DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile
DIRECTOR VA. GOWTHAMAN

@vadirector

Film Director

ID: 1538218402720133120

calendar_today18-06-2022 17:55:27

489 Tweet

996 Takipçi

22 Takip Edilen

DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

நாளை வீரம் விதைத்த நாளில் படையாண்ட மாவீரா பற்றி புதிய அறிவிப்பு. -வ.கௌதமன்

DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

முந்திரிக் காடெல்லாம் உன்பேர பாடும் மந்திரி எங்க மண்ணுக்கு நீதானய்யா ஒலத்தண்ணி கொதிச்சாலும் உன் புகழப் பேசும் ஊருக்கே குலசாமி நீதானய்யா -கவிப்பேரரசு வைரமுத்து

முந்திரிக் காடெல்லாம்
உன்பேர பாடும்
மந்திரி எங்க மண்ணுக்கு
நீதானய்யா

ஒலத்தண்ணி கொதிச்சாலும் உன் புகழப் பேசும்
ஊருக்கே குலசாமி நீதானய்யா

-கவிப்பேரரசு வைரமுத்து
DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

திருவேற்காடு கோலடி மைதானதில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அரசு அமைக்கக் கூடாது. மீறினால் மிகக் கடுமையான எதிர்ப்பை எதிர் கொள்ள நேரிடும். வ.கௌதமன்

DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

நாளை முதல் மண்ணதிரும் #படையாண்டமாவீரா பாடல்கள் மற்றும் பட முன்னோட்டம் (டிரைலர்) வெளியீடு

நாளை முதல்
மண்ணதிரும்
#படையாண்டமாவீரா
பாடல்கள் மற்றும்
பட முன்னோட்டம் (டிரைலர்)
வெளியீடு
DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

உலகத் தமிழினம் உச்சி முகர்ந்து கொண்டாடப் போகும் படையாண்ட மாவீரா படப் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் (டிரைலர்) இன்று மாலை வெளியீடு.

உலகத் தமிழினம்
உச்சி முகர்ந்து கொண்டாடப் போகும்
படையாண்ட மாவீரா படப் பாடல்கள்
மற்றும் முன்னோட்டம் (டிரைலர்)
இன்று மாலை வெளியீடு.
DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

ஒரு மாவீரனின் பெருவரலாறு! Presenting the Official Trailer of #PadaiYaandaMaaVeeraa! youtu.be/wvmg9vdMv10?si… #PadaiYaandaMaaVeeraaTrailer #படையாண்டமாவீரா இசை - G.V.Prakash Kumar பின்னணி இசை - @samcsmusic

DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

வரும் காலங்களில் உலக சினிமாவை எமது தமிழீழப் படைப்புக்களே ஆளும். எங்களை அழித்த உலகின் அதிகார மையங்களின் ஆன்மாவை தகர்த்து அவர்களை நிரந்தரமாக தலை(குனிய)வணங்க வைக்கும். ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட "தீப்பந்தம்" திரைப்பட வெளியீட்டில்... youtube.com/live/Whu9xNAxX…

DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

எங்களின் இசை நாயகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வெற்றிகளை மட்டுமே பார்க்கின்ற வாழ்க்கை நிலைக்கட்டும் ஜீவி. படையாண்ட மாவீராவிற்கு காலத்தால் அழியாத பாடல் தந்தமைக்கு நெகிழ்ந்த நன்றிகள். பேரன்போடு, வ.கௌதமன்

எங்களின் இசை நாயகனுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வெற்றிகளை மட்டுமே
பார்க்கின்ற வாழ்க்கை
நிலைக்கட்டும் ஜீவி.

படையாண்ட மாவீராவிற்கு
காலத்தால் அழியாத பாடல்
தந்தமைக்கு நெகிழ்ந்த நன்றிகள்.

பேரன்போடு,
வ.கௌதமன்
DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

பேரன்புத் தம்பி ஊடகர் கள்ளிப்பாடி சேதுபதி அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள். மன அமைதியும் மன மகிழ்ச்சியும் நிறைந்து வழிந்து வாழ்வாங்கு வாழ மீண்டும் மனம் நெகிழ்ந்து வாழ்த்துகிறேன். பேரன்போடு, வ.கௌதமன்

பேரன்புத் தம்பி
ஊடகர் கள்ளிப்பாடி சேதுபதி
அவர்களுக்கு இனிய அகவை தின
நல்வாழ்த்துக்கள்.

மன அமைதியும்
மன மகிழ்ச்சியும்
நிறைந்து வழிந்து
வாழ்வாங்கு வாழ
மீண்டும் மனம் நெகிழ்ந்து
வாழ்த்துகிறேன்.

பேரன்போடு,
வ.கௌதமன்
DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

#AvaVaruvaala from #PadaiYaandaMaaVeeraa to release on July08th (Tuesday), Tomorrow at 11.00 AM #படையாண்டமாவீரா #அவவருவாளா இசை - G.V.Prakash Kumar பின்னணி இசை - 𝐒𝐀𝐌 𝐂 𝐒 VA GOWTHAMAN PSS RAAJHA NIRMAL #VKProductionGroup #Poojitha வைரமுத்து P.samuthirakani balamuralivarman Gopinath Jagadeesan

#AvaVaruvaala from #PadaiYaandaMaaVeeraa to release on July08th (Tuesday), Tomorrow at 11.00 AM

#படையாண்டமாவீரா
#அவவருவாளா

இசை - G.V.Prakash Kumar
பின்னணி இசை - 𝐒𝐀𝐌 𝐂 𝐒

VA GOWTHAMAN PSS RAAJHA NIRMAL #VKProductionGroup #Poojitha வைரமுத்து P.samuthirakani balamuralivarman Gopinath Jagadeesan
DIRECTOR VA. GOWTHAMAN (@vadirector) 's Twitter Profile Photo

படையாண்ட மாவீரா அடித்து ஆடும் எம் மண்ணின் நாட்டுப்புர பாடல். நீண்ட நெடிய காலம் தேர், திருவிழா மற்றும் தமிழர் வாழ்வியல் கொண்டாட்டங்களில் "அவ வருவாளா வரமாட்டாளா" தவிர்க்க முடியாத பாடலாக இருக்கும். ஆகப்பெரும் பேரதிர்வுகளோடு விரைவில் திரையில்... youtu.be/TX3FFOqd6fg