NIVAS ADMK
@nivasadmk46
(JOINT SECRETARY)🌱AIADMK🌱 IT WING THOVALAI UNION & THOVALAI PANCHAYAT INCHARGE, KANYAKUMARI DIST.
ID: 1371690117979512832
16-03-2021 05:10:01
2,2K Tweet
1,1K Takipçi
623 Takip Edilen
இதை மாதிரி வன்முறை படமா எடுத்து தள்ளுங்க டா... அவன் அவன் இதை பார்த்துட்டு இன்னைக்கு திருத்தணி ரயில்ல நடந்த மாதிரி வன்முறை பண்ணிட்டு சுத்திட்டு இருக்கட்டும்...😡😡 எங்கே போகுது தமிழகம் 😪😪 #EPSfor2026 #EPSfor2026CM #AIADMKFor2026 AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK AIADMK - SayYesToWomenSafety&AIADMK Savukku Rocks
கஞ்சா விற்பனையே இல்ல புகார் கொடுத்தா பாதுகாக்கப்படும்னு சொன்ன மாசுவின் கவனத்திற்கு Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் 😴
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம். நாள்: 31/12/2025 நேரம்:காலை 10 மணி. இடம்:தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை. இராயப்பேட்டை
தமிழகத்தை போதை கலாச்சாரம், கொலை, கொள்ளைகளின் வடிவமாக மாற்றியது தான் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அரசின் ஒரே சாதனை! #ADMK_SLM #DMKFailsTN #ByeByeStalin
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் போதை பொருள் புழக்கம் இல்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம்
Puppet CM M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் should be ashamed to deem his dark regime as prosperity. Publicity is not prosperity. Wake up, Tamil Nadu! #Reject_DMK