
Sivaram T.R
@trsivaram1
MD - Classic Polo /
Founder - VETRY - ngo for Environmental Protection since 2004. 10 years -22 Lakh 🌴🌴🌴 85% Survival.
Founder - APV - Organic Farm School.
ID: 819179922849746944
http://www.classicpolos.com 11-01-2017 13:51:28
4,4K Tweet
4,4K Takipçi
155 Takip Edilen






சென்னை எக்ஸ்னோரா அலுவலகம் -விடை வரும்போது நினைவு பரிசு- தென்னை நாரால் பின்னப்பட்ட செயற்கை குருவிக்கூடும்.. தாமிரபரணி ஆற்றில் (🤦🏻♂️) மக்கள் வீசி எறிந்த துணிகளை எடுத்து இல்லத்தில் பயன்படுத்தும் கால் மிதியடியாக மாற்றி கொடுத்து மகிழ்ந்தனர்💕🙏🏻💕 #recycling Vetry - வெற்றி Senthur Pari S








#IndependenceDay2025 #EducationForAll Vetry - வெற்றி வெற்றி அறக்கட்டளையால் - 2006 ல் துவங்கி 2008 ல் கட்டி முடிக்கப்பட்ட இடுவம்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று 3600 பெருமை மிகு குழந்தைகள்.... வருடம் இரண்டு குழந்தைகள் நீட் பரீட்சையில் தேர்வாகும் தரத்தில் ஒரு பள்ளி 🇮🇳🙏🏻🇮🇳