அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) 's Twitter Profile
அழகானவனின் தகப்பன்

@vanhelsing1313

ரொம்ப நல்லவன்.. ஊர் சுற்றுபவன், சுற்றிக்கொண்டு இருப்பவன். சூடு, சொரணை இருப்பதால்,பிழைக்கதெரியா தமிழன்.புத்தகம்,திரைப்படங்களின் மீது காதலும் தேடலும் கொண்டவன்.

ID: 257842233

linkhttps://t.me/Entertainmentcinemaas calendar_today26-02-2011 09:22:02

64,64K Tweet

9,9K Takipçi

1,1K Takip Edilen

மகாதேவன் தங்கராஜ் (@tuticorian) 's Twitter Profile Photo

முதல்வர்&துணை முதல்வர் இருவரின் மௌனம்,அதிகாரத்திற்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் எங்க dealing வேறு மாதிரி தான் இருக்கும் என்று சொல்கிறார்களோ ??!! ஒன்னுமே இல்லாத சின்ன பிரச்சினை,அதே சம்பளம் தருகிறோம்-உங்க வேலைக்கு நாங்க உத்திரவாதம்னு சொன்னா முடிஞ்சது. M.K.Stalin Udhay

T£¢|~|!€ (@ram_real1) 's Twitter Profile Photo

அய்யாவழி, சக்திவழி, சுடலைமாடன் இப்படியெல்லாமா இருக்கு. 🤔🤔🤔

Cine Mercy (@buddythala) 's Twitter Profile Photo

#Paranthupoo இந்த படத்தை பத்தி சுருக்கமா சொல்லனுமுன்னா அந்த அன்பு கேரக்டர் படத்தில் பண்ணுறத பாக்குறப்போ ஒரு கட்டத்தில் நமக்கு எரிச்சல் வரும் அதுமாதிரி தான் இந்த ராம், யுவன் சங்கர் ராஜா பண்ணுறத பார்த்தா நமக்கு காண்டு ஆகுது, ஏன் எதுக்குன்னே தெரியலை இந்த படம்,குழந்தை வளர்ப்பு,

#Paranthupoo 

இந்த படத்தை பத்தி சுருக்கமா சொல்லனுமுன்னா அந்த அன்பு கேரக்டர் படத்தில் பண்ணுறத பாக்குறப்போ ஒரு கட்டத்தில் நமக்கு எரிச்சல் வரும் அதுமாதிரி தான் இந்த ராம், யுவன் சங்கர் ராஜா பண்ணுறத பார்த்தா நமக்கு காண்டு ஆகுது, ஏன் எதுக்குன்னே தெரியலை இந்த படம்,குழந்தை வளர்ப்பு,
BridgeLord luvs #Cycling (@desi_madone) 's Twitter Profile Photo

அய்யா celebrity அய்யா எதாவது தப்பா பேசி இருந்தா பொறுத்தருள்க 😁

Movie Maniac (@ireen722) 's Twitter Profile Photo

பிணத்தின் உடலில் க்ளூவை ஒளித்து வைக்கும் சீரியல் கில்லர் 😱😱 🎬 Cut off (2018) 🎖️ 6/10 | Thriller | German நாயகன் Paul ஒரு உடற்கூராய்வு நிபுணர் (Forensic Pathologist). அவரிடம் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிணம் வருகின்றது. அதன் தலைக்குள் பாலுடைய மகளின் பெயரும் ஒரு போன் நம்பரும்

பிணத்தின் உடலில் க்ளூவை ஒளித்து வைக்கும் சீரியல் கில்லர் 😱😱

🎬 Cut off (2018)
🎖️ 6/10 | Thriller | German 

நாயகன் Paul ஒரு உடற்கூராய்வு நிபுணர் (Forensic Pathologist). அவரிடம் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிணம் வருகின்றது. 
அதன் தலைக்குள் பாலுடைய மகளின் பெயரும் ஒரு போன் நம்பரும்
மீட்பர் ⚥ (@dr_psyko143) 's Twitter Profile Photo

ஆராம்புளில ரோடு சரியில்லன்னு சொன்னதுக்கே ஆறு மாசம் ஊறப்போட்டு அடிக்கலாம்... 😹😹😹

அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) 's Twitter Profile Photo

தக்காளிசாதம் with முட்டை வச்சிட்டு பிரியாணின்னு சொன்னாங்க, சாப்பிட ஆரம்பிச்சா நல்லாவே இல்லை.மணி 2 தாண்டிருச்சு இனி வேற கடைக்கும் போக முடியாது,ன்னு யோசிக்கும்போது இளையராஜா பாட்டு.😍😍 பாட்டு கேட்டுட்டே எக்ஸ்ட்ரா ஒரு ஆம்லெட் சொல்ல்லிட்டு மொத்தமா உள்ள தள்ளியாச்சு. Ilaiyaraaja 🙏🙏

அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) 's Twitter Profile Photo

பெங்களூரு ஜெயில், ல ஜட்டியோட வெளுக்கும்போது ஜாதி எங்க போச்சு,ன்னு Mr. Vetti கேட்க சொன்னான்.

பெங்களூரு ஜெயில், ல ஜட்டியோட வெளுக்கும்போது ஜாதி எங்க போச்சு,ன்னு <a href="/iam_Vetti/">Mr. Vetti</a> கேட்க சொன்னான்.
அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) 's Twitter Profile Photo

ஊர் பேரை கெடுக்கிறதுக்கே மாசம் ஒருத்தன் வரான் யா.. 🤦‍♂️🤦‍♂️