செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile
செந்தமிழன் சீமான்

@seeman4nt

செந்தமிழன்#சீமான்,தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி|Senthamizhan Seeman |Chief Coordinator of@ Naam TamilarOrg t.me/Seeman Official

ID: 1477611194227867648

linkhttp://naamtamilar.org calendar_today02-01-2022 12:02:55

146 Tweet

3,3K Takipçi

6 Takip Edilen

செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! naamtamilar.org/nlcagm

விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!

naamtamilar.org/nlcagm
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

இந்திய ஒன்றிய அரசின் நோக்கங்களை நிறைவேற்ற விவசாய நிலங்களைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதா? naamtamilar.org/pmk2iw CMOTamilNadu M.K.Stalin

இந்திய ஒன்றிய அரசின் நோக்கங்களை நிறைவேற்ற விவசாய நிலங்களைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதா?

naamtamilar.org/pmk2iw

CMOTamilNadu M.K.Stalin
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

இன்றைய செய்தியாளர் சந்திப்பு... youtube.com/live/6UXjLssAP… திருவொற்றியூர், பொன்னேரி, இராதாகிருஷ்ணன் நகர், இராயபுரம் ஆகிய தொகுதிகளுக்கான மாவட்டக் கலந்தாய்வு 31-07-2023 பழைய வண்ணாரப்பேட்டை, எம்.கே.எஸ். மகால்

செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

அரியானா மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை சட்டத்தின் துணையோடு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! naamtamilar.org/haritp

அரியானா மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை சட்டத்தின் துணையோடு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!

naamtamilar.org/haritp
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? naamtamilar.org/abf7ak CMOTamilNadu M.K.Stalin

தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’?

naamtamilar.org/abf7ak

CMOTamilNadu M.K.Stalin
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, இன்று 25-08-2023 திருச்சி ஃபிரீஸ் உள்ளரங்கத்தில் நடைபெற்ற திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட #திருச்சி_கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய போது,

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, இன்று 15-09-2023 சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற வடசென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் போது,

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, இன்று 15-09-2023
சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற வடசென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் போது,
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 30-09-2023 அன்று காட்டுமன்னார்கோயில் கிருஷ்ணா திருமண அரங்கத்தில் நடைபெற்ற கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி, விருத்தாச்சலம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக,  30-09-2023 அன்று காட்டுமன்னார்கோயில் கிருஷ்ணா திருமண
அரங்கத்தில்
நடைபெற்ற கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட
சிதம்பரம், புவனகிரி,
திட்டக்குடி, விருத்தாச்சலம்
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

எங்கள் மண்! எங்கள் உரிமை! நாம் தமிழர் கட்சி - கடலூர் மாவட்டம் சார்பாக 30.09.2023 அன்று சிதம்பரம், நாரயணன் வீதியில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, youtu.be/Hl8bm6mHfiU

எங்கள் மண்! எங்கள் உரிமை!

நாம் தமிழர் கட்சி - கடலூர் மாவட்டம்  சார்பாக 30.09.2023 அன்று
சிதம்பரம், நாரயணன் வீதியில்
பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,

youtu.be/Hl8bm6mHfiU
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!

எழுத்தறிவித்த இறைவன்!

பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை நியமன போட்டித்தேர்வுகள் இன்றி உடனடியாகப் பணியமர்த்த வேண்டும்! naamtamilar.org/Tp75v3 CMOTamilNadu M.K.Stalin

ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை நியமன போட்டித்தேர்வுகள் இன்றி உடனடியாகப் பணியமர்த்த வேண்டும்!

naamtamilar.org/Tp75v3

CMOTamilNadu M.K.Stalin
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 02-10-2023 காலை சென்னை, கிண்டியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,

செயலை விதையுங்கள். பழக்கம் உண்டாகும். பழக்கத்தை விதையுங்கள். குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள். உங்கள் எதிர்காலம் உண்டாகும். - ஃபோர்டு ஏமன் மனவலிமை இல்லாதவர்களைத்தான் தீமை துன்புறுத்துகிறது. மனவலிமை படைத்தவர்களுக்கு தீமையும் இல்லை, துன்பமும் இல்லை. -சுவாமி சித் பவானந்தர்

செயலை விதையுங்கள். பழக்கம் உண்டாகும். பழக்கத்தை விதையுங்கள். குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள். உங்கள் எதிர்காலம் உண்டாகும்.
- ஃபோர்டு ஏமன்

மனவலிமை இல்லாதவர்களைத்தான் தீமை துன்புறுத்துகிறது. மனவலிமை படைத்தவர்களுக்கு தீமையும் இல்லை, துன்பமும் இல்லை.
-சுவாமி சித் பவானந்தர்
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 12-10-2023 இன்று (ஆற்காடு) கலவையில் ஏ.என்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம்…

சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

CMOTamilNadu M.K.Stalin

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் (@seeman4nt) 's Twitter Profile Photo

நவம்பர் 01 தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம் நேரம்: மாலை 04 மணி இடம்: சென்னை, சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை இணைப்புச் சாலை மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்! 🔴நேரலை இணைப்பு: youtube.com/live/arf9J1eeQ…

நவம்பர் 01

தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம்

நேரம்: மாலை 04 மணி

இடம்: சென்னை, சோழிங்கநல்லூர்
கிழக்கு கடற்கரை இணைப்புச் சாலை

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

🔴நேரலை இணைப்பு: youtube.com/live/arf9J1eeQ…
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! நவம்பர் 26, நம்முடைய தலைவர் பிறந்தநாள்! 'தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்தநாள்!' என்று உலகெங்கிலும் நாம் கொண்டாடி வருகிறோம். இம்முறை தலைவர் பிறந்தநாளினை நாம் தமிழர் கட்சி