
Thangam Thenarasu
@tthenarasu
Minister for Finance and Environment & Climate Change, Government of Tamil Nadu
ID: 1060995660
https://www.tn.gov.in/ta/department/9 04-01-2013 17:41:43
3,3K Tweet
175,175K Takipçi
37 Takip Edilen

விருதுநகர் வடக்கு மாவட்ட கழக இளைஞரணி சார்பில் மல்லாங்கிணரில், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர், மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு நடைபெற்ற "சமூக வலைதள பயிற்சி பாசறை" கூட்டத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றினேன். DMK Youth Wing