Kari(@WolfsGhost) 's Twitter Profileg
Kari

@WolfsGhost

Tamil, Tamil Nationalism, Engineer, Techie

ID:1223141193715998720

calendar_today31-01-2020 07:09:29

36,3K Tweets

3,0K Followers

294 Following

Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

தமிழ்தான் என்னுடைய மதம் என்று எங்கடா சொன்னேன் முக்கா Junni😅

எனக்கு எந்த மதம் மேலும் நம்பிக்கை இல்லைனு தான் சொல்லியிருப்பேன்😌

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

புதுவருடத்துக்கும் கிடா வெட்டி குழம்பு வைக்கிறவன்தான்டா வன்னிக்காரன்😁🔥

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

மூன்றாம் உலகப்போர் தொடங்க போகுதுனு புலம்ப தொடங்கிட்டானுகள் conspiracy theory மண்டையனுகள்🤣

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மக்களே…

ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துவிட்டு போங்க😂 எளிய மக்கள் கொண்டாடிவிட்டு போகட்டும்✌️

மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்😊

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

கல்லை கும்பிட்டால் பகுத்தறிவு என்று நான் சொன்னனா🤣🤣🤣

என்னவோ சாயிபாபா கோயில் கட்டுறதுக்கு எல்லாம் முட்டு குடுக்கிற அளவுக்கா…….😅

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

சாய் பாபா எனும் மனிதனுக்கு கோயில் கட்டுற அளவுக்கா விஜய்யோட பகுத்தறிவு இருக்கு…

இதுல முற்போக்கு அரசியல் பேசி கிழிச்சிட்டாலும்…

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்!
அன்பிற்கும் பண்பிற்கும் நீ அந்த சொர்க்கத்தில்!
மன்னவன் காவிய நாயகனே!
என்னுயிர் தேசத்தின் காவலனே!
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் பூமியில் வாழியவே!

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

எல்லோருக்கும் மாறி மாறி சொம்படிக்கிறானே இவர் யாரு🤔

ஒருவேளை இவரை போன்றவர்களை தான் diplomatic/ intellectual புழுத்தி என சொல்லுவார்களோ…

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

இப்படி சொல்லியாவது யாரையும் செட் பண்ணிடலாம்னு முயற்சி பண்றான். ஆனால் வாய்ப்பில்லை

account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

சொங்கி போல இருக்கும் சங்கிகளிடமே அடி வாங்கும் கோமாளிகளாடா உபிஸ் நீங்க🤣🤣🤣

வாய் மயிரு மட்டும் இல்லனா🤭

account_circle
மாறவர்மன் ஆபத்துதவி(@aabaththuthavi) 's Twitter Profile Photo

Working 'men' of all countries,unite
ஆண்கள் மட்டுமே சொல்றாப்ல மார்க்ஸ் & ஏங்கல்ஸ் ஒரு ஆணாதிக்கவாதினு பகுத்தறிவு ஆளுங்க புளுத்த வந்தா என்ன சொல்லுவீங்க PRANAVESH ☭❤️ I.N.D.I.A Latheesh Balan கொக்கி குத்தூசி TãNkïê 🚩

புத்தகம் முடிச்சு😊😊😊

Working 'men' of all countries,unite ஆண்கள் மட்டுமே சொல்றாப்ல மார்க்ஸ் & ஏங்கல்ஸ் ஒரு ஆணாதிக்கவாதினு பகுத்தறிவு ஆளுங்க புளுத்த வந்தா என்ன சொல்லுவீங்க @pranavesh2005 @aaviism @kokki_bro @kuthoosi1988 புத்தகம் முடிச்சு😊😊😊
account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

இதுக்குத்தான் புத்தகத்தை தாண்டி பகுத்தறிவு வேணும்னு சொல்லறது…

மாறவர்மன் ஆபத்துதவி

account_circle