veeramani selvam SayYesToWomenSafety & AIADMK (@veeramaniselv13) 's Twitter Profile
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK

@veeramaniselv13

Amma Forever 🌱 AIADMK BLOOD
கொடைக்கானல் மலை நாட்டான்,நற்பவி, இனியெல்லாம் சுகமே, ஸ்ரீ ஆசான்ஜி, @atmayoga.in

ID: 1490856053311143939

calendar_today08-02-2022 01:12:50

10,10K Tweet

540 Followers

969 Following

Arvinth Easwaran (@arvinth_e) 's Twitter Profile Photo

ஒண்ணு நீ அந்த drama ல professor/lecturer வேஷம் போட்டுருக்க கூடாது, இல்லனா நீ pin பண்ணிருக்கும் tweet ல உன்னோட போட்டோவ போட்டுருக்ககூடாது. நாதாரித்தனம் பண்ணுனா நாசுக்கா பண்ணுங்கடா கொத்தடிமைகளா… 🤡😂

ஒண்ணு நீ அந்த drama ல professor/lecturer வேஷம் போட்டுருக்க கூடாது, இல்லனா நீ pin பண்ணிருக்கும் tweet ல உன்னோட போட்டோவ போட்டுருக்ககூடாது. 
நாதாரித்தனம் பண்ணுனா நாசுக்கா பண்ணுங்கடா கொத்தடிமைகளா…
🤡😂
EPS Enum Naan (@epsenumnaan) 's Twitter Profile Photo

ஒன்றல்ல… இரண்டல்ல…, ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் சரி, எவர்க்கும் அஞ்சாத நெறியின் சொந்தக்காரன் இவன். 🎯 Target Locked ⚡️ Power Loaded ✌️ Victory Incoming #EPSenumnaan #TheLeader #EPS_எனும்_நான் #ADMK4TN #EPSera #EPS4TN #ByeByeStalin

சரவணகுமார் (@caravaakum74574) 's Twitter Profile Photo

எடப்பாடியார் முதல்வராக அமர நாங்கள் உயிரை கொடுத்து உழைப்போம் அண்ணாமலை அண்ணாதிமுக கூட்டணிக்குள் உள்ள சிறு சிறு குழப்பங்கள் முடிந்து கூட்டணி வலுப்பெறுகிறது❤️ திமுகவில் கூட்டணி உள்குத்துகள் இனி ஆரம்பமாகும் 2026 தேர்தலுடன் திமுகவுக்கு முடிவுரை எழுதப்படும்🔥

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

கடன் சொத்துக்குவிப்பு ஊழல் இந்த மூன்றில் மட்டும் கவனம் செலுத்தும் ஸ்டாலின் மாடல் அரசு #DMKUruttugalumThiruttugalum #DMKFailsTN #StalinFailsTN #ByeByeStalin

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

பள்ளி மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்க இயலவில்லை! போட்டோ சூட் கேடா முதல்வரே?

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

#திருச்சி_மேற்கு தொகுதியில் பெருங்கடல் போல் கூடிய மக்கள், திருச்சியில் திமுகவால் உருவாக்கப்பட்டுள்ள ஊழல் சாம்ராஜ்யத்தை சுக்குநூறாக உடைக்க தயாராகிவிட்டனர். திருச்சி மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் மன்னராட்சி முறையை ஒழித்து, மக்களாட்சியின் பொற்காலம் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி

Manikandan krishnan- SayYEStoWomenSafety&AIADMK (@themanikandann) 's Twitter Profile Photo

சுவற்றில் எழுதுவதற்கு, Flex Board களில் மாண்புமிகு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களை வருக! வருக!! என வரவேற்கும் வாசகங்களாக எவற்றை வைக்கலாம் என்று discuss செய்தபோது தோன்றிய சில facets.. உங்களுக்கு தோன்றும் வாசகங்கள் என்னென்ன? . மக்கள் முதல்வரே! மாமனிதரே! - எளிய மாணவர்களின் தோழரே! All Pass

Your_Voice_Matters (@voicesunite_onx) 's Twitter Profile Photo

அம்மா அவர்களே..! பசி நீக்கிய போதும் ருசி நீங்காமல் பார்த்துக்கொண்ட அந்த அர்ப்பணிப்பு உணர்வுக்குத் தான், அன்னை தமிழ்நாடு உங்களை அம்மா என்றழைத்ததோ..! வணங்குகிறேன் தாயே #அன்னமிட்ட_அன்னையே

Common man (@kalaivannanilav) 's Twitter Profile Photo

எவ்வளவுதான் உங்களை நோக்கி சோதனைகள் வந்தாலும் பேரிடர்கள் வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு சிரித்த முகத்தோடு முதலமைச்சராக நீங்கள் தமிழகத்தை ஆண்டபோது தமிழக மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள் ஐயா Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK 🥹🌱✌🏻

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். Happy Vinayagar Chaturthi to all.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். 

Happy Vinayagar Chaturthi to all.
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

தமிழக மக்கள் அனைவரது இல்லங்களிலும இன்பம் பெருகி அமைதியும், நலமும், வளமும் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி மலர்வதற்கு #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் பிள்ளையார் சுழி. அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

தமிழக மக்கள் அனைவரது இல்லங்களிலும இன்பம் பெருகி அமைதியும், நலமும், வளமும் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி மலர்வதற்கு #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் பிள்ளையார் சுழி. அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
veeramani selvam SayYesToWomenSafety & AIADMK (@veeramaniselv13) 's Twitter Profile Photo

இவன் பேட்டி கொடுத்தப்பலாம், எங்க டா போயிருந்த 😂 வயிறு எரிஞ்சு செத்துருவானுக போல

இவன் பேட்டி கொடுத்தப்பலாம், எங்க டா போயிருந்த 😂 வயிறு எரிஞ்சு செத்துருவானுக போல
Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

கிறிஸ்மஸ்க்கு போஸ்டர் வாழ்த்து .. ரம்ஜானுக்கு நேரில் வாழ்த்து .. விநாயகர் சதுர்த்திக்கு 2 வரி வாழ்த்து .. அருமை daa TVK Vijay 👏

கிறிஸ்மஸ்க்கு போஸ்டர் வாழ்த்து ..

ரம்ஜானுக்கு நேரில் வாழ்த்து ..

விநாயகர் சதுர்த்திக்கு 2 வரி வாழ்த்து .. 

அருமை daa <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> 👏
News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து! Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK | AIADMK - -SayYesToWomenSafety&AIADMK | #EPS | #EdappadiPalaniswami | #ADMK | #AIADMK | #VinayagarChaturthi | #VinayagarChathurthi2025 | #விநாயகர்சதுர்த்தி2025 | #Festival | #GaneshChathurthi |

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

<a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> | <a href="/AIADMKOfficial/">AIADMK - -SayYesToWomenSafety&AIADMK</a> |  #EPS | #EdappadiPalaniswami | #ADMK | #AIADMK | #VinayagarChaturthi | #VinayagarChathurthi2025 | #விநாயகர்சதுர்த்தி2025 | #Festival | #GaneshChathurthi |