ரபேல் போர் விமானதையும் அந்த 500 வாச்சையும் இந்தியா மட்டுமே வாங்க முடியும் என்று அண்ணாமலை கதை சொல்கிறார்.எகிப்து,கத்தார்,கிரீஸ் போன்ற நாடுகளும் ரபேல் விமானங்களை வாங்கியுள்ளன!பங்களாதேஷ் ,கொலம்பியா,ஈராக் , மலேசியா,சவூதி அரபியா போன்ற நாடுகள் பயன்படுத்த உள்ளன. How many lies Annamalai?
வரலாற்றில் குற்றம் செய்தவர்கள் காப்பாற்றப்படுவதும் அந்த குற்றத்துக்கு எதிராக போராடிய திமுக மீது பொய் பழி சுமத்துவதற்கு பார்ப்பன lobby எப்போதும் திமுகவிற்கு எதிராக வேலை செய்யும் அதில் ஒரு அடிமைதான் சீமான்