CMMKStalin #EllorumNammudan

கரூரில் ஏற்பட்ட துயர நிகழ்வை நேரில் கண்ட பின் மனம் உடைந்து துயரத்தில் இருப்பதாக முதலமைச்சர் வேதனை..!!

#Karur #KarurTragedy #MKStalinCM #CMMKStalin #EllorumNammudan
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்! தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #சுயமரியாதை100 #PeriyarForever

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

அன்பும் அறமும் மேலோங்கிய சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கான பொதுநெறியைத் தந்த வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள் இன்று! இந்த #தனிப்பெருங்கருணை_நாள்-இல், சாதி, சமயங்கள் கடந்த ஒற்றுமையை வலியுறுத்திய அவரது கருத்தியலை உயர்த்திப் பிடிப்போம். உலகில் பசியால் பரிதவிக்கும்

அன்பும் அறமும் மேலோங்கிய சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கான பொதுநெறியைத் தந்த வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள் இன்று!

இந்த #தனிப்பெருங்கருணை_நாள்-இல், சாதி, சமயங்கள் கடந்த ஒற்றுமையை வலியுறுத்திய அவரது கருத்தியலை உயர்த்திப் பிடிப்போம்.

உலகில் பசியால் பரிதவிக்கும்
CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

டி.டி.கே சாலை வீனஸ் காலனியில், சென்னை மாநகராட்சி சார்பில் 2.16 கிமீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மழை நீர் வடிகால்வாய் பணிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 1.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்கள் விரிவாக்க பணிகளையும் மாண்புமிகு

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் கேட்டறிந்தார்.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் கேட்டறிந்தார்.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இன்றைய நிகழ்வுகளில், 🏫 ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 20 சமூகநீதி விடுதிகள், அறிவுசார் மையங்கள் உள்ளிட்டவற்றைத் திறந்து வைத்து, 📖 Tamil Nadu School Education Department சார்பில், திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய Journey of a Civilization:

Office Of Dr.TRB Rajaa (@officeoftrbr) 's Twitter Profile Photo

"சென்னையில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறும் Aerospace and Defence Meetingக்கு மாணவர்கள் அனைவரும் வர வேண்டும்" - மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் அழைப்பு.

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, ராயப்பேட்டை வி.பி.இராமன் சாலை அருகே நடைபெற்று வருகிற மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை சற்று நேரம் முன்பு ஆய்வு செய்தோம். பருவ மழை தொடங்கும் முன்பாக, இந்தப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் - பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். N CHITRARASU ( நே.சிற்றரசு )

நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, ராயப்பேட்டை வி.பி.இராமன் சாலை அருகே நடைபெற்று வருகிற மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை சற்று நேரம் முன்பு ஆய்வு செய்தோம். பருவ மழை தொடங்கும் முன்பாக, இந்தப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் - பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்.
N CHITRARASU ( நே.சிற்றரசு )
Office of Udhayanidhi Stalin (@office_of_udhay) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள், சற்று நேரம் முன்பு #ChepaukTriplicane தொகுதி, இராயப்பேட்டை வி.பி.இராமன் சாலை அருகே நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2025-ன் மாநில அளவிலான போட்டிகளை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2025-ன் மாநில அளவிலான போட்டிகளை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்கள்.
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதிகளில் இருந்து சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சாதனையாளர்களை உருவாக்கும் மகத்தான முயற்சிக்கு ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்’ துணை நிற்கும்! இது நம்ம காலம்! #களம்_நமதே! #CMTrophy

SUDHARSANAM S (@sudharsanam_s) 's Twitter Profile Photo

தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் மக்கள் உடனுக்குடன் பயன்பெற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொண்டு வருகிறார்கள். கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் எண்ணத்தில் உருவான இத்திட்ட முகாம்கள் மக்களிடையே பெரும்

தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் மக்கள் உடனுக்குடன் பயன்பெற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொண்டு வருகிறார்கள்.

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்  அவர்களின் எண்ணத்தில் உருவான இத்திட்ட முகாம்கள் மக்களிடையே  பெரும்
CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

தொழில் வளர்ச்சியின் தோற்றுவாயாக விளங்கும் தமிழ்நாட்டில்.. புதிய துணிகர முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கவும், அகில உலக முன்னணி நிறுவனங்களைத் தமிழ்நாட்டின் பால் ஈர்க்கவும், புத்தொழில் ஆக்கத்தை மேலும் வலுப்படுத்தவும் ரூ.'100' கோடி மதிப்பீட்டில் உருவாகிறது.. 'இணை உருவாக்க நிதியம்'

தொழில் வளர்ச்சியின் தோற்றுவாயாக விளங்கும் தமிழ்நாட்டில்.. புதிய துணிகர முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கவும், அகில உலக முன்னணி நிறுவனங்களைத் தமிழ்நாட்டின் பால் ஈர்க்கவும்,
புத்தொழில் ஆக்கத்தை மேலும் வலுப்படுத்தவும்
ரூ.'100' கோடி மதிப்பீட்டில் உருவாகிறது..
'இணை உருவாக்க நிதியம்'
சின்னமாத்தூர் மா.வினோத் குமார் B.Tech (@vinomina91kumar) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே 10,000க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை இணைய மூலமாக இணைத்து கிராம சபை கூட்டத்தை நடத்துவது இதுவே முதல்முறை! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் #நம்மஊர்_நம்மஅரசு

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே 10,000க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை இணைய மூலமாக இணைத்து கிராம சபை கூட்டத்தை நடத்துவது இதுவே முதல்முறை!

கழகத் தலைவர்,  மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்

#நம்மஊர்_நம்மஅரசு