
ᴋᴀʀᴛʜɪ
@twitzkarthi
Nation First 🇮🇳 || முருகா!🦚 || Politics 🗳️
ID: 1885955664540729344
02-02-2025 07:37:38
1,1K Tweet
2,2K Takipçi
137 Takip Edilen

உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லிவிட்டார் "கூட்டணி ஆட்சி" என. எடப்பாடி கூட்டணி ஆட்சி இல்லை என சொன்னதும் பாஜக ஆதரவாளர்கள் எதிர்த்து பேசினார்கள். அவர்களை முதன் முறையாக திமுக கைக்கூலிகள் என பிராண்ட் செய்தது நீங்கள் தான். ஆக நீங்க அதிமுக கைக்கூலி தானே Selva Kumar?🤷🏼♂️ #Annamalai