
Thoothukudi District Police
@tuticorinpolice
Police
ID: 1096021321996165120
14-02-2019 12:20:21
6,6K Tweet
15,15K Takipçi
11 Takip Edilen

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 06.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும் Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 07.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும் Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


தூத்துக்குடி மாவட்டம் : 07.08.2025 தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு CMOTamilNadu Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


தூத்துக்குடி மாவட்டம்: 07.08.2025 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்த 3 எதிரிகள் கைது - 10 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல். CMOTamilNadu Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் இன்று (07.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. CMOTamilNadu Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் இன்று (07.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. CMOTamilNadu Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - வழக்கில் சம்மந்தப்பட்ட இளஞ்சிறார் ஒருவரை காவல்துறையினர் கையகப்படுத்தி விசாரணை. CMOTamilNadu Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 08.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும் Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி இன்று (08.08.2025) அனைத்து உட்கோட்டங்களிலும் காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், மாணவர்களிடம் போதை பொருள் தடுப்பு குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். CMOTamilNadu Tamil Nadu Police


மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பீர்..! விபத்தினை தடுப்பீர்..!. CMOTamilNadu Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 20 (ஆண்கள்) மீனவ இளைஞர் ஊர்காவல் படையினரின் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. CMOTamilNadu Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 09.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும் Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்டபகுதிகளில் போதை பொருள் தடுப்பு,பெண்கள் பாதுகாப்பு,குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து பள்ளிகளில் பேரணிநடத்தியும், பொதுமக்களிடம் எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் CMOTamilNadu Tamil Nadu Police


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும் Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone


ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை இயக்குவீர்..! பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வீர்..! CMOTamilNadu Tamil Nadu Police Tamil Nadu Police - South Zone
