VIJAY VIGNESH 🇪🇦 TVK 🇪🇦
@vigneshvic67385
Engineer..... from #BLR ❤️ TVK Member 🙋♂️ #TNpolitics
*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -திருவள்ளுவர் *
Backup : @Vigneshvictwitz
ID: 1755630831463526400
08-02-2024 16:33:36
26,26K Tweet
1,1K Followers
1,1K Following
#Breaking: ED links TN Minister KN Nehru to tender manipulation scam, seeks FIR The ED has sent a 258-page dossier to the Chief Secretary, DGP and DVAC on Dec 3, seeking registration of an FIR. Siddharth Prabhakar reports thenewsminute.com/tamil-nadu/ed-…
நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1020 கோடி ஊழல் அமைச்சர் கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் FIR பதிவு செய்யப்படுமா M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்? #திருட்டுதிமுக
நகராட்சி நிர்வாக துறையில் 1020 கோடி முறைகேடு. 2538 பணி நியமனங்களுக்கு தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு. அமைச்சர் K.N நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக DGP -க்கு அமலாக்கத்துறை கடிதம். DGP இப்போவது நியமனம் செய்வீர்களா CMOTamilNadu 👎🏾
🔴அண்ணன் CTR.Nirmalkumar அவர்களின் இன்றைய இந்து தமிழ் நாளிதழுக்கு கொடுத்த பேட்டி. குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்துவது பற்றியும் திமுக மற்றும் பாஜகவின் கள்ள உறவு பற்றியும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். தரமான கேள்விகள் மற்றும் நெத்தியடி பதில்கள்.