Ruby Manoharan (@ruby_manoharan) 's Twitter Profile
Ruby Manoharan

@ruby_manoharan

Treasurer - INC Tamilnadu, MLA- Nanguneri Constituency

ID: 877045941634703360

calendar_today20-06-2017 06:10:21

4,4K Tweet

3,3K Takipçi

300 Takip Edilen

Ruby Manoharan (@ruby_manoharan) 's Twitter Profile Photo

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) திரு K.C. வேணுகோபால் அவர்கள் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணத்தொகை வழங்கினார் . அப்போது

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) திரு K.C. வேணுகோபால் அவர்கள் இன்று நேரில் சென்று  ஆறுதல் கூறி நிவாரணத்தொகை வழங்கினார் .

அப்போது
Ruby Manoharan (@ruby_manoharan) 's Twitter Profile Photo

அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவருக்கும், குறிப்பாக என் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி வாழ் சகோதர, சகோதரிகளுக்கும், எனது இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி, தொழில், உழைப்பு என நம் வாழ்வின் அத்தனை

அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவருக்கும், குறிப்பாக என் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி வாழ் சகோதர, சகோதரிகளுக்கும், எனது இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக  தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி, தொழில், உழைப்பு என நம் வாழ்வின் அத்தனை
Ruby Manoharan (@ruby_manoharan) 's Twitter Profile Photo

இன்று முன்னீர்பள்ளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை நான் தொடங்கி வைத்த போது.....

திருநெல்வேலி அன்னை வேளாங்கண்ணி பன்னோக்கு மருத்துவமனையின் இயக்குநரான மருத்துவர் பிரான்சிஸ் ராய் அவர்கள் நேற்று முன்தினம் காலமானார். நேற்று (3.10.25) அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மாவட்ட தலைவர் திரு தமிழ் செல்வன் அவர்களை நான் நேற்று (3.10.25) நேரில் சென்று நலம் விசாரித்த போது....

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட சிங்கிகுளம் ஊராட்சியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக 605 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சோதனை ஓட்டத்தை நேற்று (3.10.25) நான் ஆய்வு செய்தேன். இந்நிகழ்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட சிங்கிகுளம் ஊராட்சியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக 605 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சோதனை ஓட்டத்தை நேற்று (3.10.25) நான் ஆய்வு செய்தேன்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய
Ruby Manoharan (@ruby_manoharan) 's Twitter Profile Photo

இன்று எனது தலைமையில் நெல்லை கிழக்கு முன்னாள் மாவட்ட தலைவர் திரு தமிழ் செல்வன் அவர்கள் பிறந்த நாள் விழா களக்காடு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் கேக் வெட்டி கொண்டாடினோம். ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். இந்நிகழ்வில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ்

இன்று எனது தலைமையில் நெல்லை கிழக்கு முன்னாள் மாவட்ட தலைவர் திரு தமிழ் செல்வன் அவர்கள் பிறந்த நாள் விழா களக்காடு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் கேக் வெட்டி கொண்டாடினோம். ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.

இந்நிகழ்வில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ்
Ruby Manoharan (@ruby_manoharan) 's Twitter Profile Photo

இன்று மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் நான் தொடர்ந்து கோரிக்கை வைத்ததின் பேரில் கூடுதலாக புதிய 6 வகுப்பறைகள் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று (6.25) தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின்

News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

நெல்லையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. ரூபி ஆர். மனோகரன் Ruby Manoharan | #RubyManoharan | #MLA | #Congress | #Nellai | #UngaludanStalin | #TNGovt

நெல்லையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. ரூபி ஆர். மனோகரன்

<a href="/ruby_manoharan/">Ruby Manoharan</a> | #RubyManoharan | #MLA | #Congress | #Nellai | #UngaludanStalin | #TNGovt
News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

நெல்லை : இடையன்குளத்தில் நடைபெற்ற கபடி போட்டியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.-வுமான ரூபி ஆர். மனோகரன் துவக்கி வைத்தார் Ruby Manoharan | #RubyManoharan | #MLA | #Congress | #Nellai | #Kabaddi

நெல்லை : இடையன்குளத்தில் நடைபெற்ற கபடி போட்டியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.-வுமான ரூபி ஆர். மனோகரன் துவக்கி வைத்தார்

<a href="/ruby_manoharan/">Ruby Manoharan</a> | #RubyManoharan | #MLA | #Congress | #Nellai | #Kabaddi
Ruby Manoharan (@ruby_manoharan) 's Twitter Profile Photo

இன்று முனைஞ்சிப்பட்டியில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினேன்...

இன்று (11.10.25) மூலைக்கரைப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சுகுமார் தலைமையில் ரீச் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் நான் சட்டமன்றத்தில் வினாக்கள் நேரத்தில் வைத்த கோரிக்கையினை ஏற்று இந்த முகாமில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட

இன்று (11.10.25) நாங்குநேரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவிற்காக புதிதாக கட்டப்பட உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சுகுமார் அவர்களுடன் நானும் இணைந்து ஆய்வு செய்தேன். இந்நிகழ்வில் நாங்குநேரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவர் சுடலைக்கண்,

இன்று (11.10.25) நாங்குநேரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவிற்காக புதிதாக கட்டப்பட உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சுகுமார் அவர்களுடன் நானும் இணைந்து ஆய்வு செய்தேன்.

இந்நிகழ்வில் நாங்குநேரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவர் சுடலைக்கண்,
Ruby Manoharan (@ruby_manoharan) 's Twitter Profile Photo

இன்று நாங்குநேரி பெரும்பத்து விலக்கில் அவசர விபத்து சிகிச்சை மையம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் அமைய உள்ள இடத்தை Collector Tirunelveli அவர்களுடன் ஆய்வு செய்த போது...

இன்று களக்காடு கள்ளிகுளம், பிரண்டை மலை அருகே உள்ள நீர் சேமிப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நானும் , மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.சுகுமார் அவர்களும் ஆய்வு செய்த போது...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (13.10.25) நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்ட போது...

இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் வாக்கு திருடனே பதவி விலகு கையெழுத்து இயக்கம் தொடர்பாக மாவட்ட பார்வையாளர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ்தலைவரின் அலுவலக பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று (13.10.25) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன்.

இன்று பரப்பாடி C.S.I கிறிஸ்து ஆலயம் 106வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன பண்டிகையில் நான் கலந்து கொண்டேன்

நன்மை என்னும் விளக்கை ஏற்றி இருள் என்னும் தீமையை அழிப்பதே தீபாவளி திருநாள். அசுரனை அழித்த ஆண்டவனின் அருளால் புத்துயிர் பெற்றது தான் இந்த தீபாவளி பண்டிகை. இந்தத் திருநாளில் நாடு முழுவதும் அனைத்து மக்களிடமும் ஒற்றுமை, அமைதி, ஆரோக்கியம் உண்டாகட்டும். கடவுள் அனைத்து மக்களுக்கும்

நன்மை என்னும் விளக்கை ஏற்றி இருள் என்னும் தீமையை அழிப்பதே தீபாவளி திருநாள். அசுரனை அழித்த ஆண்டவனின் அருளால் புத்துயிர் பெற்றது தான் இந்த தீபாவளி பண்டிகை.

 இந்தத் திருநாளில் நாடு முழுவதும் அனைத்து மக்களிடமும் ஒற்றுமை, அமைதி, ஆரோக்கியம் உண்டாகட்டும். கடவுள் அனைத்து மக்களுக்கும்