
G.Iyappan MLA
@iyappanmla
Member of Legislative Assembly, Cuddalore Constituency | Member, Committee on Rules | Social Activist | Politician | DMK | என்றும் மக்கள் பணியில் திமுக |
ID: 926629135358689280
https://en.wikipedia.org/wiki/G._Iyappan 04-11-2017 01:56:16
2,2K Tweet
6,6K Takipçi
50 Takip Edilen

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் தமிழ்நாட்டை செம்மைபடுத்தும் பணியை சிறப்பாக செய்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வைக்கம் வீரர் பெரியார் அவர்களின்



ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து #TNRising பயணம் மாபெரும் வெற்றியையும் மனநிறைவையும் தந்தது! இந்தப் பயணத்தைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தம்பி Dr. T R B Rajaa அவர்களுக்கும், தொழிற்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்! இந்தப் பயணங்கள் தொடரும்… வரும் 11-ஆம் நாள் ஓசூரில் அடுத்த முதலீட்டாளர் மாநாடு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று ரூபாய் 15,516 கோடி மதிப்பீட்டில் முதலீடுகள் மற்றும் 17,613 வேலைவாய்ப்புகளை ஈர்த்து,வெற்றிகரமாக இன்று சென்னை திரும்பிய முதல்வர் அவர்களை விமான நிலையம் சென்று வரவேற்று மகிழ்ந்தேன்.















உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி, வாழ்வை மேம்படுத்த உங்களின் இருப்பிடத்துக்கே வரவுள்ளது முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 'நம்ம ஊரு... நம்ம அரசு' முன்னெடுப்பு #நம்மஊர்_நம்மஅரசு