Dir_VigneshPandiyan (@dir_pandiyan06) 's Twitter Profile
Dir_VigneshPandiyan

@dir_pandiyan06

ID: 1517510869139263488

calendar_today22-04-2022 14:29:30

9 Tweet

4 Takipçi

44 Takip Edilen

Office of PTR (@officeofptr) 's Twitter Profile Photo

பெண்களுக்கு சுதந்திரமான வாழ்க்கையை உருவாக்கும் வகையில் திருமண உதவித் திட்டத்தை 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக' மாற்றியுள்ளோம். -மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் Dr P Thiaga Rajan (PTR)

பெண்களுக்கு சுதந்திரமான வாழ்க்கையை உருவாக்கும் வகையில் திருமண உதவித் திட்டத்தை 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக' மாற்றியுள்ளோம்.

-மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் <a href="/ptrmadurai/">Dr P Thiaga Rajan (PTR)</a>
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

"மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் தேசத்தையும் விற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை நம்ப மறுப்பது ஏன்?"- பிரகாஷ் ராஜ் ட்வீட்! #NarendraModi | #PrakashRaj | #JustAsking

"மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் தேசத்தையும் விற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை நம்ப மறுப்பது ஏன்?"- பிரகாஷ் ராஜ் ட்வீட்!

#NarendraModi | #PrakashRaj | #JustAsking
இசை (@isai_) 's Twitter Profile Photo

இந்த ஆட்சிக்காலம் முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழும்

இந்த ஆட்சிக்காலம் முடிவடையும் போது கண்டிப்பாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழும்
P. Geetha Jeevan (@geethajeevandmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாநகர் 6வது வார்டு பொன்சுப்பையா நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினேன்.