LRB.Raju Dmk (@rajulrb) 's Twitter Profile
LRB.Raju Dmk

@rajulrb

ID: 1280912290007506944

calendar_today08-07-2020 17:11:16

5,5K Tweet

1,1K Takipçi

609 Takip Edilen

Dravida ponnu (@dravida_ponnu) 's Twitter Profile Photo

திமுக நிர்வாகியின் பேரன்னு சொல்லி செய்தி போட தெரிந்த ஊடகங்களுக்கு, உடனடியாக உதவி செய்த திமுக MLA னு போட மனசு வரலயே ஏன்? #DMKfor2026

Black Panther (@ranjith_rayappa) 's Twitter Profile Photo

நன்றாக படித்து சிவில் என்ஜினீயராக இருந்த இந்த புள்ளைக்கு இப்படி ஆகிடுச்சு என்று அவர் பதறிய பதற்றம் நமக்கும் தொற்றுகிறது.. இது தான் திமுக 🥹🥹 நல்ல உள்ளத்துக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா A.P.Nandhakumar MLA #திராவிடத்தால்_வாழ்ந்தோம்

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடக்கும் இடத்திற்கு செல்வதற்கு பதிலாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடக்கும் இடத்திற்கு வந்த மாற்றுத்திறனாளிக்கு வட்டாட்சியர் வாகனத்தை அனுப்பி உதவிய மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்!

Prakash (@hereprak) 's Twitter Profile Photo

எதுவுமே இல்லாதவங்களுக்கு எல்லாத்தையும் குடுப்பது தான் ஸ்டாலின் ஆட்சி 🔥

ஜெகதீஷ்.கோ (@jaisajoints) 's Twitter Profile Photo

கட்சியும் போயி,ஆட்சியும் போயி,பேரனும் போயி ஆக மொத்தத்துல நாசமா போயி 💔

கட்சியும் போயி,ஆட்சியும் போயி,பேரனும் போயி ஆக மொத்தத்துல நாசமா போயி 💔
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக விளங்கும் தி.மு.கழகம் தமிழ்நாட்டு மக்களின் உயிர் நண்பனாக, உற்ற தோழனாக என்றும் செயல்பட்டு வருகிறது. வளமான தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க தொடர்ந்து திராவிட மாடல் அரசு உழைத்து வருகிறது! #DMK4TN #FriendshipDay

Er சந்திரசேகர் (@erchandrasekar6) 's Twitter Profile Photo

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கதறவிட்ட தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் #PTR #INDIA4Democracy ✍️

Nishwin (@nishwinfero) 's Twitter Profile Photo

இப்படி ஒரு அரசியல் கட்சியை எங்காவது பார்த்தது உண்டா your honour? 🤣

𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@lollubee) 's Twitter Profile Photo

யாரையும் தொட கூட மாட்டேங்கான், ஆனாலும் இவன கடவுளா கும்புடுறானுக 🤮🤮🤮

கரப்பான்பூச்சி (@karappanpoochi_) 's Twitter Profile Photo

உடன்பிறப்புகளே, தோழமைகளே Like, Share பண்ணிட்டு Follow பண்ணுங்க 🙏 நானும் Follow back பண்ணுறேன்🖤❤️#ஓரணியில்_தமிழ்நாடு 👇👇👇👇 தென் தமிழகம் முழுவதும் 4 கோடி நைனா புண்ணியத்துல எடப்பாடிக்கு சங்கு தான் போல... 😂😂 ரிசல்ட் இப்பவே கண்ணுலே தெரியுதே...😜

DMK Updates (@dmk_updates) 's Twitter Profile Photo

கோபி சுதாகரின் தரமான வீடியோ!😂 உலகம் ரொம்ப பெருசுடா!! படிச்சி சம்பாதிச்சு போய் உலகத்தை சுத்திப் பாருங்கடா..! சாதின்ற வட்டத்துக்குள்ள மாட்டிக்காதீங்க!..💯👌

இளமாறன் பிரகாஷ்🖤♥️ (@mprakash848814) 's Twitter Profile Photo

நீங்க போட்ட வீடியோவிலேயே எனக்கு புடிச்சது இதுதான் ... இந்த வீனாபோன ஜாதியை தூக்கி பிடிச்சுட்டு பிரச்சனை என்று வரும்போது ஓடிப்போன தற்குறிகளை செருப்பால் அடித்த தருணம்...💥💥

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

நம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் நம் மண், மொழி, மானம், காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம். #ஓரணியில்_தமிழ்நாடு