
ஜி
@devabala_09
சொன்னா மட்டும்.... ??
ID: 2889794155
https://plus.google.com/u/0/+BalajiDJi 04-11-2014 12:55:49
139,139K Tweet
3,3K Takipçi
2,2K Takip Edilen







பஞ்சாப் சிங் ஒருத்தர் 14 வருஷத்துக்கு முன்னாடி வந்த தல நடிச்ச #Mankatha படத்தை பார்த்துட்டு screen presence வேற லெவல் இந்த படம் ரசிகர்களையும் ,மக்களையும் satisfy பன்னிருக்கு சொல்றார் venkat prabhu சூப்பர் சார் #AjithKumar #14yearsOfTrendsettingMankatha

சென்னை28 பார்த்துட்டு நிறைய தயாரிப்பாளர்ககு ref செஞ்சார் அஜித் சார் என்னை நம்பி படம் கொடுத்தார் மங்கத்தா பிளாக்கஸ்டார் கொடுத்தோம் venkat prabhu பெரிய ஆள் ஆனதும் உங்களுக்கு வாய்ப்பு தரல நீங்க பெரிய ஆள் ஆக வாய்ப்பு கொடுத்ததார் #14yearsOFTrendsettingMankatha










