
CPIM Tamilnadu
@tncpim
Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee
ID: 2376942708
https://cpimtn.org/ 07-03-2014 11:00:37
52,52K Tweet
106,106K Takipçi
5 Takip Edilen

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பன்னியாண்டிகள் சமூக மாணவ/மாணவியர்களுக்கு பன்னியாண்டி (sc) சாதி சான்று வழங்கிட தமிழ்நாடு அரசை வலியுறுத்த #CPIM மாநிலச் செயலாளர் தோழர் Shanmugam P அவர்களிடம் தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
