Vanathi Srinivasan
@vanathibjp
National President - @BJPMahilaMorcha | Member of Tamil Nadu Legislative Assembly - Coimbatore South | கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் |
ID: 974143844
https://vanathisrinivasan.org 27-11-2012 15:52:59
26,26K Tweet
330,330K Takipçi
606 Takip Edilen
மதுரை மாநகரில் வரும் ஜூன் 22-ஆம் தேதியன்று Hindu Munnani சார்பாக நடத்தப்படும், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! #முருக_பக்தர்கள்_மாநாடு #muruga_baktharkal_manadu |BJP Tamilnadu
இன்று கோவையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் திரு. R.N சிங் அவர்களை நேரில் சந்தித்து, கோவை ரயில் நிலையம் சந்திப்பு (ஜங்ஷன்) மற்றும் கோவை வடக்கு ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவாதித்தேன். Southern Railway
தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் பொருட்டு நமது தமிழக பாஜக-வின் 67 அமைப்பு மாவட்டத் தலைவர்களும் வேல் பூஜை செய்து முருக பக்தர் மாநாட்டிற்கு எடுத்து வருமாறு நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். 1/2 #MuruganManadu
தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் பொருட்டு நமது தமிழக பாஜக-வின் 67 அமைப்பு மாவட்டத் தலைவர்களும் வேல் பூஜை செய்து முருக பக்தர் மாநாட்டிற்கு எடுத்து வருமாறு நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். 2/2 #MuruganManadu
Warm birthday greetings to Hon’ble President of India, Smt. Droupadi Murmu ji. May she be blessed with a long, healthy, and joyful life as she continues to inspire the nation with her grace, wisdom, and unwavering commitment to public service. President of India
A proud moment for Delhi as we host the Para Athletics Launch Ceremony, celebrating the strength, talent, and spirit of our para-athletes. Hon’ble CM Rekha Gupta, MP Ms. Kangana Ranaut, and Mr. Paul Fitzgerald, Head of World Para Athletics graced the event. As Delhi prepares for
The wait is over! 🎉 Presenting the official logo of the New Delhi 2025 World Para Athletics Championships! 🇮🇳✨ A symbol of strength, unity & the unstoppable spirit of para-athletes. India is ready to welcome the world! 🌍🏆 Para Athletics SAI Media Khelo India YAS Ministry
Meet Viraaj – the official mascot of the New Delhi 2025 World Para Athletics Championships! 🦁💫 A symbol of strength, resilience & pride, Viraj represents the fearless spirit of para-athletes. Let the roar of champions begin! 🇮🇳 Para Athletics SAI Media YAS Ministry PIB India
The countdown begins! ⏳🔥 We’re officially 100 DAYS AWAY from the New Delhi 2025 World Para Athletics Championships! 🇮🇳🏃 From JLN Stadium to the world — this is where resilience meets glory. Let the journey begin! Para Athletics SAI Media YAS Ministry Khelo India
Delighted to preside over the #100DaysToGo launch of the New Delhi 2025 World Para Athletics Championships. Joined by: ✅ CM Delhi Smt.Rekha Gupta Ji ✅ MP Mandi & Actor Kangana Ranaut Ji ✅ Edu. Sports Minister Delhi Shri Ashish Sood Ji and other dignitaries. Together we
A few more snapshots from today’s remarkable event… 💫 Passion 💫 Preparation 💫 Pride Countdown to the World Para Athletics Championships has begun — and India is ready! #WPA2025 #NewDelhi2025 #ParaAthletics #100DaysToGo Paralympic India 🇮🇳