
Vinodh Velayudham
@vinodh_mkv
Dmk
ID: 1474304176419061760
24-12-2021 09:01:38
154 Tweet
75 Takipçi
133 Takip Edilen







தமிழ் பிடிக்கும் என சொல்லிக்கொண்டு, தமிழுக்கு நிதி ஒதுக்காமல் சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்குவதுதான் நாகரிகமா? #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் #FairDelimitationForTN M.K.Stalin Udhay Anbil Mahesh #DMK #Chennaiwestdmk #Chitrarasu


நகைச்சுவை எனும் மாபெரும் அரசியல் ஆயுதத்தின் மூலம், பகுத்தறிவு, சமூகநீதி, மதவாத எதிர்ப்புக் கருத்துகளை இளம் பேச்சாளர்களிடம் பரப்பிய 'புதுகை பூபாளம்' கலைக்குழுவினரின் நையாண்டி கலை நிகழ்ச்சியை இன்று மாலை 6.30 மணிக்கு நம் Kalaignar Seithigal தொலைக்காட்சியில் காணலாம்! #கழக_இளைஞர்_அணி









